All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானா நீலகண்டன் " அமுதென்பதா? விஷமென்பதா ? அமுதவிஷமென்பதா? " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம சாரா. மஹா சூப்பர். யாரு சாராவை சூட் பண்ணினது அரசியல் ஆளுங்களா
Thank you so much akka... Sorry for late reply akka konjam health issues 😍😍😍😍🥰🥰🥰🥰🥰
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, தலைப்பு அருமை. முதல் மூன்று அதியாயங்களில் கதையுடன் தொடர்புடைய image கொடுத்து link connect செய்ததது unique காக இருந்ததது.
விரல்களின் அபிநயம் கதைகள் பேசுகின்றன. Very nice expressive fingers.
சாரதி பெயர் போலவே ஆளும் ஆளுமையாக இருக்கிறாள். இவ்வளவு உறுதியும், அறிவும், பழி வெறியும் கொண்ட பெண்ணா? என வியக்காமல் இருக்க முடியவில்லை.
வர்ணா சக்கரவர்த்தியின் முதல் மனைவியா sis? ஏன் தேவ்விற்கு 10 வயது வரை நடந்த விஷயங்கள் நியாயத்தில் இல்லை. பெற்ற அம்மாவை ஏன் மறந்தான்?
சாரதியின் பெற்றோரை சொத்துகாக கொன்றால் ஏன் வீட்டை அபகரிக்கவில்லை ? Flash back தெரிந்து கொள்ள வெகு ஆவலாய் காத்திருக்கிறேன்.... சாரதி மோகனாவின் நிலையை கேள்வி குறி ஆகியது வருத்தமளிக்கிறது...
ரொம்ப நன்றி அக்கா... கதைக்கு பொருந்தும் தலைப்பு அக்கா...
ரொம்ப நன்றி அக்கா அதே மாதிரி எல்லாத்திற்கு கொடுக்க நினைத்தேன் முடியல... கண்டிப்பா இமேஜ் தேட ட்ரை பண்றேன் அக்கா....
வர்ணா சக்ரவர்த்தி மஹாதேவனோட குறை எல்லாமே சாரதி பாஸ்ட்ல தெரிய வரும் அக்கா... உங்களோட கெஸ் கொஞ்சம் பொருந்தி போகும் அக்கா...
சாரதியை பொறுத்தவரை பழிவாங்குவது மட்டுமே முக்கியம் அதில் பலியாபவர்களை (மோகனா )பத்தி கவலை இல்லை......

சூப்பர் கமெண்ட் அக்கா... ரொம்ப ஹாப்பியா இருக்கு எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது... Thank you so much akka... Sorry for late reply akka konjam health issues...
😍😍😍😍🥰🥰🥰🥰🥰
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
What happen sis. Waiting for next ud sis
Very very sorry akka...
Konjam health issues... Innum cold sariyaagalai athoda thaan eluthitu iruken... Full cure aanona eppothum pola fast aa ud poturen sorry...
Thank you so much akka... Sorry for late reply akka konjam health issues
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் இஷானா டியர் செம யூடி டா..😍😍😍😍😍😍 சாரதியோட தைரியம் அப்படியே பிரமிக்க வைக்குது... சான்சே இல்ல போ..🤩🤩🤩🤩🤩 கடமைக்காக வாழ்ற கொண்டு பேரும் எப்போ காதலோடு வாழ போறாங்களோ தெரியல...😉😉😉😉😉

மகாதேவனே இப்போ தான் இவக்கிட்ட கொஞ்சம் நெருக்கம் காட்டுறான்... ஆனா இவ இப்போ மறுபடியும் பழி வாங்குறேனு ஆரம்பிச்சிட்டாளே... அடுத்த என்ன ஆகுமோ தெரியல...🤧🤧🤧🤧

அடுத்த யூடிக்கு வெயிட்டிங் டியர்...♥♥♥♥♥♥♥♥♥😍😍😍😍
Thank you so much akka...
காதலா? இவங்க நடுவுல வா ? சத்தியமா அது சாத்தியமானு தெரியல அக்கா...
ஹாஹா அவன் மாறுனா மட்டும் போதுமா சாரதி மாற வேணாமா அக்கா... இந்தோ மொத்தத்துக்கும் ஆப்பு வைக்க கூட்டிட்டு போறா... ud போட்டேன் அக்கா
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Take care dear. சாரா மஹா இருவரும் செம. அஸ்வத் சூப்பர். ரிஷி சாரா அஸ்வத் கர்ணா நட்பு செம. மஹா சாராவை பார்த்து கொள்வது சூப்பர்
நன்றி அக்கா... ரொம்ப ஹாப்பி அக்கா.

Sorry for late reply அக்கா
 

Kalai karthi

Well-known member
சாரா செம. மஹா கோபம் அதிகரித்து கொண்டு வருகிறது. மேகனாவுக்கு எப்படி இப்படி ஆனது சாரா காரணமா?. dear.
 
Top