All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சந்தோஷியின் "என்னவள்(ன்) இனியவள்(ன்) - கதைத் திரி

Status
Not open for further replies.

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னவள் 6

ஆஃபீஸிற்கு சென்ற அர்ஜூனின் IT கம்பெனி ப்ராஜெக்ட் ஒப்பந்தம் சிங்கப்பூரில் ஓபன் செய்வதற்கு அங்குள்ள IT துறையினரால் தேர்வு செய்ய இனிதே முடிவடைந்தது

அர்ஜூன் என்னதான் அவனது தந்தையின் தொழிலான க்ரானைட், டைல்ஸ் and கன்ஸ்டருக்ஷன் தொழிலை கடலை போல விரிவடைய செய்திருந்தாலும் அதில் அவன் முதன்மை பெற்று கடந்த 3 வருடங்களில் அவன் மட்டுமே தொடர்ந்து சிறந்த தொழிலதிபர் விருதை பெற்றிருந்தாலும்

IT கம்பெனி தொடங்குவது அதுவும் இந்திய தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடான சிங்கப்பூரில் தொடங்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் ஆசை கனவு 😍😍😍

நம் மக்கள், நம் மொழி, சிறந்து விளங்கும் நாடான சிங்கப்பூரில் என் தொழிலும் சிறந்து வளரும் என்று மனதில் எண்ணினான் அர்ஜூன் 😊😊😊

இந்த கனவு நிஜமாக போவதை எண்ணி அர்ஜுனுக்கு மிக்க மகிழ்ச்சி, அதுவும் ஹாசினியிடம் பேசிய மறுநாள் இவ்வாறு நடந்ததை எண்ணி இரட்டிப்பு சந்தோசம்

அவனின் இந்த சந்தோசத்தை ஆரனிடம் கட்டித்தழுவி செம ஹாப்பி மச்சான் நான் அப்டினு அர்ஜூன் கூறிவிட்டு

IT கம்பெனி ஸ்டார்ட் பண்ண நானே கொஞ்சம் நேர்ல போக வேண்டி இருக்கு ஆரா சோ டுடே பிலைட் டிக்கெட் கிடைச்ச புக் பண்ணிட்டு என்கிட்ட முன்னாடியே சொல்லு அப்டியே மாம் கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டு சிங்ப்பூர் போறத பத்தியும் சொல்லிடு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு

ஓகே அர்ஜூன் அப்போ டுடே ட்ரீட் உன் செலவு எங்க போலாம் நீயே சொல்லு, ஒழுங்கா ட்ரீட் குடுத்துட்டு சிங்கப்பூர் கிளம்பு இல்லனா டிக்கெட் புக் பண்ணவே மாட்ட அர்ஜூன் என்று சிரித்து கொண்டே ஆரன் கூற 😂😂😂😂

ஏன்டா நீயும் ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்ட நானாவது ஆபீஸ் மீட்டிங்காக ஒரு ஸ்விப் எடுப்ப என்னடா ட்ரீட் தருவது உனக்கு சொல்லு ஆரா என்று அர்ஜூன் புலம்ப 😐😐😐


ஈவினிங் ஆக இன்னும் நேரம் இருக்கு சோ நீயே மெதுவா திங்க் பன்னிட்டு சொல்லு அர்ஜூன்

ஓகே ஆரா

ஹாசினியோ வர வழில ஒருத்தனை அடிச்சது பத்தி ஜானு கிட்ட சொல்லிட்டு இருந்தா


ஏன் ஹாசினி உனக்கு இவ்ளோ கோவம்:mad::mad:

இல்லை ஜானு நார்மலவே பொண்ணுங்க வெளில போறது, வாரதுல ஆயிரம் பிரச்சனை

இன்னைக்கு அதுவும் கண்ணு தெரியாத பொண்ணு சாவி கொத்து விக்குறா அவ கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பன்னா பொறுக்கி, ராஸ்க்கள் பாத்துட்டு எப்படி சும்மா இருக்கறது

அதான் பொங்கிட்டீயா ஹாசினி என்று ஜானு கிண்டல் செய்ய

ஜானும்மா என்று ஹாசினி முறைக்க 😡😡

மன்னிச்சுசுசுசு என்று ஜானு வாயை கொடுக்க

உன்ன எல்லாம் திருத்தவே முடியாது எனக்கு வேலை இருக்கு போடி என்று அவளது இடத்திற்கு வந்து அமர்ந்தாள் ஹாசினி

போடின்னு சொல்லிட்டு இவள் போற பைத்தியகாரி 😂😂😂😂 என்று ஜானு சிரித்து கொண்டே அவளது வேலையில் மூழ்கினாள்



ஹாசினி அவளது இடத்திற்கு வந்து உக்காந்து எதையோ எடுக்க அந்த போன் நம்பர் எழுதின நோட் அவளது கண் முன்னாடி விழுந்தது 😜😜😜😜

நடந்ததை எல்லாம் தூக்கி தூர வச்சிட்டு இவனுக்கு கால் பண்ணலாமா வேணாமா அப்டினு யோசிக்க

அடியே நேத்தே இந்த நம்பரை மனசுல பதிய வச்சிட்ட இப்ப என்ன உன் கண் முன்னாடி அந்த நம்பர் வந்ததுதான் நியாபகம் வந்த மாதிரி சீன் போடுற என்று மனசாட்சி கேள்வி கேட்டு சிரிக்க ஹாசினியும்😁😁😁😁 ஈ ஈ ஈ ஈ ஈ என பல்லை காட்டி கொண்டே


ஒரு ஹாய்னு மெசேஜ் பண்ணலாம்னு டைய்ப் பண்ணி பண்ணி டெலீட் பன்னிட்டு இருந்தாலே தவிர சென்ட் பண்ண பாடு இல்லை


அந்த நேரம் பாத்து சந்துரு வர

ஹாய் ஹசி உன் ஹெல்த் நல்லா ஆயிடுச்சி போல என்று கூற

ஹாசினியோ இவனை யார் இப்போ இங்க கூப்பிட்டது என்று மனசுக்குள் அர்ச்சனை செய்ய 😴😴😴😴

எப்படி சார் சொல்றிங்க

பின்ன வேலை நேரத்துல கேம் விளாறிங்க போல என்று கிண்டல் செய்ய

ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ 😛😛😛 சாரி சார் என்று கூறி போனை தூர வைத்துவிட்டு வேலையை கவனிக்களானால்

