All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Thani

Well-known member
கல்யாணி அவங்க கோவத்துல சாபம் குடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் பாவம் சரோ...
மஹா அவளின் அம்மா போசும்போது கூட சலனம் இல்லாம நிக்கிறா ....சரோவை மொத்தமா வெறுத்து ஒதக்கிட்டாளா😪
அடுத்த பதிவு இரண்டாய் தரணும் சிஸ் ❤❤❤❤
 
Thani

Well-known member
சரோக்கு தெரியாம சமையல் செய்து சம்பாதிச்சு இருக்கிறாள் 🤭சரிதான் .....இவன் இப்பவே ஆட்டம் ஆட தொடங்கிட்டான் இனி என்ன செய்ய போறான் ...... அவனுக்கு வேலையும் இல்ல .....சரோ நீ பேசாமல் மஹாட்ட வேலைக்கு சேர்ந்திடன்.....😜
மஹா உன்னை மன்னிக்க சான்ஸ் குடுத்துபாரேன்😀
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Avanaala onnum panna mudiyathu yena vaankina adi appadi
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணி அவங்க கோவத்துல சாபம் குடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் பாவம் சரோ...
மஹா அவளின் அம்மா போசும்போது கூட சலனம் இல்லாம நிக்கிறா ....சரோவை மொத்தமா வெறுத்து ஒதக்கிட்டாளா😪
அடுத்த பதிவு இரண்டாய் தரணும் சிஸ் ❤❤❤❤
Seekiram mudiya poguthu sis
 
Thani

Well-known member
Seekiram mudiya poguthu sis
சீக்கிரம் முடிய போகுதா ...... 😮மஹாக்கு நல்லது நடந்தா சரி ......மஹாவை ரொம்ப மிஸ் பண்ணுவன் நான் .....😥
 
Semma Update :cool:

இவ்ளோ அடி வாங்கியும் கொஞ்சமாவது கொழுப்பு கொறையுதா இந்த சரோ பையனுக்கு, இன்னும் வேணும் போல. 🤕🥴🥴

இந்தமாதிரியே முன்னையும் நல்லா இருந்து இருக்கனும், அப்படி இருந்து இருந்தா பாவம் அவன் வாழ்க்கை அண்ட் வேலை இரண்டுமே ரொம்ப நல்லா இருந்து இருக்கும், அடி வாங்கிதான் திருந்தணும்னு இருக்கு இந்த சரோக்கு 🤗🤭🤧

Waiting for Next UD sis :):):)
 
Top