All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஐய் நிழலுலக தாதாவா.......ம்கூம்... நம்புறமாதிரி இல்லையே ........ஒருவேள ரகசிய போலீசா இருப்பானோ ????
தீனா சாருக்கு கொலையை பாத்தவுடன் சும்மா ...உடல் நடுங்கி விட்டது .....அடுத்தது நீங்க தான் சார் ... .
இப்போ okay யா சிஸ் உடல் நிலை ......
சீக்கிரம் குணமாகிட்டு வாங்க ......
கூடுதலாய் இந்த அறிகுறி இருந்தால் கைவைத்தியம் தான் ரொம்ப நல்லது ......
சூப்பர் ❤
அஜய் தாதா இல்லை.

இப்போ சரியாகிவிட்டது. நன்றி சிஸ்..
 
Sivakumari

Well-known member
intha ulagathil 90% aangal avargalai vida pengal per pugalil uyarthu irunthal avangalal eatrukolla mudiyathu athu enna appadi oru ego ithil padithavan padikathavanu parapatchame illa ithu eppo marumo evvalavu thannambikaiyana lady Shana avangalaiyea thanoda egonala potu thalitan pavi venu abi pavam emotional epi next epiku eagerly Waiting writer
 
உண்மை தான்.. வேணு அவர் மனைவிக்கு நியாயம் செய்யவில்லை..
அஜய் இன்னும் கஷ்டப்பட வேண்டி இருக்கு..

நன்றிகள்..😍❤
 
Sivakumari

Well-known member
Arumaiyana pathivu ithuthan angal manaivi iranthal meendum puthu mapilai suhanavai alithatharkaga magan avarai thalli vaithathu niyayamey. Shana iranthum Ajaiyodu vazhgirar Thai illama avan padum vethanaigal so sad intreating move
 
Thani

Well-known member
வேணுவின் ஈகோவுக்கு பலியானது சுஹானாவின் உயிர் 😥நல்ல அம்மா ,நல்ல மனைவி இதில் இவங்கள அடிச்சுக்கோ ஆளே இல்ல ....👌
அஐய் சிறுவயதில் நல்லா கஷ்டப்பட்டு விட்டான்
சூப்பர் ❤
 
Top