தட்ஸ் குட் ஹசி சீ யூ


போடா கரடி என்று திட்டிவிட்டு

இன்னிக்கு நேரம் சரி இல்லை போல ஹாசினி உனக்கு எல்லாரும் உன்ன டென்ஷன் பண்ணிட்டே இருக்காங்க என்று தனக்குள்ளே பேசி கொண்டால் ஹாசினி

அந்த கரடி கேபினுள் போய்டுச்சானு பாத்துட்டே இருந்தா ஹாசினி சந்துரு அவனது சீட்டில் உக்கார்ந்த மறு நொடி சற்றும் யோசிக்காமல் அர்ஜுனின் எண்ணிற்கு அவளது ஆபீஸ் நம்பரில் இருந்து டயல் செய்து விட்டால்

தேங்க்ஸ் பார் கால்லிங் அர்ஜூன் ஹி இஸ் குய்ட் பிஸி ரைட் நொவ் , ப்ளீஸ் வெயிட் ஆர் கால் அகைன் லேட்டர் தேங்க் யூ

என்று அவனது குரலே காலர் டோனாக ஒலிக்க உடல் முழுவதும் லைட்டா ஷாக் அடிக்குற மாறி இருந்தது ஹாசினிக்கு

மன்னவனின் குரல் கேட்டு மங்கை அவள் நாணம் கொண்டதென்னவோ


அர்ஜுனும் அவளை அதிகம் காக்க வைக்காமல் போனை அட்டன் செய்தான்

நியூ நம்பரா இருக்கேனு யோசிச்சிட்டே அட்டன் செய்ய


அர்ஜூன் இயர் சொல்லுக

ஹாசினி அமைதியாகவே இருக்க

ஹலோ ஐ ஹவ் லாட்ஸ் ஆப் ஒர்க் ஆர் யூ தேர்

ஹலோ நீங்க பேசலான நான் போனை கட் பண்ண வேண்டி இருக்கும்

வச்சிடாதீங்க நான் ஹாசினி பேசற

எந்த ஹாசினி 😜😜😜

ஹாசினிக்கு அழுகையே வந்துடும் போல ஆயிடுச்சி

நான் தான்....

நான் தானா யார் நீங்க...?

நான் உங்க

உங்க.... !!! ஹனி... 😐😐😐

ஒஒஒஒஒஒஒஒ...... !!!!


மேடம்க்கு இன்னும் என் மேல நம்பிக்கையே இல்லை ஆனால் உங்க ஹனினு மட்டும் சொல்லுவாங்களா

எந்த ஊர் நியாயம் இது என்று அர்ஜூன் அவனது ஆற்றாமையை வெளிப்பபிடுத்தினான்

அது வந்து....,,

என்ன வந்து போய்ன்னு,,

உனக்கு என்மேல நம்பிக்கை இல்லை உன்ன மாதிரி எத்தனை பொன்னுக்கு நம்பர் குடுத்து இருப்பானோன்னு யோசிக்குறீயா

அப்படி எல்லாம் இல்லை அர்ஜூன்..,

ஓஓஓஓ அஜூ போய் அர்ஜுன்னு வந்தாச்சு குட் ரொம்ப சூப்பர் 🤨🤨🤨🤨

என்ன விட்டா உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே இருக்கீங்க அஜூ
நீங்க பேசின உடனே நம்பர் குடுப்பிக நானும் உடனே நீங்க யார் என்னனு தெரியாம அத்தான் சொல்லுங்கனு பேசணுமா

அப்புறம் நீங்க என்னை பத்தி என்ன நினைப்பிங்க இப்படி நம்பர் குடுத்த யார் கிட்ட வேணாலும் உடனே இவள் நம்பர்ல இருந்து பேசுவ போலனு நினைக்க மாட்டிங்களா

ஓகே ஓகே கூல் ஹனி கூல்

இனி என்ன ஹனினு எல்லாம் கூப்பிடாதிங்க ஹாசினினு கூப்பிடுங்க போதும் நமக்குள்ள என்ன இருக்குனு இப்படி கூப்பிடுறிங்க

ஒன்னும் இல்லையா ஹனி சாரி ஹாசினி

நீங்க என்ன பாக்காம எதையும் தெரிஞ்சிக்கமா இப்படி உரிமை எடுத்துக்க நினைக்குறிங்க



அந்த கரடி கேபினுள் போய்டுச்சானு பாத்துட்டே இருந்தா ஹாசினி சந்துரு அவனது சீட்டில் உக்கார்ந்த மறு நொடி சற்றும் யோசிக்காமல் அர்ஜுனின் எண்ணிற்கு அவளது ஆபீஸ் நம்பரில் இருந்து டயல் செய்து விட்டால்

தேங்க்ஸ் பார் கால்லிங் அர்ஜூன் ஹி இஸ் குய்ட் பிஸி ரைட் நொவ் , ப்ளீஸ் வெயிட் ஆர் கால் அகைன் லேட்டர்

என்று அவனது குரலே காலர் டோனாக ஒலிக்க உடல் முழுவதும் லைட்டா ஷாக் அடிக்குற மாறி இருந்தது ஹாசினிக்கு

அர்ஜுனும் அவளை அதிகம் காக்க வைக்காமல் போனை அட்டன் செய்தான்

நம்பர் நியூ நம்பரா இருக்கேனு யோசிச்சிட்டே அட்டன் செய்ய


அர்ஜூன் இயர் சொல்லுக

ஹாசினி அமைதியாகவே இருக்க

ஹலோ ஐ ஹவ் லாட்ஸ் ஆப் ஒர்க் ஆர் யூ தேர்

ஹலோ நீங்க பேசலான நான் போனை கட் பண்ண வேண்டி இருக்கும்

வச்சிடாதீங்க நான் ஹாசினி பேசற

எந்த ஹாசினி 😜😜😜

ஹாசினிக்கு அழுகையே வந்துடும் போல ஆயிடுச்சி

நான் தான்....

