All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 7

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனியன் எங்க இருக்கான் யாரு அந்த suba..... Avanuku என்ன puriyala..... அஜய் ku. கல்யாணம் ஏற்பாடு pannita பூரணி.... Nithya அம்மா அந்த maari பேசி இருக்க vendaam.... Iva எங்க போனா... Ava வந்ததா கல்யாணம் nu sollitaan... Super Super maa
இனியன் சுபா பத்தி கொஞ்சம் நாளுக்கு அப்புறம் பாக்கலாம் சகி இந்த காலத்துலயும் நித்யா அம்மா போல சில பேர் இருக்க தான் செய்றாங்க சகி... பொறுத்து இருந்து பார்ப்போம் சகி பூர்ணி எங்கே என...
அழகான விமர்சனம் நன்றி சகி
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very super episodes sis poorni past fulla flashback na future epdi nu therinjika aaval a iruku :unsure::smiley10::love::love::love::love:
நன்றி சகி பூர்ணி எதிர்காலம் ?????
பார்ப்போம் சகி...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ, கதை ரொம்ப நல்லா போகுது அஜய், நித்யா இருவரின் புரிதல் ரொம்ப அழகா இருக்கு. பூரணி மிகவும் பாவம், சித், உயிருடன் இருக்கிறானா? இனியன் யார்? Eagerly waiting for next ud.😍😍😍
இனியன் பத்தி கொஞ்ச நாளுக்கு அப்புறம் பார்ப்போம் சகி...
நன்றி சகி அழகான விமர்சனத்திற்கு
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்து தான் இனியனா சகோ
அப்படி என்றால் இனியனுக்கு என்ன நடந்தது அந்த காரில் ஒரு எரிந்த பாடி இருந்தது என்றால் அப்போ உயிருடன் இருப்பது யாரு சகோ
😇😇😇😇😇😇😇
ஹா ஹா ஹா எல்லாத்தையும் இப்பயே சொல்லிட்டா கதைய எப்படி முடிக்கிறது சகி பொறுத்து இருந்து பார்ப்போம்....
உங்களது ஆர்வமான விமர்சனத்திற்கு நன்றி சகி
 
Status
Not open for further replies.
Top