All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

UmaRajan

New member
மிக மிக அருமை.... உயிரோட்டமிக்க எழுத்து நடை... உங்களுடைய எழுத்துப் பணி தொடர்பு வாழ்த்துக்கள் :smile1:
 

UmaRajan

New member
மிக மிக அருமை.... உயிரோட்டமிக்க எழுத்து நடை... உங்களுடைய எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் :smile1:
 

Vija

Well-known member
அந்தமில்லாரியன் காதல்தான் என்றும் உயர்ந்தது சருத்தமை மன்னிப்பு கேட்டுக் விட்டு வாழ்க்கை அதன்படி வாழ்வேன் என்று தெரிவித்துள்ளார் விட்டாள் ஆனால் அயன் தான் அவளை தன் உயிர்மூச்ச நினைத்து வாழந்துவருகிறான் அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று கோபம் மட்டுமேகொண்டுள்ளான் உண்மை தெரிந்து பின்னர் எவ்வளவு பெரிய தவறு என்று வருந்தின் அயன் அன்பு வானம்,பூமி,காற்று, நீர்.எல்லா வகையிலும் உயர்ந்தது அற்புதமான முடிவு கதை சுப்பர் சுப்பர் சுப்பர். 😃😃😃💏💑👪💖💖💖👍👍👍👌👌👌👏👏👏
 

Stella mary

Bronze Winner
Sis very very happy ending நான் நினைத்தது இதுதான் ரெண்டு பேருமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே தேவகி அம்மா, வருண், அமிந்தினி, நாயகி எல்லோரும் நல்ல characters ஆர்யனை அவனுக்கு உண்மையை புரிய வைத்தது கடவுள் அந்த விமானத்தின் மூலமாக அவனோட காதலை அவனுக்கே உணர்த்திவிட்டார் சாரு உனக்கு கிடைத்த பொக்கிஷம் டா நல்ல வேலை கடைசி நிமிடத்தில் சாரு அந்த விமானத்தில் போகத்தினால் தப்பித்தால் இல்லையென்றால் உண்மையான அன்பு கண்டிப்பா உன்கிட்ட அவளை கொண்டுவந்து சேர்த்துவிட்டது உன் தப்பை நீ உணர்ந்தாய் அல்லவா அப்பவே நீ மன்னிக்கப்பட்டுவிட்டாய் நீ அழுறதை பார்த்து சாருவே கலங்குகிறாள் எப்படியோ அவள் கடந்த காலங்கள் நினைத்து நீ இப்போ வருத்தப்படாத ஏன்னென்றால்vஅது முடிந்து போன அத்தியாயம் இனி நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள் இனி உங்கள் வாழ்வில் சந்தோஷம் மட்டுமே இதில் மாற்று கருத்தேயில்லை ஆன ஒரு சின்ன வருத்தம் அவங்க ரெண்டு பேரோட குழந்தைகளுக்காக 👶👶👶👶👶👶👶👶ஒரு எபி வைத்திருக்கலாம் அதுதான் சின்ன வருத்தம் 👍👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💗🌹🌹🌹🌹🌹🌹🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕
 
Status
Not open for further replies.
Top