All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதை பேசும் கயல்விழியே..! - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Live in லாம் ஒத்து வருமா maa.... Ava ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தா..... Avanga rendu perum ஒரே வீடு la ஒண்ணா இருந்தா paakuraavanga எல்லாம் என்ன solluvaanga avanga புரிஞ்சிக்க தான் இருக்காங்க அது avangaluku தெரியும் but paakuravanga enna aaga pooguthoo.... Sathiya oda தனியா ஒரே வீடு la கல்யாணம் ஆகாமலேயே இருக்க ninaikiraa naa அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு nu அர்த்தம் ah..... Kiruba யாரா love 😍 பண்றான்..... Appadi ஒரு வலி.....super Super maa... Semma episode
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சித்ரா மா😍.. சத்யன் மீது நம்பிக்கைனு சொல்றத விட அவ நண்பர்கள் மீதான நம்பிக்கைனு சொல்லலாம் 💞
 
S.Sivagnanalakshmi

Well-known member
கிருபா யாரை காதலிக்கிறான்.கவி இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறாள்.அகில் கவலைப்படுவது சரிதானே.
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிருபா யாரை காதலிக்கிறான்.கவி இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறாள்.அகில் கவலைப்படுவது சரிதானே.
இனி வரும் அத்தியாயங்களில் தெரியும்😊
 
S.Sivagnanalakshmi

Well-known member
சத்யன் செம.கவி லவ் பண்ண ஆரம்பித்து விட்டாள் சூப்பர்.சத்யன் மதுவிடம் தன்னை பற்றி சொல்லவில்லை கோபமா?. நட்பு சூப்பர் ❤❤❤❤
 
Chitra Balaji

Bronze Winner
Four months aaidicha Sathish oda வந்து..... Kavi kum avana romba pidichi irukku love 😍 yum panra but ஏன் அவன் kita solla maatengira..... Avanukum ava love 😍 panrathu theriyithu but ethuyum sollala.... Friends எல்லாரும் internal panraangala so மூணு பேருமே vera vera இடத்துல இருக்காங்க.... Sathiya friend தங்கச்சி vera வந்து இருக்கு avana paakka avaluku appadi ஒரு கோவம்..... Semmw possiveness போல.... Kiruba oda akka simantham vara poguthu pola so எல்லாரும் meet panna plan பண்றாங்க... Super Super maa.... Nice episode
 
Top