All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? அற்புதமான கதை தங்கள் பாணியில் உயிரோவியமாய்...

தர்ஷனை பற்றி என்ன சொல்ல? மாயாவின் தந்தையை பழி வாங்க மாயாவின் மூலம் நினைக்க இதற்கு அவர்கள் குழந்தை பலியானதில் அந்த இடத்திலேயே மனம் நொந்து உயிரை விடவும் துணிந்து விட்ட தர்ஷன் இதில் என்னை பொறுத்தவரை ஆன்டி ஹீரோவே அல்ல... நல்லவன் மிக மிக நல்லவன்... கிருஷ்ணாவை கடத்தி பயமுறுத்தியது தான் அவன் செய்த தவறு... இருந்தாலும் அவனுள் இருக்கும் நல்லவன் அவனை போற்றி பாதுகாத்து அவன் குணமாக சிகிச்சை யும் செய்தான் என்றால்..

மாயா முதலிலேயே அவனிடம் தன் விருப்பத்தை சொல்லி இருந்தால் இந்த கதையே உருவாகி இருக்காது... அவள் தர்ஷனிடம் பேசும் ஒவ்வொரு இடத்திலும் தன் இயலாமையை தான் காட்டினாலே ஒழிய அவனிடம் தன் காதலை சிறிதும் காட்டவில்லை... மொத்தத்தில் மிக மிக மென்மையாவள்...

இந்த ஜென்மத்திலேயே தான் செய்த பாவத்திற்கு கஷ்டத்தை அனுபவித்த தர்ஷன்.. கண்டிப்பாக இது அவனுக்கு மறு ஜென்மமே.. அதுவும் அவளின் மனம் புரிந்து அவள் கழுத்தில் தாலி கட்டி அவளிடம் முறையாய் சேர்ந்தது அருமை...

அற்புதமான கதை அருணா... வாழ்த்துக்கள்...
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely story sis.. ram maya 🥰🥰🥰 nice pair.. rendu perukkum love irunthum solla mudiyamalum purinchukamalum evlo thunbangal.. ram pavam... ippadi oru herova paduthi eduthutinga.. aarambathula avan mela kobam vanthalum pinnadi idhukellam anubavippannu thittinalum avan padura kastatha parthu feel ayituchu.. finally very very happy..super sis 🙂
Romba alagaa sollitenga ma. Kadhai ungaluku pidithadhil migavum magilchi maa. Mikka nandri maa 🥰🥰🥰🥰
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? அற்புதமான கதை தங்கள் பாணியில் உயிரோவியமாய்...

தர்ஷனை பற்றி என்ன சொல்ல? மாயாவின் தந்தையை பழி வாங்க மாயாவின் மூலம் நினைக்க இதற்கு அவர்கள் குழந்தை பலியானதில் அந்த இடத்திலேயே மனம் நொந்து உயிரை விடவும் துணிந்து விட்ட தர்ஷன் இதில் என்னை பொறுத்தவரை ஆன்டி ஹீரோவே அல்ல... நல்லவன் மிக மிக நல்லவன்... கிருஷ்ணாவை கடத்தி பயமுறுத்தியது தான் அவன் செய்த தவறு... இருந்தாலும் அவனுள் இருக்கும் நல்லவன் அவனை போற்றி பாதுகாத்து அவன் குணமாக சிகிச்சை யும் செய்தான் என்றால்..

மாயா முதலிலேயே அவனிடம் தன் விருப்பத்தை சொல்லி இருந்தால் இந்த கதையே உருவாகி இருக்காது... அவள் தர்ஷனிடம் பேசும் ஒவ்வொரு இடத்திலும் தன் இயலாமையை தான் காட்டினாலே ஒழிய அவனிடம் தன் காதலை சிறிதும் காட்டவில்லை... மொத்தத்தில் மிக மிக மென்மையாவள்...

இந்த ஜென்மத்திலேயே தான் செய்த பாவத்திற்கு கஷ்டத்தை அனுபவித்த தர்ஷன்.. கண்டிப்பாக இது அவனுக்கு மறு ஜென்மமே.. அதுவும் அவளின் மனம் புரிந்து அவள் கழுத்தில் தாலி கட்டி அவளிடம் முறையாய் சேர்ந்தது அருமை...

அற்புதமான கதை அருணா... வாழ்த்துக்கள்...
நலம் மா நீங்கள்? வாவ் ரொம்ப ரொம்ப அழகா சொல்லிடீங்க மா. நிச்சியம் தர்ஷன் இயல்பில் நல்லவன் தான். இத்தனை தூரம் ஆழ்ந்து படிது தொடர்ந்து நீங்கள் கொடுத்த ஆதரவு பெரும் மகிழ்ச்சி மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Deebha

Well-known member
Hi sis , சேவை மையத்தில் பாப்புவின் வலி தீர்க்க முனைந்ததும், மாயாவிடம் அவளை கஷ்டப்படுதியதர்கு மன்னிப்பு கேட்டதும் nice. விக்ரமின் ஆதங்கமும் சூப்பர். தன்னவள் மனம் புரிந்து அனைவரின் முன்பும் தாலி கட்டுவதும், பின் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பதும் ,பின் குழந்தையிடம் மன்னிப்பு கேட்பதும் அருமை.
அருமையான கதைக்கு நன்றி sis...
 
saru25

Active member
As usual nice story pa… Eppayum pola Ella characterskum equal importance…Yaar thappu senjalum dhandanai irukku.. dharshan avan thappu unarndhu avanukku avane dhandanai koduthukarthu super… maya ramoda Martaya pakkam purinji avana manikarathu, ramuku kedaicha peri ya dhandanai than.. super story pa…
 
மிக்க மகிழ்ச்சி மா. அழகா சொல்லிடீங்க. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
As usual nice story pa… Eppayum pola Ella characterskum equal importance…Yaar thappu senjalum dhandanai irukku.. dharshan avan thappu unarndhu avanukku avane dhandanai koduthukarthu super… maya ramoda Martaya pakkam purinji avana manikarathu, ramuku kedaicha peri ya dhandanai than.. super story pa…
அழகா சொல்லிடீங்க மா. கதைகள் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top