All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஜெயந்தி உங்களை போன்றவர்கள் நிச்சயம் எத்தனை பேர் இருந்து விட முடியும்,பெண் பிள்ளை மீதான உங்கள் ஏக்கமும் ஆண்பிள்ளை பெற்ற கர்வமும் இல்லாமல், மருமகளை மகளாக ஏற்று கொள்ள காத்திருக்கும் உங்களின் உண்மையான அன்பும் கிடைக்க பெறுவது உதயத்தாரகை பெற்ற வரமே.... ☺☺☺☺☺☺☺☺

இன்று ஜெயந்தியை போல் சீதனம் வேண்டாம் என்று சொல்லும் நல்லுள்ளங்கள் நாட்டில் இருந்தால் வரதர்ச்சனை கொடுமையே இருக்காது, ஆனால் அப்படி பட்டவர்கள் சொற்பமே கான முடிகிறது 😔😔😔😔😔😔.

உதயதாரகை உன்னிடம் இருந்து இப்படி ஒரு எதிர் வினையை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை, பிரைவசி தேவை தான், அதற்கு வித்யாசாகரின் பெற்றவர்களை விட்டுட்டு தனி குடித்தனம் செல்ல முனைவது நியாமா, இன்றைய சுயநலம் கொண்ட உலகில் உன்னை நொந்து என்ன பயன் 😏😏😏😏😏😏😏😏.என்ன ஒன்னு உன் தங்கைக்கு இருக்கும் கனிவு உனக்கு இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.

மிகில் உனக்கு வந்த சோதனையை பாரு, இந்த மக்கு பொண்ணு நிதார்த்தினி உனக்கு உறவாம் நொம்ப கஷ்டம் தான் உன் நிலைமை 🥺🥺🥺🥺🥺🥺.

