All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனந்தன் செம. கஸ்தூரி பாவம். ரேகா இவளை பார்த்தாலே நாலு அடி போடனும் போல இருக்கு பேய்.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆராவின் சிறுவயது கஷ்டங்கள் எல்லாம் இனிமேல் ⛅⛅⛅⛅ போல விலகிவிட வேண்டும்.தாயாரை படித்து வேலை செய்து வசதியாக வைத்துக் கொள்ளும் எண்ணம் உயரியது. சூப்பர் கவிசிஸ்.
மிக்க நன்றி மா 💞💞
 

Banumathi Balachandran

Well-known member
இளமையில் வறுமை கொடியது என கூறுவார்கள் ஆனால் அதையும் பக்குவமாக கடந்து ஜெயிக்க வேண்டும் என்று போராடும் ஆராவின் எதிர் காலம் எவ்வாறு அமையும்?
 

Thani

Well-known member
ஆனந் ரொம்ப கெட்டிக்காரன் ...பதினெட்டுவயதில் கடையை பொறுப்பெடுத்தவன் இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கிறான்
உழைப்பால் உயர்ந்த நல்வன்..😀
கஸ்தூரி ரொம்ப பாவம் ....அவள பேசிப்பேசியே ஒதுங்கி இருக்க வைத்த பெருமை இந்த ரேகாவைதான்சாரும்.....😡
கஸ்தூரிக்கு நல்லதொரு விடிவுகாலம் சீக்கிரம் வருமா....????😢
இந்த ரேகா சரியான வில்லி தான் இவளுக்கு சரியான திமிரு ..... 😡லூசுப்பொண்ணு😡
ஆரா ரொம்ப நல்லவள் ....படிப்பு ...படிப்பு ...தான் அவளின் வாழ்கை லட்சியம் ..👏
ஒரு நல்ல செப்பல் கூட இல்ல ....அந்த தாத்தா செப்பல் தராது விட்டாள் .....செப்பல் இல்லாமாவா காலேஜ்க்கு போயிருப்பாள்....
வறுமை ...துயரம் ....இதெல்லாம் தாண்டி அவளின் கனவு படிப்பு மடடுமே ....👏😍
பாப்போம் இனிவரும் பகுதியில் கதை எப்படி நகருது என்று ❤
சூப்பர் ❤
 

Indhumathy

Well-known member
ஆரா super.. குடும்ப சூழ்நிலையை உணர்ந்து படிச்சு முன்னேறணும்னு நினைக்குறா.. ♥ பாவம் கஸ்தூரி.. அம்மா அண்ணன் எல்லாரும் இருந்தும் இந்த ரேகா அவளை கஷ்டப்படுத்துறா... ☹
Nice update sis.. 😍
 
Top