Buvaneswari.S
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னவள் 6
ஆஃபீஸிற்கு சென்ற அர்ஜூனின் IT கம்பெனி ப்ராஜெக்ட் ஒப்பந்தம் சிங்கப்பூரில் ஓபன் செய்வதற்கு அங்குள்ள IT துறையினரால் தேர்வு செய்ய இனிதே முடிவடைந்தது
அர்ஜூன் என்னதான் அவனது தந்தையின் தொழிலான க்ரானைட், டைல்ஸ் and கன்ஸ்டருக்ஷன் தொழிலை கடலை போல விரிவடைய செய்திருந்தாலும் அதில் அவன் முதன்மை பெற்று கடந்த 3 வருடங்களில் அவன் மட்டுமே தொடர்ந்து சிறந்த தொழிலதிபர் விருதை பெற்றிருந்தாலும்
IT கம்பெனி தொடங்குவது அதுவும் இந்திய தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடான சிங்கப்பூரில் தொடங்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் ஆசை கனவு
நம் மக்கள், நம் மொழி, சிறந்து விளங்கும் நாடான சிங்கப்பூரில் என் தொழிலும் சிறந்து வளரும் என்று மனதில் எண்ணினான் அர்ஜூன்
இந்த கனவு நிஜமாக போவதை எண்ணி அர்ஜுனுக்கு மிக்க மகிழ்ச்சி, அதுவும் ஹாசினியிடம் பேசிய மறுநாள் இவ்வாறு நடந்ததை எண்ணி இரட்டிப்பு சந்தோசம்
அவனின் இந்த சந்தோசத்தை ஆரனிடம் கட்டித்தழுவி செம ஹாப்பி மச்சான் நான் அப்டினு அர்ஜூன் கூறிவிட்டு
IT கம்பெனி ஸ்டார்ட் பண்ண நானே கொஞ்சம் நேர்ல போக வேண்டி இருக்கு ஆரா சோ டுடே பிலைட் டிக்கெட் கிடைச்ச புக் பண்ணிட்டு என்கிட்ட முன்னாடியே சொல்லு அப்டியே மாம் கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டு சிங்ப்பூர் போறத பத்தியும் சொல்லிடு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு
ஓகே அர்ஜூன் அப்போ டுடே ட்ரீட் உன் செலவு எங்க போலாம் நீயே சொல்லு, ஒழுங்கா ட்ரீட் குடுத்துட்டு சிங்கப்பூர் கிளம்பு இல்லனா டிக்கெட் புக் பண்ணவே மாட்ட அர்ஜூன் என்று சிரித்து கொண்டே ஆரன் கூற
ஏன்டா நீயும் ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்ட நானாவது ஆபீஸ் மீட்டிங்காக ஒரு ஸ்விப் எடுப்ப என்னடா ட்ரீட் தருவது உனக்கு சொல்லு ஆரா என்று அர்ஜூன் புலம்ப
ஈவினிங் ஆக இன்னும் நேரம் இருக்கு சோ நீயே மெதுவா திங்க் பன்னிட்டு சொல்லு அர்ஜூன்
ஓகே ஆரா
ஹாசினியோ வர வழில ஒருத்தனை அடிச்சது பத்தி ஜானு கிட்ட சொல்லிட்டு இருந்தா
ஏன் ஹாசினி உனக்கு இவ்ளோ கோவம்
இல்லை ஜானு நார்மலவே பொண்ணுங்க வெளில போறது, வாரதுல ஆயிரம் பிரச்சனை
இன்னைக்கு அதுவும் கண்ணு தெரியாத பொண்ணு சாவி கொத்து விக்குறா அவ கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பன்னா பொறுக்கி, ராஸ்க்கள் பாத்துட்டு எப்படி சும்மா இருக்கறது
அதான் பொங்கிட்டீயா ஹாசினி என்று ஜானு கிண்டல் செய்ய
