All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாயம் செய்தாயோ மாயவனே" - கருத்துத் திரி

Kirukalepandi

Active member
Hi Sis. Kadhai arumai... Dennis- semma👌🤩. Mayuri thaan கொஞ்சம் Dennis அ tennis 😜 ஆகிட்டு... ஒரு விஷயம் மட்டும் சொல்லணும், flashback konjam seekiram முடிச்சுருக்கலாம்... எப்போ முடியும் எப்போ hero phone பண்ணுவார் னு யோசிட்டுருந்தேன் 😔..
 

Deebha

Well-known member
Hi sis, கதையை மிகவும் அருமையாக கொண்டு சென்றீர்கள். மதம் மாற வேண்டுமோ என்ற பயத்தில் டென்னியின் காதலை மயூரி மறுப்பதும் பின் பல வருடங்கள் கடந்து காதலால் இணைவதும் அதன் பின்னர் புகுந்த வீட்டினரை எதிர் கொள்வதை சொல்லிய விதம் அருமை. மாமனார் மயூரிக்கு துணை நின்றது superb.. Beaula முதலில் டென்னிஸ் பட்ட வேதனைகளால் மயூரியை ஏற்க மறுப்பதும் பின்னர் அவளின் விருப்பகளுக்கு (உணவு , வேலை விஷயத்தில்) முக்கியத்துவம் கொடுப்பதும் super. டென்னிஸ் இடையில் தடுமாறியது ( உணவு விசயத்திலும், தன் அம்மாவிடம் மயூரி பழகாமல் இருப்பது குறித்தும்) கோவம் வந்தது. டென்னிஸ் இந்த இடத்தில் மயூரிக்கு அன்பாய் புரிய வைத்திருக்க வேண்டும். ஏஞ்சலினா பாட்டி பேரன் மேல் கொண்ட அன்பாலும், சினேகிதி பேத்தியான சாரா தன் குடும்ப மருமகளாக ஆக்க ஆசைப்படுவதும் அது நடக்காமல் போனதில் மயூரியை பழி வாங்குவதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.ஏஞ்சலினா ஒரு டெவில் பாட்டி, அவருக்கு அந்த தண்டனை தேவைதான்... மயூரியின் மாமா குடும்பம் உணர்ந்து திருந்தியது ஆனந்தம். சாராவிடம் இப்படி ஒரு கோர முகத்தை எதிர்பார்க்க வில்லை. சாராவிற்கு கிடைத்த தண்டனை சூப்பர். அவளையும் விரும்பும் ஒரு இதயம் அதிசயமே. டென்னிஸ் மாமாவும் அவரின் wife ஜெனியும் அருமையான உறவுகள்... மயூரி கட்டிவைக்க பட்டிருந்த இடத்திலிருந்து தப்பிக்க எடுத்த முயற்சிகளும் அந்த நேரத்திலும் வயிற்றில் இருந்த குழந்தைக்கு ஆபத்து ஏற்படாமல் காத்ததும் excellent... டென்னிஸ் நிறைய இடங்களில் கோபத்தை குறைத்திருந்தாலே தாய்க்கும் தாரத்திற்கும் அன்பான உறவு பாலத்தை அமைத்திருக்கலாம்... மயூரி தான் குழந்தை உண்டாகி இருப்பதை டென்னிஸ் இடம் எப்படி மலையாளதில் சொல்வது என தன் அத்தையிடம் கேட்பது குறும்பு ... Joseph மயூரிக்கு beaula வின் அன்பை புரிய வைத்த விதம் அருமை... .
நமக்கு கிடைக்கும் உறவுகளை நம் அன்பாலும் புரிதலாலும் கட்டி போடலாம் என உணர்த்திய ஆதிராராம் சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐.
 

sr63

New member
As usual really amazing story.. It has create impact on me... Thakkudu ❤Ichchaiya forever... Can't describe enough just luv it🥰... Keep going👍
 
Top