All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

1st Periya Thanks ella UDs ennaike koduthathukku 💐

சரோவோட காதலி மஹாவ (அதாங்க கதையோட தலைப்பு) வாசிச்சது ரொம்ப நிறைவா இருந்துச்சு :):cool:😀

இன்வால்வ் ஆகி வாசிச்ச நாவல் (பிரஷர், கோவம் எல்லாம் வந்துச்சு - ஸ்டார்டிங்ல சரோ கேரக்டர்மேல, ஆனா அவன் செஞ்சதுக்கெல்லாம் பாவம் ரொம்ப வேதனைப்பட்டான், எல்லோர characterization அருமையா இருந்துச்சு), ரொம்ப இயல்பா குடும்பங்கள்ல நடக்குற நிகழ்வுகள, வாழ வருகிறன்ற பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள், மாமியார், ஓரகத்தீங்க நிலைப்பாடுகள், கணவன் ஆதரவு கிடைக்காம அதுனால அந்த பொண்ணோட நிலை எப்படினும் அழகா சொல்லி இருந்தீங்க. ரொம்ப சோகமா இல்லாம அதே நேரத்துல சொல்ல வந்த வலி மிகுந்த சூழ்நிலையெல்லாம் நேர்த்தியா விளக்கி இருந்தீங்க.

மஹா சோர்ந்து போகாம அவளுக்குன்னு ஒரு வேலைய ஆரம்பிச்சது ரொம்ப நல்ல விஷயம். குடும்பத்துல 2 பெரும் தெளிவா பேசி, கோவம் வந்தா அதை வெளிப்படுத்தி, ஒருத்தவங்க மேல ஒருத்தவங்க குற்றம் குறை சொல்லாம வாழ்க்கைய வாழனும் அப்படினு கடைசியா சொன்னது ரொம்ப சரி.

Rerun பண்ணதுக்கு ரொம்ப நன்றி, ஆன்கோயிங்ல வரும்பொது சரியா படிக்கமா மிஸ் பண்ணிட்டேன்.

Thanks for your wonderful story sis 😀😃😄
 

Thani

Well-known member
முதல்ல ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.... முழுபதிவையும் கொடுத்துக்கு😀😍😍😍😍
எவ்ளோ கஸ்ட்ப்படுத்தினாய் சரோ..மஹாவை அவள் உனக்கு திருப்பி செய்யவும் உனக்கு வலிக்குது ...
மஹா சரோவைபாத்து ....சாரு உனக்கு யார்? என்று கேட்டது சரியான கேள்வி தான் ....
இதற்கு பிறகு சரோ கொஞ்சம் சுதாரிச்சிட்டான்😜
சித் எவ்ளோ அருமையான பையன்😀❤ சூப்பர் சித்(சித்துக்கு நீங்க ஒரு கதை எழுதலாம் ,இது உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே யோசித்து முடிவு எடுங்க நான் சும்மா எனது விருபத்தை சொன்னேன் )
இருவரும் ஒர்தர் ஒர்தர் புரிந்து வாழ்க்கையை வாழஆரம்பித்தாயாற்று இனி இனிய எல்லாம் சுபமே
 

vijirsn1965

Bronze Winner
Wow fantastic story mam arumai ell episodes padiththu vittean romba azhuththamana kadhai ongoing il vantha pothu padiththirukkirean aanaal ippo padiththapothu muthalil padippathu pola irunthathu niraivaana makizhvaana mudivu Saravananin Prachchanai ye vaaivittu ethaiyum sollaadhathu kaadhalai kuda avan sollavillai evan Saruvidam kuda sollavillai Mahavidam mudhalil kadumaiyaaha nadanthu kondaalum kadaisiyil avan paavam ennum alavu nadanthu kondaan Maha thaan romba azhuththamaaha maari vittaal pechchu vanthum avanudan pesamale irunthaal uaiyaana anbu nadanthathai mannikka mudiya vittaalum marappathu Mahavum athaithaan kadaisiyil seithaal azhagaha arumaiyaaha eruvaraivum ontru serththu mudiththu irukkireerkal muthalil padiththu mudivu therinthirunthaalum eno oru siru padhattam manathil irunthukonde irunthathu story mikavum arumai superb mam viji
 
Top