நான் தானா யார் நீங்க...?

நான் உங்க

உங்க.... !!! ஹனி... 😐😐😐

ஒஒஒஒஒஒஒஒ...... !!!!


மேடம்க்கு இன்னும் என் மேல நம்பிக்கையே இல்லை ஆனால் உங்க ஹனினு மட்டும் சொல்லுவாங்களா

எந்த ஊர் நியாயம் இது என்று அர்ஜூன் அவனது ஆற்றாமையை வெளிப்படுத்தினான்


!: சரி ஓகே ஹாசினி எப்போ பாக்கலாம்

உங்களுக்கு எல்லாமே அவசரம் தானா பொறுமைக்கு அர்த்தம் தெரியாத

அர்ஜுன் டிசைட் பண்ணின பண்ணினது தான் ஹாசினி அதுல இருந்து எப்பவும் மாற மாட்டா மாத்திக்கவும் மாட்டான் ஓகே என்று அழுத்தமாக கூறினான் அர்ஜூன்.

அப்படியா நீங்க மாத்திக்க மாட்டிங்களா
இதோ இப்போ தான் ஹனினு கூப்பிடாதிங்கனு சொன்ன உடனே மாத்திகிட்டிங்க என்று நக்கலா ஒரு கேள்வி கேட்க

அது உனக்காக ஹாசினி என்று காதல் காற்றிலே அவளது காதை வந்து சேர்ந்தது

காற்றிலே காதல் சொல்லும் கண்ணன் இவனோ
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோஸ் லேட்டா ud போடறானு கோச்சிக்காதிங்க ப்ளீஸ் :smiley6::smiley6::smiley6:

என்னவள் 7

நான் யாருங்க உங்களுக்கு என்னக்கா நீங்க ஏன் உங்க பழக்கத்தை மாத்திக்குறீங்க எனக்காக யாரும் மாற வேண்டாம்

நான் போனை வைக்குற சீ யூ என்று அர்ஜுனை பேச விடாமல் போனை கட் செய்து விட்டால் ஹாசினி 😴😴😴😴

என்ன ஆச்சி நம்ம ஹனிக்கு
தீபாவளி கூட முடிஞ்சிடுச்சி ஆனால் இப்படி வெடிக்குறாளே 🎊🎊🎉🎉

IT கம்பெனி தொடங்குறது பத்தி சொல்லி என் சந்தோசத்தை ஷேர் பண்ண நினைச்சா இவள் பாட்டுக்கு போனை வச்சிட்டு போய்ட்டாளே என்று ஹாசினி பற்றியே யோசித்து கொண்டிருந்தான் அர்ஜூன்

(இவன் மனசாட்சி வந்து டேபிள் மேல உக்காந்துட்டு நீங்க மட்டும் ஒழுங்கா பேசினிங்களா பாஸ் அவளே அதிசயமா போன் பண்ணின ஒழுங்கா பேசி கரெக்ட் பன்றது விட்டுட்டு தேவையில்லாம பேசி அவளை வெடிக்க வச்சதே நீங்க இப்போ ஹாசினியை குறை சொல்றிங்க)

நான் குறை சொல்லல சும்மா யோசிச்ச சரி நீ சமத்துல போ உள்ள போனு மனச்சாட்சியை அனுப்பிட்டு மனசாட்சி சொன்னதை யோசிக்க ஆரம்பிச்சிட்டா (எதனா யோசிச்சிட்டே இருப்ப போல நமக்கு என்ன கதையை படிப்போ)

@@@@@@@@

ஹாசினியோ இன்னைக்கு யார் முகத்துல விழிச்சோ இப்படி எல்லாமே சொதப்புதே என்று கொஞ்சம் சத்தமா பேசிட்டு இருக்கும் போதே ஜானு வந்திட

டெய்லி நீ உன் முகத்துல தானேடி விழிப்ப இப்போ என்ன இந்த கேள்விய உன்கிட்டயே கேட்டுனு இருக்க என்று தப்பான நேரத்தில் சரியான கவுண்டரை கொடுத்து வாங்கி கட்டிக்க தயாரானாள் ஜானு 😅😅😅😅

உன்ன எல்லாம் பெத்தாங்களா இல்லை ஆர்டர் பண்ணி வாங்கினாங்களா வாயா வேற எதாவதாடி உனக்கு

நீ என் சீனியர் அப்படிங்குற ஒரே காரணத்துக்காக அமைதியா போற தயவு பண்ணி இங்க இருந்து போய்டு ஜானு என்று ஹாசினி கத்த 😫😫😫😫

நான் என்னடி பண்ண உன் டவுட்டா தானே கிலீர் பண்ண அதுக்காக இப்படி திட்ற ஐ அம் பாவம் 😨😨😨😨 இல்லையாடி

ஹாசினியோ பதில் எதும் கூறாமல் முறைத்து கொண்டே இருக்க


சரி சரி இன்னைக்கி சனிக்கிழமை அதை மறந்துட்டு புள் டே ஆபீஸ்ல இருக்க போறியா என்று ஜானு மறுபடியும் ஹாசினியை வம்பிழுக்க

ஜானு உனக்கு என்னதான் வேணும் எதுக்குடி இப்படி பேசியே கொல்ற முடியலைடி என்னால

ஓகே ஓகே கூல் டுடே சாட்டர்டே உனக்கு நியாபகம் இருக்கா

இருக்குடி

அப்போ வா போலாம்

எங்கடி

நாம செகண்ட் சாட்டர்டே ஐஸ்கிரீம், ஸ்வீட்ஸ் எல்லாம் சாப்பிட போவோம்ல
மால்க்கு அதை எப்படி டி மறந்த 🤭🤭🤭🤭

சரியான தீனி பண்டாரம் என்று மனசுக்குள்ள ஜானுவை திட்டிட்டே நெக்ஸ்ட் சாட்டர்டே போலாமா ஜானு என்று ஹாசினி கேக்க

நோவே ஏதுக்காகவும் இந்த சாட்டர்டே விட்டு தர கூடாதுனு முடிவு பண்ணினது நியாபகம் இல்லையா ஹாசினி 😉😉😉

