All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa..... Romba romba arumai ah na கதை I liked it...... Kayal... அமர் rendu பேருமே semma semma charaters..... அமர் குடும்பத்துக்காக avala கல்யாணம் panni.... வீடு la உள்ளவங்க avana purinjikalaye avanodaya விருப்பத்திற்கு முக்கியதுவம் kodukalaye nu avanodaya மொத்த kovathayum kayal mela தான் காட்டின.... Ava avana இவ்வளவு love 😍 panni இருப்பா ava manasu avanodaya seiya laala எவ்வளவு paathikka padumnu avan yosikala..... Avala kayapadithina பிறகு தான் avanodaya காதல் ah உணர்ந்து ava kita காதல் ah ethir paaththu ava manasula marupadiyum காதல் வர avana... அவன் காதல் ah avaluku puriyavechi rendu perum onnu senthutaanga..... Kayal oda காதல் avan mela semma.... Super Super Super maa.... My heartly wishes and congratulations....
Wowww asusal romba romba alagaa solliteenga dear.. mulu kadhaiyum miga alagaai solliteenga ma.. ungal thodar aadharvu mikka magilchi chithi dear.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kayal oda kadhal menmayanadhum aazhamanadhum💗 na Amar oda kadhal aazhamanadhum azhuthamanadhum💕 . devraj, Malini, Abi, kayal Appa Amma vishwa Santhosh ippadi yella characters m simple but azhuthamana characters . adhilum Paati wonderful so special too a big applause for that😍 . periya aarbatangal yedhum indri azhagana aazhama kaadhal n family kadhai😘😘😘 expecting more from u☺. All d best. Definitely deserves at least two reading to feel n enjoy d pain and dddddd love again n again💕💓💕💓💕💖 thank uuuuu.
Woww seriuosly so happy that u have liked the story ma.. thanks a lot for such a wonderful words ma..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான ஒரு கதைக்களம்.
தொங்கு தொய்வின்றி சீராக செல்கிறது.
காட்சிகள் அனைத்தும் யதார்த்தமானவை.👌🏻

எல்லாருக்கும் அமர் கயலுக்கு மட்டும் தேவ். ஆரம்பத்தில் anti-hero range ல் இருந்தவன். அனைவரிடமும் பொங்கல் வாங்கியவன்.🤣🤣🤣
(என்னிடமும் தான்)

பின் அவனது உண்மையான காதல் யாரிடம் என்ற நிதர்சனம் புரியப்பட பின் அவனது நடவடிக்கைகள் கண் கலங்க வைக்கிறது.

அவன் கயலுக்காக உருகுவது, தன் சுயமரியாதையையே அவளுக்காக விட்டு கொடுப்பது எல்லாம் தூள்👌🏻👌🏻🤙🏻🤙🏻

கயலும் ஆரம்பத்தில் பொறுமையின் சிகரமாய் இருந்து பின் எரிமலையாய் வெடித்து சிதறுவது மற்றும் தேவ் ஐ தன் பின்னால் சுற்ற வைப்பது எல்லாம் அவள் தன்மானத்தின் சின்னம் என்று பறைசாற்றுகிறது.

அமரின் குடும்பம் ஒரு நல்ல கூட்டு குடும்பத்துக்கு எடுத்துக்காட்டு.👍🏻
இன்பத்திலும் துன்பத்திலும் துணை வருபவர்கள்.

விஷால் "Friend in need is a friend indeed"ற்கு சாலப் பொருத்தமானவன். 👌🏻👌🏻

தாரிணி, ஸ்ரீதர் எல்லாம் நச்சுப் பாம்புகள். வேரோடு பிடுங்கப்பட வேண்டியவர்கள்.😡

இப்படிப்பட்ட திருப்பங்கள் திகில்கள் அற்ற ஒரு குடும்ப கதையை தந்ததற்கு நன்றி அக்கா 😍💐
வாவ் மிக மிக அருமையான விமர்சனம் மா.. மிக அழகா கதை பற்றியும் காதாபாத்திரங்கள் பற்றியும் சொல்லி இருக்கீங்க மா.. கதை உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி டா maa.. மிக்க நன்றி மா..🥰🥰🥰😍😍😍
 
Top