All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கருத்து திரி

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி அக்கா...

உங்களோட கருத்தை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசம் அக்கா... உங்களோட பாராட்டை படிக்கும் போது சந்தோசமாகவும் என்னோட சின்ன முயற்சி உங்களை இந்த அளவுக்கு மனதில் இடம் பிடித்ததுக்கும் ரொம்ப நிறைவா இருக்கு அக்கா... உங்களின் மனம் கனிந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அக்கா...

நிச்சயம் மாற்றம் வரும் அக்கா, ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம் மாற்றம் கண்டிப்பாக வரும் என்று நம்புவோம், நிச்சயம் சட்டம் மாறி சரித்திரம் படைக்கும்...
thank u so much for the wonderful comment and lovable complement akka..
so sweet of you akka...
lots of hugs and kisses akka

u deserve it baby... தாமரை அக்கா சொன்னது போல, காட்சி படுத்தாமலே ஒருவரின் வலியை உணரச்செய்வது என்பது சாதாரணம் அல்ல. அதை நீ எவ்வளவு அழகாக செய்திருக்கிறாய். இது தான் நடந்தது என்று எங்களுக்கு சொல்லாமலேயே எங்களை புரிந்து கொள்ளவைத்திருக்கிறாய் என்பது அவ்வளவு எளிது அல்ல.
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super ka.. pen ennum ore oru adayalathaal vayathu vithysam ethuvum paaramal nam adayalam alikka paduvathu enbathu evlavu kodumai. pen pillaigal vendum endru asai paatathu poi antha pillaingalai ovvoru nermum, kavanathodu paarthu, siru pillaingal endraalum avargal aadaiyil kavanam eduthu entha mirugangalum nam pillaigalai antha kannotathi paarthu vida koodathu endru thavikum thavippu ennal solla mudiyavillai. apadi irunthum,

irumbilaye udai irunthalum ulle irukum udalai matum paarkum intha jenmangalukku mirugathai kooda oppida koodathu.
sariya sonnenga akka....
இரும்பில் உடைஅணிந்தாலும்
உள்ளம் இல்லா கயவர்களுக்கு கண்களுக்கு தடை ஏது
உடையின் மாற்றத்தின் சிறு குற்றங்கள் பெரிய தவறாக சித்தரிக்கப்பட
தறிகெட்ட சிந்தனை மாறாத வரையில்
உடையில் மாற்றம் மற்றும் போதுமா
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
u deserve it baby... தாமரை அக்கா சொன்னது போல, காட்சி படுத்தாமலே ஒருவரின் வலியை உணரச்செய்வது என்பது சாதாரணம் அல்ல. அதை நீ எவ்வளவு அழகாக செய்திருக்கிறாய். இது தான் நடந்தது என்று எங்களுக்கு சொல்லாமலேயே எங்களை புரிந்து கொள்ளவைத்திருக்கிறாய் என்பது அவ்வளவு எளிது அல்ல.
thank u akka.. உணர்த்துவதை விட உணரவைப்பது மனதில் பதியும் என்று உங்களின் கருத்துக்களின் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன்,... it means a lot.. so sweet of you akka
 
Top