ஐயோ ப்ளீஸ் ஜானு விட்டுடு கிளம்பலாம் என்று ஹாசினி கத்த

ஓகே தட்ஸ் குட் என்று அவர்கள் வழக்கமாக செல்லும் Express avenu மாலிற்கு சென்றனர்

$$$$$$$$$$$$$

அர்ஜுனின் கேபினுள் நுழைந்த ஆரன் என்ன அர்ஜூன் எங்க போலான்னு முடிவு பண்ணிட்டியா லஞ்ச் டைம் ஆயிடுச்சி என்று கேக்க

என்ன ஆரா கேட்ட என்று அர்ஜூன் கேக்க இப்போ முழிப்பது ஆரானின் வேலையானது 🤪🤪🤪🤪

மறுபடியும் என்ன ஆச்சி அர்ஜூன் மந்திரிச்சி விட்ட கோழி மாறி இருக்க நான் கேட்டது கூட கவனிக்கல போல


இல்லை ஆரா சரி வா நாம போயிட்டே பேசலாம் என்று அர்ஜூன் ஆரானும் கிளம்பி சென்றனர்


போகும் போது அர்ஜூன் சாங்ஸ் ப்ளே பண்ண சின்ன குயில் சித்ராவின் குரலில்

குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டு கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ ….

என் குரலோடு மச்சான் உங்க
குழலோசை போட்டி போடுதா..
குக்கூ குக்கூ குக்கூ ….

இலையோடு பூவும் தலையாட்டும் பாரு ..

இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

என்ற சித்ராவின் குரல் மனதில் மாயம் செய்ய அர்ஜுனுக்கோ ஹாசினியின் குரலே காதில் விழுந்த மாதிரி இருந்துச்சி

அப்படியே காரை ஓட்டி கொண்டிருக்க ஆரானோ அர்ஜூன் போதும் இந்த மால் கிட்டயாச்சி வண்டிய நிறுத்துடா பசி வயிற்றை கிள்ளுது

அர்ஜுனோ சாரி ஆரா சாங்ஸ் கேட்டுட்டே அப்படியே ஓட்டினு வந்துட்ட இந்த மால்லேயே உனக்கு ட்ரீட் போதுமா

ஐயா சாமி நீ ட்ரீட் கொடுக்கறது செகண்ட் பஸ்ட் சாப்பிட போலா டா

உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே தான் ஆரா 😍😍😍

ஹாசினியும் ஜானுவும் வழக்கமாக வருவது அந்த மாலில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்காரருக்கு தெரியும் அவங்க வந்ததும் வாங்கமா ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க

நல்லா இருக்கோ அண்ணா உங்க பசங்க இந்த சாட்டர்டே வரலையா

இல்லமா எக்ஸாம் டைம் அதான் கூட்டிட்டு வரல நெக்ஸ்ட் நீங்க வரும் போது இருப்பாங்கமா


ஓகே அண்ணா இந்த சாக்லேட் அவங்க கிட்ட குடுத்துடுங்க என்று இரண்டு சாக்லேட் பாரை கொடுத்தால் ஹாசினி

சரிமா போய் உட்காருங்க 😊😊

ஓகே அண்ணா 😊😊

ஹே ஹாசினி எப்போ இந்த சாக்லேட் வாங்கின என்கிட்ட சொல்லவே இல்ல

ஏண்டி சொல்லி இருந்தா நீயே சாப்பிட்டு இருப்ப அதுக்கு தானே கேக்குற என்று ஹாசினி சிரிக்க 😂😂😂

இந்த அசிங்கம் உனக்கு தேவையா ஜானு என்று வடிவேல் பாணியில் ஜானு அவளையே பார்த்து கேட்டு கொண்டால் 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
அவர்கள் அருகில் சோனு என்ற என்ற பேரர் வர ஹாய் சோனு எப்படி டா இருக்க என்று ஜானு கேக்க
நல்லா இருக்க அக்கா நீங்க resndபேரும் எப்படி இருக்கீங்க
எங்களுக்கு என்னடா சூப்பரா இருக்கோம் என்று ஜானு கூற

ஓகே அக்கா உங்க பெவ்ரட் ஐஸ் கிரீம் தானே அக்கா ஆமா டா

என்ன ஹாசினி அக்கா இன்னைக்கு இவ்ளோ அமைதியா இருக்காங்க

ஒன்னும் இல்ல சோனு ஆபீஸ் டென்ஷன் இங்க வந்துட்டுடோல இனி பிரெஷ் ஆகிடுவா 😊😊😊 என்று ஜானு பதில் அளித்தால்

ஓகே நான் ஐஸ்கிரீம் கொண்டு வர அக்கா

ஓகே சோனு கொஞ்சம் லேட்டா கொண்டு வா

ஹே ஹாசினி என்னடி ஆச்சி உனக்கு சரி சாக்லேட் எப்போ வாங்கின சொல்லு

ஜானு

சொல்லு ஹாசினி

இந்த சாக்லேட் வாங்க கடைக்கு போய்ட்டு வரும் போது தான் கண்ணு தெரியாத பொண்ணு கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துகிட்டா நானும் கோவத்துல அறஞ்சிட்ட

நீ வேற இந்த விஷயம் சொல்லு போது இரிடேட் பண்ற மாதிரி பேசின

பத்தாததுக்கு இந்த சந்துரு வேற நடுவுல வந்து மறுபடியும் டென்ஷன் பண்ணிட்டா

இது எல்லாம் சேத்து என் அஜூ கிட்ட கோவமா பேசிட்டு போனை வச்சிட்ட என்று ஹாசினி சொல்லி முடித்தால்

இதை எல்லாம் அவளது அருகே உள்ள சேரில் அமர்ந்த அர்ஜுனும் , ஆரனும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தனர்

அர்ஜுனும் ஆரானும் ஹாசினி சென்ற மாலிற்குள்ளே சென்றனர் சாப்பாடு முடித்துவிட்டு செல்லும் போது நம்ம அர்ஜுனின் கண்ணில் ஹாசினி தென்பட

