All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதை பேசும் கயல்விழியே..! - கருத்து திரி

S.Sivagnanalakshmi

Well-known member
மூடநம்பிக்கை ஊறின கவி குடும்பம் சே.அடுத்த அடியா?.கவி சுதாரித்து விடுவாள்தான் நினைக்கிறேன்.நட்பு இருக்க பயமன்னா?. சரவணன் டூ மச்.சக்தி மிரட்டியது செம கவி❤❤❤❤❤
 
Chitra Balaji

Bronze Winner
அடபாவிகளா இவங்க எல்லாம் என்ன மனுஷங்க athuyum rendaam thaaram.... ஏன் இதுல பெரியவங்க தான் இப்படி இருக்காங்க naa ava அண்ணன் nu ஏன் எதிர்த்து ethuyum sollala athuyum அந்த ஆளு ava kita thappaa nadanthukka பாத்து இருக்கான் இவன enna panrathu...... avanuku போய் avala கல்யானம் panna paakuraanga... Iva ஏன் இவ்வளவு நடந்தும் இங்க இருக்கா kalambi போக வேண்டியது தானே... Super Super maa... Semma episode
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சகோ😍💞
 
நன்றி சித்ரா மா 💖 அடுத்த எபியில் கவியின் ஆக்ஷன் இருக்கும் 🥰
 
S.Sivagnanalakshmi

Well-known member
கவி மனதில் இருப்பதை அழகாக சொல்லிட்டாள்.அகில் அனுவை ரிஷியின் தங்கையாக பார்ப்பதால் ஏற்க மாட்டேங்கிறானா?சின்ன எபி.கொஞ்சம் பெரிதாக கொடுங்கள்.

.
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி மனதில் இருப்பதை அழகாக சொல்லிட்டாள்.அகில் அனுவை ரிஷியின் தங்கையாக பார்ப்பதால் ஏற்க மாட்டேங்கிறானா?சின்ன எபி.கொஞ்சம் பெரிதாக கொடுங்கள்.

.
கண்டிப்பா முயற்சி செய்கிறேன் சகோ 😊💖
 
Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa.... Rishi ஓட தங்கச்சி அகில் ah love 😍 panraala..... Parithaapathaala வந்த காதல் தான் but ava உண்மை தான் love 😍 panraa போல... Avanuku appa அம்மா illaye nu avvallavu வருத்தம் pattu irukkaa.... அவன் முடியாது mothalla படி nu solli annupitaan.... Kavi kalambita..... சரவணன் ava love 😍 panraanu தப்பா நினைச்சி kitu kettutaan ava பேசின oru ஒரு வார்த்தை layum avvallavu வலி vethanai.... Kalambita.... Super Super maa...
 
Thank you chithra maa😍
 
Top