All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

Sivakumari

Well-known member
Mahizh veliye vanthathu happy aana thuruv mahizh idaiyil niraya confusion iruku epo clear aagumnu theriyala vasu innum adanga matenguthu but 7arai start aaituchu thuruv kum udambula some problems iruku mahizh conceived ah iruka pavam pa very interesting uds
 

Priyakutty

Well-known member
போச்சு.... மகிழ் அவர் சொல்ல வரத கேக்கவே இல்ல... 🥺💔💔

அவரும் கோபப்பட்டுட்டாரு... 😔

மகிழ் அஹ் திட்ட வரமாட்டது... ☹

ஆனா அவங்களையும் வருத்திக்கிட்டு, அவரையும் கஷ்டடுத்தி... கேட்ருக்கலாம் ல... ☹

இதுல அந்த ஆலிவ்வர் வேற... 😔🙄

அந்த வசு க்கு சீக்கிரம் எதுனா பெரிய ஆப்பு வைங்க dr... 😤😤😤😤

அம்மா பாசம்... 😤😤
அப்டினா என்ன னு அந்தம்மாக்கு தெரியுமா... 😡😡😡😡

எவ்ளோ நல்ல பையன என்னலாம் பேசவைக்குது பண்ண வைக்குது சூழ்நிலை.... 🥺😔

என்னாச்சு அவருக்கு... 🥺🥺🥺🥺
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa.... அழ vechitinga.... அவல ஒன்னு purinji kitu avana romba romba வலிக்க vechitaa அவன் அம்மா panninathu paththaathu nu இவளும் pannitaa..... Romba romba azhuththam enna aachi avanuku....
 

saru

Bronze Winner
Idula durv tan paavam
Sariyana mutal ivalam vakeela
Emllam loosunga
Ini opari vaipa enna use che
 

Rithivisha

New member
Dhuruv romba pavam ..romba kastama iruku intha story...vasundra ku sema and extreme criminal mind..indha mari pathadhe illa..intha story romba azhugaya varudhu..kastama iruku
 

sujigiri

Member
துருவ் க்கு என்ன ஆச்சு any serious health issue ஆக போகுதா... ஹப்பி ஓட ஹப்பி எல்லாமே போச்சு... All ways hari is great pa.... Good father
 
Top