அருமையான பதிவு மாதாஜி 😍😍😍😍😍.
நன்றி தங்கம். நன்றி. மிக அழகான கருத்துப்பகிர்வு நருமு. ஆமாம் இப்படி ஒருத்தங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். என் அக்காவின் மகளுக்கு திருமணம் பேசிட்டு என்கிட்ட வந்தாங்க. இத்தனைக்கும் அமரிக்காவில கை நிறைய சம்பாதிக்குது பயபுள்ள. தாய் கேட்டாங்களாம் பொண்ணுக்கு எவ்வளவு கொடுப்பீங்கன்னு அவர் என் கிட்ட கேட்டார். கல்யாணத்துக்கு பெண் கேட்டு வந்தவர நார் நாரா கிழிச்சு தொங்கப் போட்டு அனுப்பி விட்டுட்டேன். கை நிறைய சம்பாதிக்கிறவருக்கு எதுக்கு ஒரு பெண்ணுகிட்ட பணம் கேட்கிறாரு. பெண்ண வச்சு பாத்துக்கத் தெரியாதவனுக்கு எதுக்குத் திருமணம். யாராவது சீதனம் அப்படின்னு கேட்டுட்டு வாசல் படி ஏறாதீங்கன்னு கேட்டுட்டு அனுப்பிட்டேன். நானும் முகுந்தனும் வச்சிருக்கிற பாலிசி. பொண்ணுங்களுக்கு சீதனம் கொடுப்பதுமில்லை, என் பையனுக்கு சீதனம் வாங்குவதுமில்லை. சீதனம் எவ்வளவுன்னு கேட்டுட்டு வர்ரவனுக்கு பொண்ணு கொடுப்பதுமில்லை. அவ்வளவும்தான். :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Nitharthini is able to accept life as it is than her sister.mahil in vemmai ammavaiyum thandi thakkukiruthe wow awesome.
பின்னே ஏற்கெனவே சூடேத்திட்டு வந்தவளாச்சே. அம்மாவைத்தாண்டி போகாம என்ன பண்ணும். எத்தன வருஷமானாலும் பயபுள்ள மறக்காது போலயே. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
மாப்பிள்ளை தம்பி எங்க நிதியை பாத்து இப்படி முறைக்க கூடாது . இந்த விதிய பாத்தேளா வாத்தி மறுபடியும் எங்க நிதி கிட்ட மாட்டிகிட்டான் ( விதி இல்லை nayanima செய்த சதி 😆😆😆😆😆😆) ஜெயந்தி super character இப்படி பட்டவர்களுக்கு இப்படி ஒரு மருமகள். எங்க நிதி உதியை உதை குடுத்தாது மாத்துவாள் நம்புங்க நம்பிக்கை அதானே எல்லாம்.
அப்படித்தான் வந்து கோத்துவிடும்யா. விதி வலியது தங்கம் வலியது. :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
என்ற நிது இந்த பனைமரத்தைப் பாத்துதான் ஷாக்காகி நின்னாளா?!.😱😱😱😱😱 நிது இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. நல்லவேளை நிது பயப்பட்ட மாதிரி அந்த நெட்டையன் மாப்பிள்ளை இல்லை. அண்ணங்காரன் கண்ணாலம் பண்ணிக்கிறதால முறைவர்றதால பனைமரம் நிதுவ முறைச்சிகிட்டே இருக்கானா?!. :D:D:D:D:D:D. ஜெயந்தி அம்மா உங்களைப் போல பரந்த மனப்பான்மை எல்லாருக்கும் இருந்தால் பொண்ணு வூட்ல கஷ்டமே வராது.ஜெயந்திம்மா ஒருமாணிக்கம். என்ற பையனை விக்கவரலைன்னு சொல்றதும் அந்தகாலத்துல பொண்ணுக்கு சீர், சீதனம் தர்றது யார் கையையும் சார்ந்து இருக்கக்கூடாதுங்கிறதையும் ரொம்ப ஆணித்தரமா சொல்லியிருக்காங்க. உதயவோட மனப்பாங்கு ஒரு விதத்துல சரின்னு நினைச்சாலும் மகளா நினைக்கிறவங்களுக்கு எதிரா வும், குடும்ப பொறுப்பை தட்டிக்கழிக்கிற மாதிரியும் இருக்கு. என்ற நிதுவ பாத்தீங்களா எவ்வளவு நிதர்சனமா பேசறா. இந்த மனோம்மாவும் அவளை சின்னப்புள்ளன்னு சொல்லி உதயாவுக்கு சப்போட்டு பண்ணறாங்க. அச்சோ இந்த விமர்சனத்தை பனைமரம் கேட்டா என்ன பண்ணுவானோ?. என்ற நிது வேண்டுதலை நிறைவேற்றிய முருகப் பெருமானையே திரும்பவும் வேண்டோனுமோ??.!. டாலிம்மா என்ற நிதுவ பாத்தீங்களா எப்புடி டாப்பா இருக்கான்னு. என்ற நிது👇View attachment 34106
மெச்சிக்கங்க, மெச்சிக்கங்க. எப்படியும் அவன்கிட்ட சிக்கி சின்னாபின்னப் படப் போறவதானே. நன்னா மெச்சிக்கோங்க. ஹா ஹா ஹா. ஆமா சீதணம் கேக்கிறது எத்தனை பெரிய அவமானம் தெரியுமா. ஒரு பையன் ஒரு பெண் வீட்டில இருந்து வர்ர பொருள் பண்டத்துக்காகத்தான் திருமணம் முடிக்கிறான்னா, பின்ன என்ன டாஷ்க்கு அவனுக்குத் திருமணம். அதை கேட்டாலே வெறுப்புதான் வருது. :mad::mad::mad::mad::mad::love::love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
பொண்ணு மாப்பிள்ளை யாருன்னே தெரியல.. நிது தயங்குறதும் பயப்படுறதும் திதியன் முறைக்குறதும்.. 😂😂😂
ஜெயந்தி குணமும் பேச்சும் அருமை..👌👌👌 இப்படி ஒரு மாமியார் கிடைக்க உதயா கொடுத்து வச்சிருக்கணும்..
உதயாகிட்ட இதை எதிர்பார்க்கல.. அவளை குடும்பத்து மேல அன்பு வச்சிருக்க பொறுப்பான பொண்ணுன்னு நெனச்சேன்.. ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே பொறுப்பை தட்டி கழிக்கிறா..
நிது சூப்பர்.. எவ்ளோ அருமையா புரிஞ்சுகிட்டு பேசுறா..
இன்னிக்கு நிறைய இளைஞர்களின் எண்ணங்கள் அப்படித்தான் இருக்கு. திருமண வாழ்க்கையை அனுவிக்கணும், அவரும் தானுமாக இருக்கணும் என்கிற எண்ணம் அவங்க மனசில படிஞ்சிருச்சு. அவங்களையும் குத்தம் சொல்ல முடியாது. இன்னிக்கு வர்ர சீரியல் முழுக்க அதைத்தானே கத்துக் கொடுக்குது. சுதந்திரமாக இருக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனா பெரியவங்க உதவி இல்லாம இருக்க முடியாதுங்கிது அவங்களுக்கு புரியுதில்ல. :love::love::love::love:
 
