ஆரா தன்னுடைய மக்களுக்காக எந்த எல்லைக்கும் போகதயாரானவன்....ரொம்ம நல்லவனுங்கூட ..
அவனின் நண்பர்களும் உறுதுணையாக இருந்தார்கள் ....சூப்பர்
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f600.png)
தன்னுடைய தவறை புரிந்து விஸ்வாவிடம் மன்னிப்பு கேட்டது சூப்பர்
நம்முடைய விஷ்வா ......நிஜ ஹீரோதான் இவன் ....
"எப்ப்பா ..!"ரொம்ப மூளைக்காரன்.....
மலைவாழ் மக்களுக்காக தான்சொன்னதை செய்த சூப்பர் அரசியல்வாதி
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f600.png)
அந்த மக்களுக்காக எவ்ளோ பாடுபட்டான்.....
தமிழ் அவன் மேல் வைத்த அசைக்கமுடியா நம்பிக்கை ....அடிதூள் ...
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f600.png)
இதுதான் அவன் காதலுக்கு கிடைத்த பரிசு ..
எல்லாத்துக்கும் மேல ...நா ரொம்ப இரசித்து ஆறுச்சாமி சார்......செம
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f600.png)
விஸ்வாவுக்காக தூது வந்துவிட்டு .....குழந்தைபுள்ள கணக்கா ....முகத்தை திருப்பிக்கிட்டு பேசனது நிஜமா சூப்பர் .....
அதைவிட விஷவாவின் பெருமையை கூறி மக்களை யோசிக்கவைத்தது செம...
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f600.png)
சூப்பர் சூப்பர்
![Red heart :heart: ❤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/2764.png)