N.Kalaivananindumathi
Bronze Winner
Ud eppo sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இன்னைக்கு ஃபைனல் யூடிஸ் வந்துடும் டியர். என்னைத் தேடியதற்கு நன்றி. கொஞ்சம் ஹெல்த் இஷ்யூஸ் டியர். தாமதத்திற்கு மன்னிச்சுடுங்கUd eppo sis
Thank you dear. தொடர் ஆதரவிற்கு நன்றிகள். தாமதத்திற்கு மன்னிச்சுடுங்க டியர்.Lovely story super
மிக்க நன்றி டியர். காத்திருந்து படித்துவிட்டு கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்Nice story
Finished enjoyed reading it.
மிக்க நன்றி டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா தாமதமா எபி போட்டாலும் படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் டா. நம்ம நர்மு, வைஷூ எல்லாம் எப்படி இருக்காங்க?பரபரப்பான எபிஸ்
நிறைவான முடிவு....
பசுபதி சரியான சைக்கோ.... கருப்பன் மூலமா அவனுக்கு தண்டனை குடுத்தது சூப்பர்....
வீரா மேகா ஜோடி சேர்ந்துட்டாங்க... சூப்பர் ஸ்டோரி....
நல்லா இருக்காங்க டியர் வருவாங்க...மிக்க நன்றி டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா தாமதமா எபி போட்டாலும் படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் டா. நம்ம நர்மு, வைஷூ எல்லாம் எப்படி இருக்காங்க?