Vaishanika

Bronze Winner
ஆமா ஆமா உங்கட நிதுவ நீங்கதான் மெச்சிக்கணும். பல்கலைக்கழகத்தில படிக்கிறதுக்கு எம்பிட்டு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிறான்னு பாத்தீங்கள்ல. இதில அவளுக்கு வக்காளத்து வேற. ஆமாபா நானும் இப்பதான் பாத்தேன். திருத்திட்டேன் தங்கம். :love::love::love::love::love:
நாங்க தானே மெச்சோனும் டாலிம்மா.பர்ஸ்ட்டு மார்க்கு வாங்கும் போது.மூக்குமேல விரலை வப்பீங்க அப்பப் பாருங்க என்ற நிதுவ. எத்தனை பனைமரம் வந்தாலும் நம்மளை அசைக்க முடியாது. நிது நாங்க இருக்கோம்.34117
 
Vaishanika

Bronze Winner
மெச்சிக்கங்க, மெச்சிக்கங்க. எப்படியும் அவன்கிட்ட சிக்கி சின்னாபின்னப் படப் போறவதானே. நன்னா மெச்சிக்கோங்க. ஹா ஹா ஹா. ஆமா சீதணம் கேக்கிறது எத்தனை பெரிய அவமானம் தெரியுமா. ஒரு பையன் ஒரு பெண் வீட்டில இருந்து வர்ர பொருள் பண்டத்துக்காகத்தான் திருமணம் முடிக்கிறான்னா, பின்ன என்ன டாஷ்க்கு அவனுக்குத் திருமணம். அதை கேட்டாலே வெறுப்புதான் வருது. :mad::mad::mad::mad::mad::love::love::love::love::love::love:
டாலிம்மா நீங்க சொல்றது நூறு சதவீதம் சரி. ஆனா என்ற சிற்றறிவுக்கு எட்டுன விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள ஆசைப் படறேன்.பையன் பெரிய படிப்பு, நல்ல வேலை வசதின்னு சொல்லி அதைவச்சு வரதட்சணை கேக்கறது தப்பு. முன்னெல்லாம் அந்தளவுக்கு பெண்கள் படிக்க வைப்பதில்லை. அதனால தங்களோட பொண்ணு போற இடத்துல அங்கன யார் கையையும் எதிர்பாக்காம தன்னோட தேவையை பூர்த்தி செஞ்சுக்கவும் புது இடத்துல தன்னோட இடத்துல இருந்தமாதிரி பொருத்திக்கவும் எதிர்காலத்துக்கு உதவியா இருக்கவும் பெற்றோர்கள் மனமுவந்து தருவாங்க. வலுக்கட்டாயமாக வாங்கறது குத்தம் டாலிம்மா.
 
Vaishanika

Bronze Winner
நன்றி தங்கம். நன்றி. மிக அழகான கருத்துப்பகிர்வு நருமு. ஆமாம் இப்படி ஒருத்தங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். என் அக்காவின் மகளுக்கு திருமணம் பேசிட்டு என்கிட்ட வந்தாங்க. இத்தனைக்கும் அமரிக்காவில கை நிறைய சம்பாதிக்குது பயபுள்ள. தாய் கேட்டாங்களாம் பொண்ணுக்கு எவ்வளவு கொடுப்பீங்கன்னு அவர் என் கிட்ட கேட்டார். கல்யாணத்துக்கு பெண் கேட்டு வந்தவர நார் நாரா கிழிச்சு தொங்கப் போட்டு அனுப்பி விட்டுட்டேன். கை நிறைய சம்பாதிக்கிறவருக்கு எதுக்கு ஒரு பெண்ணுகிட்ட பணம் கேட்கிறாரு. பெண்ண வச்சு பாத்துக்கத் தெரியாதவனுக்கு எதுக்குத் திருமணம். யாராவது சீதனம் அப்படின்னு கேட்டுட்டு வாசல் படி ஏறாதீங்கன்னு கேட்டுட்டு அனுப்பிட்டேன். நானும் முகுந்தனும் வச்சிருக்கிற பாலிசி. பொண்ணுங்களுக்கு சீதனம் கொடுப்பதுமில்லை, என் பையனுக்கு சீதனம் வாங்குவதுமில்லை. சீதனம் எவ்வளவுன்னு கேட்டுட்டு வர்ரவனுக்கு பொண்ணு கொடுப்பதுமில்லை. அவ்வளவும்தான். :love::love::love::love::love:
34118டாலிம்மா.:smiley2::smiley2::smiley2::smiley2::smiley2::smiley39::smiley39::smiley39::smiley39::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top