All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

vijirsn1965

Bronze Winner
Superb ah irukku Aanadh Aaradhana eru kudumbanmalume kashtaththai santhiththu meendu vanthiruppavarkal Aanadh than kadina uzhaippaal muneri irukkieaan Aaradhana padiththu munnera muyarchiththu kondirukkiraal Kasthuri nilaiyai kaana romba varuththama irukku Reka enna maathiriyaana jenmam entre theriyavillai Akalyavuku enna nadanthathu athai kandu bayanthu thirumanam seiya poha kasthuri vaazhkai ippadi aahi irukkirathu ud superb mam arumai viji
 

vijirsn1965

Bronze Winner
Ellam therinthe thaan irukkirathu Aanadh ku, annanukaaha seikiraan poruththu pogiraan athai miss use seikiraal Reka ithil aval thangaiyai veru Aanadh ku thirumanam seiya ninaikiraal enna maathiriyaana pen eval Aara aval veetil santoshamaha saappiduvathu ithuve kadaisi enil enna nadakka pogirathu dhik entru irukku ud arumai superb mam viji
 

Vaishanika

Bronze Winner
அடப்பாவி தெரிஞ்சேயாராச்சும் ஏமாறுவாங்களா?. ஏமாளின்னு உலகம் சொல்லுமே.உசாரா புத்தியா கருத்துக்களோ ஆனந்து.
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளமையில் வறுமை கொடியது என கூறுவார்கள் ஆனால் அதையும் பக்குவமாக கடந்து ஜெயிக்க வேண்டும் என்று போராடும் ஆராவின் எதிர் காலம் எவ்வாறு அமையும்?
விரைவில் தெரியும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனந் ரொம்ப கெட்டிக்காரன் ...பதினெட்டுவயதில் கடையை பொறுப்பெடுத்தவன் இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கிறான்
உழைப்பால் உயர்ந்த நல்வன்..😀
கஸ்தூரி ரொம்ப பாவம் ....அவள பேசிப்பேசியே ஒதுங்கி இருக்க வைத்த பெருமை இந்த ரேகாவைதான்சாரும்.....😡
கஸ்தூரிக்கு நல்லதொரு விடிவுகாலம் சீக்கிரம் வருமா....????😢
இந்த ரேகா சரியான வில்லி தான் இவளுக்கு சரியான திமிரு ..... 😡லூசுப்பொண்ணு😡
ஆரா ரொம்ப நல்லவள் ....படிப்பு ...படிப்பு ...தான் அவளின் வாழ்கை லட்சியம் ..👏
ஒரு நல்ல செப்பல் கூட இல்ல ....அந்த தாத்தா செப்பல் தராது விட்டாள் .....செப்பல் இல்லாமாவா காலேஜ்க்கு போயிருப்பாள்....
வறுமை ...துயரம் ....இதெல்லாம் தாண்டி அவளின் கனவு படிப்பு மடடுமே ....👏😍
பாப்போம் இனிவரும் பகுதியில் கதை எப்படி நகருது என்று ❤
சூப்பர் ❤
அவள் அதை பற்றி எல்லாம் கண்டுக் கொள்ளும் ஆளே இல்லை.. ஆராவுக்கு உலகமே படிப்பு தான்..
 
Top