ஆரா மார்னிங் ஒரு பொண்ணு எதுக்குன்னு தெரில ஒரு ஆளை வெளுத்து வாங்கிட்டா

இட்ஸ் மீன் அடிச்சிட்டாளா அர்ஜூன்

ஆமா ஆரா

அந்த பொண்ணு அதோ அந்த ஐஸ்கிரீம் கடையில இருக்கா வாயேன் நாமலும் போய்ட்டு அந்த பொண்ணு கிட்ட நீங்க ரொம்பவே தைரியமா இருக்கீங்க இந்த காலத்துல இப்படி தான் இருக்கனும் அப்படி சொல்லிட்டு வரலாம்

அவசியம் போகணுமா அர்ஜூன்

ஆமா ஆரா

சரி வா போகலாம்னு ரெண்டு பேரும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்று ஜானுவும் , ஹாசினிவும் பேசுவது கேட்கும் அளவுக்கு பக்கத்து டேபிளில் உக்காந்து கொண்டனர்

அப்போது ஹாசினி எல்லா விஷயத்தையும் ஜானுவிடம் சொல்லி முடிக்க

அர்ஜுனுக்கோ ஷி இஸ் மைன் 😍😍😍
மை ஹனி 😘😘😘

என்று மனதுக்குள்ளே சொல்லி கொண்டு ஹாசினியை விழியால் பாருக ஆரம்பித்து இருந்தான்

அவளது கூந்தலும் காலையில் சூடிய மல்லிகை இன்னும் வாடாமல் இருப்பதையும், அந்த பெண்ணிற்காக அடித்ததை சொல்லும் போது அவளது முகம் கோவத்தில் சிவந்ததையும்,
சந்துரு பற்றி பேசும் போது எரிச்சலையும், அர்ஜுனை பற்றி பேசும் போது ஒர விதமான ஏக்கம், தவிப்பு இப்படி பல உணர்வுகளை வெளிப்படுத்த அவளது ஒவ்வொரு பாவனையிலும்

அவனை தொலைத்து அவளை தேடினான் அர்ஜூன் :smiley12:smiley12:smiley12:smiley12

அர்ஜூன் பார்ப்பதை அறியாத ஹாசினியும் , ஜானுவும் தங்கள் பேச்சை தொடர்ந்தனர்,

நீ எப்போ அர்ஜூன் கிட்ட பேசின அதும் உன் அஜூ வா என்னடி நடக்குது என்று ஜானு கேக்க

ஹாசினியோ திருதிருனு முழிச்சிட்டு ஹே அது எல்லாம் ஒன்னும் இல்லை ஜானு தெரியாம அந்த நம்பர்க்கு டயல் பண்ணிட்ட சரினு பேச வேண்டியதா போச்சி 😬😬

ஓஓஓஓ அப்டியா (ஆனால் மனசுக்குள்ள இவளாவது நம்பர் மாத்தி போடறதாவது என்று நினைத்து கொண்டால் )

அந்த நேரத்தில் சோனு ஐஸ்கிரீம் கொண்டு வர இருவரும் பேச்சை மறந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் மும்பரமாகினர்

அர்ஜுனோ ஆரா இங்கையே இரு வந்துடுற எங்கடா போற

வந்ததும் தெரிஞ்சிப்ப என்று மின்னல் வேகத்தில் மறைந்தான் அர்ஜூன்

********

அருகில் இருந்த பூச்சண்டு செய்யும் கடைக்கு சென்று அவனுக்கு பிடிச்ச சிகப்பு நிற ரோஜாக்களை கொத்தாக வாங்கி கொண்டு ஐஸ்கிரீம் கடைக்கு வந்தான்

ஆரனோ எதுக்கு இந்த பூங்கொத்து அர்ஜுன்

நடக்கும் போது தெரியும் வெயிட் அன் வாட்ச் 😉😉😉 ஆரா

ஹாசினியோ எதோ நினைவோட ஐஸ்கிரீமோட டேஸ்ட்டை ருசிக்காமல் சாப்பிட்டு கொண்டு இருக்க அவள் மனதோ யாரோ அவளை பார்ப்பது போல் உறுத்தல் ஏற்பட உடனே நிமிர்ந்து பார்க்க அர்ஜுனோ கண்ணிமைகாமல் ஹாசினியை தான் பார்த்து கொண்டிருந்தான் 😍😍😍😍

ஹாசினி விருட்டென சேரில் இருந்து எழுந்து அர்ஜூன் இருக்கும் இடத்தை நோக்கி செல்ல

ஹலோ மிஸ்ட்டர் எவ்ளோ நேரம் இப்படி பாத்துட்டு இருப்பிங்க பொண்ணுங்க தனியா எங்கையும் போய்டவே கூடாதா உங்கள மாதிரி நாலு பேரு எல்லா இடத்திலும் இருப்பிங்க போல என்று சத்தம் போட

அர்ஜுனோ அமைதியாக எழுந்து சிகப்பு நிற ரோஜா பூங்கொத்தை மண்டியிட்டு i லவ் யூ , i வாண்ட் மேர்ரி வித் யூ டூ யூ அசிஸ்ப்ட் மீ என்று கூற

அந்த ஐஸ்கிரீம் கடை முழுவதும் அமைதி மட்டுமே நிலவியது


:smile1::smile1::smile1::smile1:
வேகம் எடுக்கும் வேங்கை ஒன்று
மண்டியிட்டு மனதை வேண்டி நிற்கிறது
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோஸ் போன பதிவுக்கு லைக் மற்றும் கருத்து தெரிவித்த எல்லார்க்கும் நன்றி🙏🙏🙏🙏 என்னடா இவள் இஷ்டத்துக்கு வந்து ud போடறானு திட்டாதீங்க இதோ வந்துட்டா உங்க ஹனி and அஜூ :smiley12:smiley12:smiley12

என்னவள் 8

ஐஸ்கிரீம் கடை முழுவதும் அமைதியே நிலைத்திருக்க

அமைதியின் நடுவே பளார் என்ற சத்தத்துடன் கன்னத்தை பிடித்தபடி அர்ஜூன் நிற்க
ஹாசினியோ என்ன தைரியம் உனக்கு ராஸ்கல் பொண்ணுங்களை நிம்மதியா எப்போ தான் இருக்க விடுவீங்க, இதுவரைக்கும் உன்ன நான் பார்த்தது கூட இல்லை

