All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "எண்ணங்களின் வண்ணம் நீயடி..!!" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எண்ணங்களின் வண்ணம் நீயடி
அருணா வேனு
High class திமிரு கர்வம் பிடிச்ச பையனுக்கும் middle class ஒழுக்கம் உயிருனும் ஓம்பப்படும் ன்டு concept ல வாழ்ர பொண்ணுக்கும் இடைல வார காதல் பற்றிய கதை.
ஆரம்பத்துல அடிச்சிக்கிட்டாலும் அப்புறம் எப்படி ஒன்னு சேந்து அதுல வார பிரச்சினைகள எப்படி solve பண்றாங்க ன்டு தான் கதை நகருது.
எளிய மொழிநடையா இருந்தாலும் கதை பாத்திரங்கள் அவங்கட உணர்வுகள கண் முண் கொண்டு வாரங்க writer.
கதை களம் city+ village ஆ இருந்தாலும் ; city ல எவ்ளோ அதுரடியா போணலும் அத விட மென்மையான ஒரு காதல village ல தந்து இருக்காங்க.
அவளின் பயமா? அவனின் காதலா? கடைசில வெற்றியடைங்சிது ன்டு தான் கதைட முடிவு.
அதுகிடைல அவள கடத்தி எல்லாரயும் கடுபேத்திட்டாங்க...
சிவேஷ்..what a player அப்படி தான் தோணிச்சி.ஆரம்பத்துல அவன கழுவி கழுவி ஊத்தினிலும் அவன்ட காதல்ல அது எல்லாம் மறைஞ்சி போச்சி..ஒரு கட்டத்துல ஏன் இப்படி இருக்கான்டு கோவப்பட்டாலும் அதற்கான காரணம் தெரிஞ்சப்டுறம் அவன ரொம்பவே புடிச்சி போச்சி.
ராதா.அவனின் beauty.உண்மைலயே beauty தான்.பாவாடை தாவனில தலைக்கு குளிச்சி தலைல துண்டு சுத்தி பூ பறிக்குற அழகுல சிவேஷ் போலவே எனக்கும் ஆழமா பதிஞ்சி போச்சி.அவனோட காதல விட பல மடங்கு காதல் அவளோடது..
அவளோட தன்நம்பிக்கை & பொறுமை தான் அவளோட தனி அழகு.
மத்த எல்லா பாத்துர அமைப்புக்களும் ரொம்பவும் அழகு.
கதைல எந்த இடத்துலயும் அழுப்பு தோணல.
அருணையான.கதை அம்மா.வாழ்த்துக்கள்.
wowww superb dear.. miga miga alagaana review da ma.. shivaa raadha iruvar kadhapathiramum miga alagaaga solli irukenga ma. me very happy ma.. Thank u sooo much ma..😍😍😍😍😘😘😘😘💖💖💖💖💖
 
Top