All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா - கருத்துத் திரி

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

அடுத்த கதையுடன் வந்துவிட்டேன் இதற்கும் உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன். இரண்டாவதாய் முடிக்கும் கதை என்பதால் கொஞ்சம் சலனம், முதல் கதைக்கு கிடைத்த அளவு ரெஸ்போன்ஸ் ஆவது கிடைக்குமா? இல்லை ஊத்திக்குமா என்று.

ஒவ்வொரு நாளும் கலையில் எபி வரும் குறைந்தது அடுத்த முப்பது நாட்களுக்கு. ;)😜;) ஏனென்றால் முப்பது எபியும் எழுதிட்டேன்.

மறக்கமால் உங்கள் கருத்துகளை சொல்லிச் செல்லுங்கள்.

முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Indhumathy

Well-known member
விருப்பமில்லா திருமணமா அவனுக்கு... 🤔 அவளுக்கு அவன் அருகாமை பிடிச்சு தான் இருக்கு...
ரெண்டு பேருக்கும் இயல்பான பேச்சு வார்த்தையே இல்லையே...

நைஸ் ஸ்டார்ட் ❤
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விருப்பமில்லா திருமணமா அவனுக்கு... 🤔 அவளுக்கு அவன் அருகாமை பிடிச்சு தான் இருக்கு...
ரெண்டு பேருக்கும் இயல்பான பேச்சு வார்த்தையே இல்லையே...

நைஸ் ஸ்டார்ட் ❤
Thank you ஸ்வீட்டி :love: அவன் ஒரு கிறுக்கன் ஹிஹிஹி சொல்வழி கேட்டுப் பழக்கமில்லை அதான்
 

Indhumathy

Well-known member
Thank you ஸ்வீட்டி :love: அவன் ஒரு கிறுக்கன் ஹிஹிஹி சொல்வழி கேட்டுப் பழக்கமில்லை அதான்
கிறுக்கனா 😲😲😲 பாவம் ஹீரோ.. இவ வாயை திறந்து எதுவும் சொன்னா தானே அவனுக்கும் தெரியும்... 🤢
 

Indhumathy

Well-known member
கரடி பொம்மையா 🤭🤣

கௌதம் தான் அவளை ஏமாத்தி இருக்கானோ... 🤔 ஆனா இப்போ உண்மையா லவ் பன்றான் போல... முதல்ல வார்த்தையை விட்டுட்டு இப்போ வருந்துறான்..😔

ஸ்ரீனி ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பா போல... யாருக்கு என்னாச்சு தூக்கம் சாப்பாடு இல்லாம கிடக்கா... 🙄🙄🙄

இப்போ தான் கொஞ்சம் நல்லா பேசி நெருங்கினான் அதுக்குள்ள என்ன பண்ணினா... 🤔
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரடி பொம்மையா 🤭🤣

கௌதம் தான் அவளை ஏமாத்தி இருக்கானோ... 🤔 ஆனா இப்போ உண்மையா லவ் பன்றான் போல... முதல்ல வார்த்தையை விட்டுட்டு இப்போ வருந்துறான்..😔

ஸ்ரீனி ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பா போல... யாருக்கு என்னாச்சு தூக்கம் சாப்பாடு இல்லாம கிடக்கா... 🙄🙄🙄

இப்போ தான் கொஞ்சம் நல்லா பேசி நெருங்கினான் அதுக்குள்ள என்ன பண்ணினா... 🤔

மிக்க நன்றி 🥰🥰🥰🥰🥰
 

Indhumathy

Well-known member
இவன் அக்கறையா அன்பா நடந்துகிறதை ஆள்மாறாட்டம் ன்னு யோசிக்கிறானா அந்தளவுக்கு இவன் முன்னாடி அவளை நடத்தி இருக்கான்... 😒😒🥶🥶🥶

அவளை விட்டு விலகி இருந்தவன் இப்போ எப்படி திடீர்னு மாறினான்... 🤔

ஸ்ரீனி அம்மாவுக்கு தான் எதுவுமோ... 😳
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் அக்கறையா அன்பா நடந்துகிறதை ஆள்மாறாட்டம் ன்னு யோசிக்கிறானா அந்தளவுக்கு இவன் முன்னாடி அவளை நடத்தி இருக்கான்... 😒😒🥶🥶🥶

அவளை விட்டு விலகி இருந்தவன் இப்போ எப்படி திடீர்னு மாறினான்... 🤔

ஸ்ரீனி அம்மாவுக்கு தான் எதுவுமோ... 😳
Thank you sweetie, 🥰🥰🥰
irkkumo
 

Indhumathy

Well-known member
ஸ்ரீனி வாழ்க்கையில நிறைய மர்மங்கள் இருக்கும் போல.. 😳😳😳😳😳

இவ அம்மா பத்து நாள் முன்னாடி தவறிட்டாங்களா... அதுக்கு தான் காரியம் பண்ண வந்துருக்காளோ.. ☹☹☹☹

ஏன் friend accident ன்னு பொய் சொல்லிட்டு வந்தா 🤔🤔🤔

அவன்கிட்ட சொல்லலைன்னு இவ்ளோ கோபப்படுறவன் அவகிட்ட இதுக்கு முன்னாடி உட்கார்ந்து அன்பா பேசியிருக்கியா.. 🥶🥶🥶🥶🥶
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீனி வாழ்க்கையில நிறைய மர்மங்கள் இருக்கும் போல.. 😳😳😳😳😳

இவ அம்மா பத்து நாள் முன்னாடி தவறிட்டாங்களா... அதுக்கு தான் காரியம் பண்ண வந்துருக்காளோ.. ☹☹☹☹

ஏன் friend accident ன்னு பொய் சொல்லிட்டு வந்தா 🤔🤔🤔

அவன்கிட்ட சொல்லலைன்னு இவ்ளோ கோபப்படுறவன் அவகிட்ட இதுக்கு முன்னாடி உட்கார்ந்து அன்பா பேசியிருக்கியா.. 🥶🥶🥶🥶🥶
மிக்க நன்றி ஸ்வீட்டி 🥰🥰🥰
நல்லா கேளுங்கம்மா... பாவம்லா ஸ்ரீனி
 
Top