All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " உயிர் உறையும் தருணமிது" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suspense ah irrukuthu...Itharku ellam yar Karanam...
மிக்க நன்றி மா. சீக்கிரம் சொல்லிடுவோம் 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னப்பா இப்படி பயப்படுறீங்க அப்படியே பயமா திக்கு திக்குன்னு இருக்கு.... அது வேற நான் இப்ப நான் படிச்சேன் நைட் தூங்க பயமா இருக்கு....
ஹா ஹா பயப்படாமல் தூங்குங்க மா. சீக்கிரம் முடிச்சுடுவோம் 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மேகாவிற்கு என்ன நடந்தது என தெ‌ரியாத நிலையில் சந்துருவும் அனைவரின் முன்பும் தரையோடு புதைந்தது செம ஷாக்... மீதமுள்ள மூவரின் நிலை???
என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
அட இந்த பேய் ku enna தான் vennum ஏன் அது ஒருத்தர் oruthar ah izhuthukuthu..... Karthik அந்த kathavu ulla poitaana avvallavu பயந்தான் அவன் kadasila அவனும் poitaan.... நெருப்பு காட்டியும் யாரும் வரல இப்போ இவங்க mayangiduvaanga..... அடுத்து yaarunu theriyala.... Super Super maa.... Semma episode
 

Sathys

Member
Today... நான் இப்பவே படித்து விட்டேன்... நல்ல இருக்கு... பாவம்
பிரியா.. இன்னும் பயப்படுவாள்... அதனால் next பிரியா போகட்டும்....
 

S.Sivagnanalakshmi

Well-known member
செம திரிலிங்க போகுது.அடுத்து இருவர் தான் யாரு முதலில் போகப்போவது.
 
Top