All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "அனல் தீண்டிய ஆருயிரே" கருத்து திரி ✉️✉️

Kirukalepandi

Active member
Mmm 🤔 AK thaan சிம்மனா mm அப்றம் சரண் ரங்கன் ?? ?? ம் பாப்போம்.. இப்போதான் ஹீரோயின் intro ஆகிருக்காங்க..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna ithu yean ippadi ninaikiraan Akshay evanai thaandi veru oru vaazhkaiyai ninaipaala Gayathri kan paarvai vanthaalum varaavittaalum Akshaythavira yaaraiyum ninaithu kuda paarka maattaal evan vibhareethamaaka mudivu eduththaal Gayathri nilai ayyo kadavule avaluikaaka veanum evan kanpaarvai meendum varaveandum ud arumai superb mam viji
சரி பண்ணிடுவோம் மா. மிக்க நன்றி மா ❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்வுபூர்வமான பதிவு சிஸ்... அக்ஷய் இப்படி பேசி சுத்தி இருக்கிறவங்களை காயபடுத்துறது சரி இல்லை.... அவனோட மாமி பத்தி அவனுக்கு தெரியாதா அப்புறமும் எதுக்கு இந்த கோப முகம்
சரி பண்ணிடுவோம் மா. மிக்க நன்றி மா ❤❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akshay avan nilaiyil irunthu paarthu ellorukkum nallathu seiya ninaikiraan athe pola avarkalukkum Simmanidam paasam irukkum allava Gayathri ku nallathu seivathaaka ninaikiraan evan illaamal evan ninaipathu pola veru oru vaazhkaiyai amaithu kollave maattaal avan Maami yaar Simmanuku puriya vaipathu eye operation nalla padi nadanthu kan paarvai thirumba veandum athu ontru thaan avan manam maara vazhi seiyum very nice ud mam arumai viji
உண்மை மா.நல்லதே நடக்கும் என்று நம்புவோம். மிக்க நன்றி மா ❤❤❤
 
Top