All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர” - கருத்து திரி

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சே இந்த விஜி மாதிரி ஒருத்தியை நான் பார்த்ததே இல்ல... எப்படியெல்லாம் நாடகம் ஆடுறா...😑😑😑😑😑😑 இந்தாம்மா வளரு உன் மக லட்சணம் தெரியாம பேசிட்டு இருக்க நீ...😤😤😤😤 இப்போ தான் அவங்களே சேர்ந்தாங்க அது பொறுக்கலயா உங்களுக்கு..🤧🤧🤧🤧

போச்சு போச்சு கௌரிக்கும் பிரியாக்கும் சண்டை வரலைன்னு ஹாப்பியா படிச்சேன் சகி.. கடைசியல கௌரி பிரியாவை அடிச்சுட்டானே...☹☹☹☹ அடுத்து என்ன ஆகுமோ eagerly waiting da...🥰🥰🥰🥰🥰

Nxt ud epo sagi..

29385
 
Daffodil

Well-known member
ச்ச.... கொஞ்சமும் ஃபீலிங்ஸே இல்லாம போய்ட்டிருந்த கதைல ஒரு நாள் சந்தோஷமா இருந்ததுக்கு இவ்வளவு அக்கப்போர் நடந்துருச்சே.... அடிக்கடி அப்டேட் குடுக்குறதால ஹாப்பி சிஸ்...
 
kavitha

View attachment 29385
Sernthathuthaan avaluku porukalai, ammaaku therinchaalum kandukaathu vendatha marumagal pavam namma gowrithaan.
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்ச.... கொஞ்சமும் ஃபீலிங்ஸே இல்லாம போய்ட்டிருந்த கதைல ஒரு நாள் சந்தோஷமா இருந்ததுக்கு இவ்வளவு அக்கப்போர் நடந்துருச்சே.... அடிக்கடி அப்டேட் குடுக்குறதால ஹாப்பி சிஸ்...
Yethu feelings illaya 😭😭😭😭😭 . Adikadi santhosamaa irunthaa kannu vizhunthurukaathu 😂
 
Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது பாகம் ஒன்னு முடிஞ்சதா...😲😲

செல்லாது செல்லாது இதெல்லாம் செல்லாது... கௌரி பிரியா ரெண்டு பேரு இதயமும் சுக்கலா உடைஞ்சு போச்சு...💔💔💔 இப்படி ஒரு டிவிஸ்ட்டை எதிர்பார்க்கலயே கா...😵

எனக்கு என்னமோ இந்த கௌரி வேணும்னு தான் பிரியா அனுப்பன மாதிரி தெரியாது..☹☹ போட டேய் நீ என்ன காரணம் சொன்னாலும் எதுக்குவே முடியாது.. 😤😤பிரிக்குட்டி ரொம்ப பாவம்..🤧🤧🤧🤧

இந்த விஜி ஒரு இரிட்டிடேட்டிங் கரெக்டர்னா...அடுத்து பிரியா அம்மா அவங்களை என்ன சொல்றது😤😤😤... ம்ம் சொல்றதுக்கு ஒன்னுமில்ல...😑😑😑😑

இப்போ தான் சேர்த்து வைச்சிங்க அதுக்குள்ள பிடிச்சிட்டிங்களே கவி கா.. இதெல்லாம் உங்களுக்கே நியாயமா...😁😜😜😜 நாங்களே பாவம் பச்சை மண்ணு சீக்கிரம் அடுத்த பாகத்தை ஒரு கலகலப்போடு ஆரம்பிங்க...😁😁

29419
 
Daffodil

Well-known member
இங்க பாருங்க கலகலன்னு இருந்த புள்ளங்கள இப்படி நட்டாத்துல தவிக்க விட்டுட்டு பார்ட் 2 வா?
பிரியா வேற பொண்ணோட கோத்து விடறேன் அசட்டுத்தனம் பண்ண மாதிரி இவனும் தினேஷோட சேக்கறேன்னு இப்படி பண்ணானா?
ஒரே குழப்பமா இருக்கே... பார்ட்2 ரொம்ப நாள் ஆக்கிடாதீங்க சிஸ்
 
Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னயா நடக்குது இங்க😲😲... ஒருவேளை இதெல்லாம் கனவா இருக்குமோ..இருந்தாலும் இருக்கும்🤣🤣😛😛😛😛..

பரவாயில்லை கவி கா... கலகலப்பா தான் கதையை கேட்டோம்... ஆனா நீங்க கிலுகிலுப்பாவே ஆரம்பிச்சிட்டிங்க...😲🙈🙈🙈😁😁😁😁:smiley38:
 
அந்த பகுதி பிரிவில் முடிந்து அடுத்த பகுதி இருவரும் ஒன்றாக இருப்பது போல் வருவது அருமௌ சகோ
ஆனால் கௌரி பிரியா இருவர் மீதும் தவறு இருக்கு சகோ
😲😲😲😲😲😲😲😲
 
Top