ஜானும்மா என்று ஹாசினி முறைக்க
மன்னிச்சுசுசுசு என்று ஜானு வாயை கொடுக்க
உன்ன எல்லாம் திருத்தவே முடியாது எனக்கு வேலை இருக்கு போடி என்று அவளது இடத்திற்கு வந்து அமர்ந்தாள் ஹாசினி
போடின்னு சொல்லிட்டு இவள் போற பைத்தியகாரி என்று ஜானு சிரித்து கொண்டே அவளது வேலையில் மூழ்கினாள்
ஹாசினி அவளது இடத்திற்கு வந்து உக்காந்து எதையோ எடுக்க அந்த போன் நம்பர் எழுதின நோட் அவளது கண் முன்னாடி விழுந்தது
நடந்ததை எல்லாம் தூக்கி தூர வச்சிட்டு இவனுக்கு கால் பண்ணலாமா வேணாமா அப்டினு யோசிக்க
அடியே நேத்தே இந்த நம்பரை மனசுல பதிய வச்சிட்ட இப்ப என்ன உன் கண் முன்னாடி அந்த நம்பர் வந்ததுதான் நியாபகம் வந்த மாதிரி சீன் போடுற என்று மனசாட்சி கேள்வி கேட்டு சிரிக்க ஹாசினியும் ஈ ஈ ஈ ஈ ஈ என பல்லை காட்டி கொண்டே
ஒரு ஹாய்னு மெசேஜ் பண்ணலாம்னு டைய்ப் பண்ணி பண்ணி டெலீட் பன்னிட்டு இருந்தாலே தவிர சென்ட் பண்ண பாடு இல்லை
அந்த நேரம் பாத்து சந்துரு வர
ஹாய் ஹசி உன் ஹெல்த் நல்லா ஆயிடுச்சி போல என்று கூற
ஹாசினியோ இவனை யார் இப்போ இங்க கூப்பிட்டது என்று மனசுக்குள் அர்ச்சனை செய்ய
எப்படி சார் சொல்றிங்க
பின்ன வேலை நேரத்துல கேம் விளாறிங்க போல என்று கிண்டல் செய்ய
ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ சாரி சார் என்று கூறி போனை தூர வைத்துவிட்டு வேலையை கவனிக்களானால்
தட்ஸ் குட் ஹசி சீ யூ
போடா கரடி என்று திட்டிவிட்டு
இன்னிக்கு நேரம் சரி இல்லை போல ஹாசினி உனக்கு எல்லாரும் உன்ன டென்ஷன் பண்ணிட்டே இருக்காங்க என்று தனக்குள்ளே பேசி கொண்டால் ஹாசினி
அந்த கரடி கேபினுள் போய்டுச்சானு பாத்துட்டே இருந்தா ஹாசினி சந்துரு அவனது சீட்டில் உக்கார்ந்த மறு நொடி சற்றும் யோசிக்காமல் அர்ஜுனின் எண்ணிற்கு அவளது ஆபீஸ் நம்பரில் இருந்து டயல் செய்து விட்டால்
தேங்க்ஸ் பார் கால்லிங் அர்ஜூன் ஹி இஸ் குய்ட் பிஸி ரைட் நொவ் , ப்ளீஸ் வெயிட் ஆர் கால் அகைன் லேட்டர் தேங்க் யூ
என்று அவனது குரலே காலர் டோனாக ஒலிக்க உடல் முழுவதும் லைட்டா ஷாக் அடிக்குற மாறி இருந்தது ஹாசினிக்கு
மன்னவனின் குரல் கேட்டு மங்கை அவள் நாணம் கொண்டதென்னவோ
அர்ஜுனும் அவளை அதிகம் காக்க வைக்காமல் போனை அட்டன் செய்தான்
நியூ நம்பரா இருக்கேனு யோசிச்சிட்டே அட்டன் செய்ய
அர்ஜூன் இயர் சொல்லுக
ஹாசினி அமைதியாகவே இருக்க
ஹலோ ஐ ஹவ் லாட்ஸ் ஆப் ஒர்க் ஆர் யூ தேர்
ஹலோ நீங்க பேசலான நான் போனை கட் பண்ண வேண்டி இருக்கும்
வச்சிடாதீங்க நான் ஹாசினி பேசற
எந்த ஹாசினி
ஹாசினிக்கு அழுகையே வந்துடும் போல ஆயிடுச்சி
நான் தான்....