நீ அழகா இருந்தா நீ i love u சொன்னதும் உன் பின்னாடியே வந்துடுவானு நினைப்பா
அதுக்கு வேற ஆளு பாரு இடியட் போன போகுதுனு போலீஸ்க்கு போகாம விட்டு போற

வா ஜானு என்று ஜானுவின் கையை பிடித்து கொண்டு

அண்ணா நெக்ஸ்ட் டைம் வரும் போது பிள் பண்ணிக்குற கிளம்புறேன்

சரிம்மா பத்திரமா போய்ட்டு வாங்க என்று கூறி அனுப்பி வைத்தார்

அர்ஜுனோ ஒரு வார்த்தை கூட பேசாமல் நிற்க ஆரன் தான் நடப்பிற்கு வந்து அர்ஜூன் யாருடா அந்த பொண்ணு நீ அவ உன்ன கை நீட்டி அடிக்குற வரைக்கும் அமைதியா இருக்க

அடிச்சது மட்டும் இல்லாம இவ்ளோ பேசிட்டு போறா அதுக்கும் நீ பேசாம அவ வாயை பாத்துட்டு பதில் பேசாம இருக்க

நீ யாரு அர்ஜூன் தி வேர்ல்ட் நம்பர் ஒன் பிசினெஸ்மென் அப்படி பட்டவன் இப்படி ஒரு பொண்ணுகிட்ட அடி வாங்கிட்டு நிக்குற

நான் எதான பேசலாம்னு பாத்தா என்னையும் அமைதியா இருக்க வச்சிட்ட
என்ன தான் ஆச்சி அர்ஜூன் உனக்கு என்று தனது ஆற்றாமையை வெளி படுத்தினான்


பேசி முடிச்சிட்டியா ஆரா போலாமா என்று ஒற்றை வார்த்தையில் பேச்சை முடித்தான்

அவர்கள் நடந்து செல்லும் போது இந்த பசங்க ஏன்தான் இப்படி பொண்ணுகளை தொல்லை பண்றானுகளோ என்று ஒரு சிலர் பேச

அர்ஜுனோ திரும்பி அவ நான் விரும்புற பொண்ணு ஒரு சின்ன பிரச்சனை அதை நாங்க பத்துப்போம் உங்க குடும்ப விஷயங்களை போய் பாருங்க என்று முகத்தில் அடித்தார் போல் கூறி விட்டு அவ்விடம் விட்டு வெளியேறினான்

கடையை விட்டு வெளி வந்ததும் ஆரா நீ ஆட்டோல போய்டு என்னோட பிலைட் டிக்கேட்டை எனக்கும் ஏர்போர்ட்ல வந்து குடுத்துடு சாரி டா என்று கூறி விட்டு ஆரானின் பதிலை எதிர் பார்க்காமல் அவனது கார் புயலில் சிக்கிய பேப்பர் எப்படி சுழலுமோ அப்படி அந்த கார் அவனது கையில் சிக்கி சுழன்று கொண்டிருந்தது

எவ்ளோ தூரம் ஒட்டி கொண்டே இருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை திடிர்னு அவனது போன் சினுங்க ஆரனே அழைத்திருந்தான்

அர்ஜூன் உன் லக்கேஜ் சிங்கப்பூர் பிலைட் டிக்கெட், எல்லாம் ரெடி இன்னு ஒன் ஹௌர்ல பிலைட் நான் இன்னும் இருபது நிமிசத்துல ஏர்போர்ட் வந்துடுவ

தேங்க்ஸ் ஆரா யூ ர் மை பெஸ்ட் பிரண்ட் டா எப்பவும் எனக்கு இப்டியே இரு டா என்று கூறி முடித்தான்


ஸ்லோவா டிரைவ் பன்னிட்டு ஏர்போர்ட் வாடா நான் வெயிட் பண்ற என்று அழைப்பை துண்டித்தான் ஆரன்

#########

இன்னைக்கு நாளே சரி இல்லை ஜானு காலையில தான் ஒருத்தன அடிச்ச இப்ப மறுபடியும் இன்னோருத்தன அடிக்க வேண்டியதா போயிடுச்சி


ஜானுவோ பதில் எதும் பேசாமல் இருந்தால்

என்ன ஜானு அமைதியா இருக்க என்று ஹாசினி கேட்க

நீ எதுக்கு அவரை அடிச்ச

என்ன கேள்வி ஜானு யாருனு தெரியத பொண்ணு கிட்ட இப்படி ப்ரொபோஸ் பண்ணா அடிக்காம என்னடி பண்ற சொல்ற

ஒஒஒஒஒ அப்போ தெரிஞ்சி இருந்தா என்ன பண்ணி இருப்ப

இது என்ன கேள்வி ஜானு

பதில் சொல்லுடி, நீ அவரை பாக்கறதுக்கு முன்னாடி இருந்து நான் உன்ன அவர் பாக்குறத பாத்துட்டு இருந்த


அவரோட கண்ணுல அப்படி ஒரு காதல் இவள் என்னவள், இவளை யார்கிட்டயும் யாருக்காகவும் விட்டு குடுக்க மாட்ட, உன்னோட ஒவ்வொரு அசைவையும் ரசிச்சிட்டு இருந்தாரு தப்பான ஒரு பார்வை கூட இல்லை,

நான் கூட உன் முறைப்பையன் போல உனக்கு சப்ரைஸ் குடுக்க வெயிட் பண்றனு நினைச்ச ஆனால் நீ அவரை பேச விடாம அடிச்சிட்டியே


என்ன ஜானு சொல்ற

ஆமா ஹாசினி நான் அப்படி தான் நினைச்ச பட் இதை நான் எதிர் பார்க்கவே இல்லை i love you சொன்ன என்னடி

