All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா - கருத்துத் திரி

Indhumathy

Well-known member
Emotional update....

ஸ்ரீனி 😢😢😢
கௌதம் இப்போவாவது துணையா வந்தானே... 😔
இவளும் விஷயத்தை சொல்லி அவனை அன்னைக்கு கூப்பிட்டு இருக்கலாம்....
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Emotional update....

ஸ்ரீனி 😢😢😢
கௌதம் இப்போவாவது துணையா வந்தானே... 😔
இவளும் விஷயத்தை சொல்லி அவனை அன்னைக்கு கூப்பிட்டு இருக்கலாம்....
Thank you sweetie 🥰🥰🥰😍😍
 

Indhumathy

Well-known member
story supera poguthu.... 🥰❤💞

கௌதம் ஸ்ரீ கோபமும் விலகலும் பிரியமும் மாறி மாறி வெளிப்படுது... 🤩🤩🤩🤩🤩

கௌதம் காய்ச்சல் வந்ததுக்கு சரக்கடிச்சவன் மாதிரி புலம்புறான்.. 🤣🤣🤣🤣🤣

ஸ்ரீக்கு தெரியாத பிளாஷ்பேக் இருக்கு போல.... ஸ்ரீ அம்மாவை இவனுக்கு ஏற்கனவே தெரியுமா.. 🤔..
 

Indhumathy

Well-known member
மெயில்ல என்ன இருந்தது... 🤔
வீட்டை விட்டு போக முடிவு பண்ணிட்டாளா.... 😔

ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினாலே பிரச்சனை தீர்ந்திரும்.... முன்னாடி எப்படியோ இப்போ கௌதம் அவளை விரும்பி தான் எல்லாம் செய்றான்.. ☺
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெயில்ல என்ன இருந்தது... 🤔
வீட்டை விட்டு போக முடிவு பண்ணிட்டாளா.... 😔

ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினாலே பிரச்சனை தீர்ந்திரும்.... முன்னாடி எப்படியோ இப்போ கௌதம் அவளை விரும்பி தான் எல்லாம் செய்றான்.. ☺
உண்மைதான் சிஸ் பேசித் தீர்க்க முடியாத பிரச்சனையே இல்லை
Thank you மா
 

Indhumathy

Well-known member
சூப்பர் அப்டேட் ❤❤❤❤❤

lawyer ஆ ஸ்ரீ... இவனோட மாற்றங்களை இன்னும் அவ உணரவே இல்லை.... நடிப்பாவே நினைக்கிறா.... 😔

கௌதம் அதிரடி சூப்பர் 🥰🥰🥰
 

Indhumathy

Well-known member
Interesting 🤩🤩🤩🤩🤩

வீட்டுக்கு வந்துட்டு ஏன் அவ்ளோ அவசரமா ஸ்ரீ யை இழுத்துட்டு போயிட்டாங்க ஸ்ரீமதி.... அப்போ அசோகன் வீட்ல இல்லையா... 🤔🤔🤔🤔
 
Top