நான் தானா யார் நீங்க...?
நான் உங்க
உங்க.... !!! ஹனி...
ஒஒஒஒஒஒஒஒ...... !!!!
மேடம்க்கு இன்னும் என் மேல நம்பிக்கையே இல்லை ஆனால் உங்க ஹனினு மட்டும் சொல்லுவாங்களா
எந்த ஊர் நியாயம் இது என்று அர்ஜூன் அவனது ஆற்றாமையை வெளிப்பபிடுத்தினான்
அது வந்து....,,
என்ன வந்து போய்ன்னு,,
உனக்கு என்மேல நம்பிக்கை இல்லை உன்ன மாதிரி எத்தனை பொன்னுக்கு நம்பர் குடுத்து இருப்பானோன்னு யோசிக்குறீயா
அப்படி எல்லாம் இல்லை அர்ஜூன்..,
ஓஓஓஓ அஜூ போய் அர்ஜுன்னு வந்தாச்சு குட் ரொம்ப சூப்பர்
என்ன விட்டா உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே இருக்கீங்க அஜூ
நீங்க பேசின உடனே நம்பர் குடுப்பிக நானும் உடனே நீங்க யார் என்னனு தெரியாம அத்தான் சொல்லுங்கனு பேசணுமா
அப்புறம் நீங்க என்னை பத்தி என்ன நினைப்பிங்க இப்படி நம்பர் குடுத்த யார் கிட்ட வேணாலும் உடனே இவள் நம்பர்ல இருந்து பேசுவ போலனு நினைக்க மாட்டிங்களா
ஓகே ஓகே கூல் ஹனி கூல்
இனி என்ன ஹனினு எல்லாம் கூப்பிடாதிங்க ஹாசினினு கூப்பிடுங்க போதும் நமக்குள்ள என்ன இருக்குனு இப்படி கூப்பிடுறிங்க
ஒன்னும் இல்லையா ஹனி சாரி ஹாசினி
நீங்க என்ன பாக்காம எதையும் தெரிஞ்சிக்கமா இப்படி உரிமை எடுத்துக்க நினைக்குறிங்க

தேங்க்ஸ் பார் கால்லிங் அர்ஜூன் ஹி இஸ் குய்ட் பிஸி ரைட் நொவ் , ப்ளீஸ் வெயிட் ஆர் கால் அகைன் லேட்டர்

நம்பர் நியூ நம்பரா இருக்கேனு யோசிச்சிட்டே அட்டன் செய்ய

எந்த ஊர் நியாயம் இது என்று அர்ஜூன் அவனது ஆற்றாமையை வெளிப்படுத்தினான்
!: சரி ஓகே ஹாசினி எப்போ பாக்கலாம்
உங்களுக்கு எல்லாமே அவசரம் தானா பொறுமைக்கு அர்த்தம் தெரியாத
அர்ஜுன் டிசைட் பண்ணின பண்ணினது தான் ஹாசினி அதுல இருந்து எப்பவும் மாற மாட்டா மாத்திக்கவும் மாட்டான் ஓகே என்று அழுத்தமாக கூறினான் அர்ஜூன்.
அப்படியா நீங்க மாத்திக்க மாட்டிங்களா
இதோ இப்போ தான் ஹனினு கூப்பிடாதிங்கனு சொன்ன உடனே மாத்திகிட்டிங்க என்று நக்கலா ஒரு கேள்வி கேட்க
அது உனக்காக ஹாசினி என்று காதல் காற்றிலே அவளது காதை வந்து சேர்ந்தது
காற்றிலே காதல் சொல்லும் கண்ணன் இவனோ