அடிக்காமலே எனக்கு விருப்பம் இல்லனு சொல்லிட்டு வந்து இருக்கலாம் ஓவரா தான் பண்ற நீ

காலையில் தப்பு பண்ணா சோ நீ அடிச்ச இப்போ அவன் என்ன உன் கைய பிடிச்சான இல்லை வேற எதாவது தப்பா நடந்தானா அதும் கல்யாணம் பண்ணிக்க அசை படரணு சொன்ன அவனை போய் அடிச்சிட்டேயே போடி எனக்கு மனசே கேக்கல ☹☹☹☹☹☹

என்ன ஜானு விட்டா அவனை கல்யாணம் பணிக்கோனு சொல்லுவ போல இவ்ளோ செர்டிபிகேட் தர

அப்படி இல்ல ஹாசினி பார்க்க நல்லா இருந்தா, கண்டிப்பா நல்லா பையன இருப்பான்னு தோணுச்சு நீ கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்

நீ விட்டா பேசிட்டே இருப்ப வீட்டுக்கு கிளம்பு டாட்டா ஜானு,, நாளைக்கு வீட்டுக்கு வா நான் இப்போ போய் தூங்கினா தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும் டாட்டா 👋👋👋👋

ஹாசினியும் வீட்டுக்கு வந்துட்டு மகி நான் கொஞ்சம் தூங்குற டிஸ்டர்ப் பண்ண வேணா ப்ளீஸ்ம்மா

பட்ட பகல்ல எப்படி தான் தூக்கம் வருதோ உனக்கு போடி

😁😁😁😁😁😁 தேங்க்ஸ் மகி😍😍😍😍

அவளது அறைக்கு சென்றவள் இன்னைக்கு சந்திராஷ்டம் போல எனக்கு எல்லாமே சொதப்பல் 🙆‍️🙆‍️🙆‍

நினைச்சிட்டே இருக்கும் போது அவளது மனசாட்சி வந்து நிற்க

ஹாசினியோ நீ வேற வந்துட்டயா இப்போதான் வீட்டுக்கு வெளில ஒருத்திய சமாளிச்சு அனுப்பிவச்ச மறுபடியும் முதல்ல இருந்து நீ பேசுவ முடில டா சாமி 😴😴😴😴😴😴

போதும் நிறுத்து நான் ஒன்னும் உன் லொடலொட பிரண்ட் மாதிரி எல்லாம் கேள்வி கேக்கல ஒரே ஒரு கேள்வி தான் கேக்க போற ஒழுங்கா பதில் சொன்ன போதும்

அவனை அடிச்ச ஓகே திட்டும் போது என்ன அவனை அழகா இருக்கானு சொல்ற ரெண்டு நிமிஷம் தான் பார்த்த அதுக்குள்ள அழகா இருக்கானு உனக்கு தோணுது அப்போ ஒழுங்கா பேசி இருந்தா உன் லைப் எவ்ளோ அழகா இருந்து இருக்கும்னு திங்க் பண்ணியா பைத்தியக்காரி எப்படின்னா யோசி நான் கேக்க வேண்டியதை கேட்டுட்டே பை 👋👋👋👋


கேள்வியை கேட்டுட்டு மனசாட்சி ஜாலியா ஓடி போயிடுச்சி ஆனால் பாவம் ஹாசினி மண்டையே வெடிச்சிடும் போல ஆயிடுச்சி

கண்னை மூடினாள் பத்து நிமிஷம் எதையும் யோசிக்கல அப்புறம் நிதானமா மறுபடியும் யோசிக்க அவளுக்கானவன் இவனே அஜூவா இருந்தா எவ்ளோ நல்லா இருந்து இருக்கும்

அமைதியா எவ்ளோ அழகா ப்ரொபோஸ் பண்ண பட் மனசுல அந்த டைம் அர்ஜூன் தானே நியாபகம் வந்ததான் நான் என்ன பன்றது கடவுளே 🙆‍🙆‍🙆‍️🙆‍

என்னை கொஞ்சம் தூங்கவைப்பா என்று புலம்பி கொண்டே உறங்கியும் போனால் ஹாசினி


&&&&&&&&&


ஏர்போர்டினுள் சரியான நேரத்திற்கு அர்ஜூன் நுழைய அவனோட திங்ஸ் எல்லாத்தையும் ஆரன் குடுக்க

ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் ஆரா

டேய் ஒழுங்கா கம்பெனி ஸ்டார்ட் பண்றதுக்கு போற அந்த வேலைய பாரு முடிஞ்சா கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னிட்டு நல்ல மூட்ல ரீடர்ன் ஆகணும் அது போதும் எனக்கு


ஓகே ஆரா கண்டிப்பா சீ யூ டேக் கேர்

யூ டூ டா

பிலைட்டில் ஏறி அமர்ந்த அர்ஜூனுக்கு ஏதேதோ எண்ணம் ரெண்டு நாள் பேசின, ஒரு நாளில் எவ்ளோ நடந்துடுச்சி, நான் எல்லாம் ஒழுங்கா யோசிச்சு தானே பண்ண

ஹே குரங்கே நான் கூப்பிட்றதுக்கு முன்னாடி வந்துடுவ இப்போ என்ன இன்னும் ஆளை காணோம் என்று மனசாட்சியை தேட

இதோ வந்துட்டேன் தலைவரே என்று சிரித்து கொண்டே வந்தது அர்ஜுனின் மனசாட்சி 😆😆😆😆😆

உனக்கு வந்த நேரம்டா என்று அர்ஜூன் சொல்ல

சரி சரி விடுங்க என்ன தானா முன்வந்து என்ன கூப்பிட்டு இருக்கீங்க என்ன விஷயம்


ஒன்னும் தெரியாத மாதிரி பேசாத நான் பண்ணாது எல்லாம் சரிதானே சொல்லு

ஒன்னு கூட சரி இல்லை எல்லாமே தப்பு அவள் தான் உங்க ஆளுனு கன்போர்ம் ஆனதும் அவள் வீட்டு அட்ரஸ் கண்டுபிடிக்க திங்க் பண்ணி இருக்கனும் இல்லனா அவங்க பிரண்ட் கிட்ட பேசி அவங்கள பிரண்ஷிப் பிடிச்சி இருக்கனும் அதையும் பண்ணல அட்லீஸ்ட் அவங்க பேங்க் பத்தின டீடெயில்ஸ் ஆச்சி தெரிஞ்சிக்க ட்ரை பண்ணி இருக்கனும்

