All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாட்டுனான்டா அரசி மவன்.... 🤣🤣🤣🤣🤣🤣
அடேய்... !! காக்காவிரட்டி இத்தனை நாள் அவிங்க உன்னை படுத்துனதுக்கு நேக்கா மாட்டி விட்டு புட்டல்ல.... 😂😂😂😂😂 அங்க போடி குடும்பமா உன்னை ரவுண்டு கட்டப் போறாய்ங்க.... 😝😝😝😝😝😝
அதுக்கு முதல்ல இந்த மலைமாடுங்க கிட்ட எப்படி தப்பிக்கப் போற ராசா.... 🤭🤭🤭😉😉😉

கோவிச்சுட்டு ஊருக்கு பொட்டியை கட்டுறேன்னு சொன்னவன் பொண்ணோட எஸ்கேப் ஆகிட்டான்... ராத்திரியோட ராத்திரியா என்ன நடந்துச்சு தெரியலையே.... 🤔🤔🤔🤔 மொட்டை எதுவும் தொல்லை கொடுத்திருப்பானோ.... 🙄🙄🙄
கோர்த்து விடும் வேலை இனிதே முடிந்தது டியர். இனி தப்பிச்சு வர்ரது காக்காவிரட்டியோட சமர்த்து. பார்ப்போம் என்ன செய்றான்னு.. தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றிகள் இந்து டியர் ❤
 

vijirsn1965

Bronze Winner
Pasupathikum Nachiappan kudumbaththukum etheanum mun pagai ullatho adhuvum Mega avanai maaman Magan enkiraal yaarai kolai seithu vittu sirai sentraan yean Megavarna vai theadukiraan avanukaakathhan Mega vai Veerabadhranudan anupinaaro Nachiappan ud arumai ma viji
 

Indhumathy

Well-known member
அடேய் பாண்டிங்களா.... அங்க உங்க தங்கச்சி மாப்பிள்ளை கூட காபி ஷாப்ல டேட் பண்ணிட்டு இருக்கா... நீங்க என்னன்னா ஒரு அப்பாவியை போய் ரவுண்டு காட்டுறிங்க... 🤭🤭🤪🤪🤪

இவனுங்களுக்கு மூளையே இல்லை போல அப்பாவே அனுப்பி இருக்காருன்னா என்ன காரணம்ன்னு நினைக்காம கத்திட்டு இருக்கானுங்க... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பசுபதி பேரை கேட்ட உடனே போஸு ஜெர்க் ஆகுறதை பார்த்தா ரொம்ப பயங்கரமானவனா இருப்பானோ...🤢🤢🤢🤢🤢

இருக்கட்டும்... அப்போ தானே வீராவும் ஹீரோன்னு proof பண்ண முடியும்... 🤣🤣🤣🤣🤣 மாமா பையனா அத்தை பையனா யார்க்கு மேகான்னு பார்த்திடலாம்.....😜😜😜😜😜
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pasupathi Kim ivangaluku enna panchayathi
Kolaveriyoda Sutra alavu
Veera ku potti ha ha
மிக்க நன்றி சருமா. அடுத்த எபியில் சொல்லிடுவோம்.
 
Top