இதை எதையும் பண்ணல ப்ரொபோஸ் பண்றதுக்கு முன்னாடி உன் பேரை ஆவது சொல்லி தொலைச்சி இருக்கனும்

பெரிய இவரு மாதிரி பர்ஸ்ட் டைம் பாக்குற பொண்ணு கிட்ட love சொன்ன இப்படி தான் அரை வாங்கிட்டு புலம்பிட்டு இருக்கனும் என்று அர்ஜூனுக்கு உரைக்கும் படி சொன்னது அவனது மனசாட்சி


மனசாட்சி சொன்னதை உணர்ந்த அர்ஜுன்

நம்ம பேரை சொல்லிட்டு பேசி இருந்து இருக்கலாம் நானும் கொஞ்சம் ஓவரா தான் பண்ணிட்ட பட் மை ஹனி ரொம்பவே தைரியசாலி தான் பாடிபில்டர் மாதிரி இருக்க நம்மளையே இந்த அடி அடிக்குற

கல்யானத்துக்கு அப்புறம் ஐ அம் பாவம் போல 😍😍😍😍

நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்நடையும்னு பாரதி சொன்ன பெண் அவளே என்னவள் எந்தன் இனியவளே என்று மனதுக்குள் நினைத்து கொண்டே

பாரதியின் பாடலானா
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கின்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்ப்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம், நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக, தீமையை ஓட்டுக
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

என்னை கவலைகள் தின்ன தகாதென்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்


இந்த பாடலை மனசுக்குள் பாடி கொண்டே பிலைட்ல் உறங்கியும் போனான் அர்ஜூன்


ஹாசினி தூங்கி எழும் போது இரவு 8

என்ன ஹாசினி ரொம்ப டயடா தூங்கிட்ட உடம்புக்கு ஒன்னும் இல்லையே என்று நரேன் வினவ

அது எல்லாம் ஒன்னும் இல்லைணா சும்மா தான் தூங்கின

சரி வா சாப்பிடலாம்

ம்ம்ம் நான் பிரெஷ் ஆயிட்டு வர நீ போண்ணா

ஓகே டா

ஹாசினியோ இவ்ளோ நேரமா எப்படி தூங்கின இப்போ தூங்கிட்டேன் நைட் எப்படி தூங்குவ என்று நினைத்து கொண்டே சாப்பிட அமர்ந்தாள்

ஹாசினிக்கு பிடித்த பூரி, உருளைக்கிழங்கு செய்து தட்டில் எடுத்து வைக்க ஹாசினியோ எந்த ரியாக்ஷன் தராம அமைதியா சாப்பிட்டு அவ ரூம்க்கு போய்ட்டா

மகியோ பாரு நரேன் ரெண்டு வாரமா இந்த ஹாசினி என்னவோ மாதிரி இருக்க

அது எல்லாம் ஒன்னும் இல்லாம்மா நீங்க தேவை இல்லாம குழம்பாதீங்க நானும் போய் படுக்குற குட் நைட் ம்மா

சரிப்பா குட் நைட்

குட் நைட் சொல்லிட்டு போன நரேனோ அவனோட டார்ஜிலிங்க்கு போனை செய்ய

ஜானுவோ சாப்பிட்டு கொண்டு இருக்க அவனுக்கான ரிங்டோன்

என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே

சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாத ஆசையும்

உன்னிடத்தில் தோன்றுதே

ஒலிக்க ம்மா போது சாப்பாடு என்று உணவை ஒதுக்கி விட்டு

போனை அட்டென்ட் செய்தால் ஜானு

என்ன மேடம் ரொம்பவே பிஸி போல போனை எடுக்க இவ்ளோ நேரம்

ஹலோ சார் சாப்பிட வேணாமா

நீ எனி டைம் அதை தானடி பண்ணிட்டு இருப்ப

சும்மா கண்ணு வைக்காதடா

ஓகே ஓகேடி என் டார்ஜிலிங் ஒழுங்கா சாப்பிட்டாலா இல்லையா

சாப்டாச்சு ஒழுங்கா நீங்க சாபிட்டங்களா

ஆச்சுடி

சரி நாளைக்கு மேடம் தரிசனம் தருவீங்களா எப்படி ஐடியா

ஹம்ம்கூம் இல்லனா சார் ஓடி வந்து பார்த்துட்டு தான் மத்த வேலைய பாப்பாரு

ஹே குண்டம்மா இங்க பாரு உன்ன வந்து பார்க்க நினைச்ச அடுத்த நிமிஷம் வந்துடுவ உனக்கு தெரியாத நான் தானேடி வீட்ல எல்லாம் பார்க்கணும் நானே காதல்னு போய் நின்னா நல்லா இருக்காதுடி என் பப்லிமஸ்

ஐயா சாமி தெரியாம கேட்டுட்டே நீங்க நல்லவரு நாளும் தெரிஞ்சி தான் நடப்பிக போதுமா

சரிடி நாளைக்கு புடவைல வந்துடு எனக்கு பிடிச்ச கலர் தெரியும்ல

பச்சை நிறமே பச்சை நிறமே

ப்ளீஸ்டி பாடாத

நாளைக்கு நேருல வந்து இருக்கு உங்களுக்கு


என்ன இருக்குடி

நாளைக்கு தெரியும் உங்களுக்கு, ஆமா என்னங்க என்ன எதுக்கு டார்ஜிலிங்னு கூப்பிடிறிங்க என்ற அதி முக்கிய கேள்வியை கேக்க

நாளைக்கு சொல்றடி என் டார்ஜிலிங் குட்டி

இப்போ சொல்லுக ப்ளீஸ்


போய் தூங்குடி ஐ love யூ 😍😍😍😘😘😘😘
நாளைக்கு நேருல பார்க்கலாம் என்று போனை வைத்தான் நரேன்



காத்திருப்பது காதலின் உள்ளங்களே :Puszi::Puszi::Puszi:
 

Buvaneswari.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Status
Not open for further replies.
Top