All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story ..... I like this story 😍😍😍
story full a than read pannen ...owworu
ud m super...👌👌👌
Ella characters um very nice😙😙😙
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo sorry sis unga story ya padikammatanka poiten start ing la irruthu comments potrupen unmiyalum mansu migavum pitcha story enngu rayer mathri oru husband venum na avanoda love la urgi ponum really lovely. Enngu Friday vari time vanum function vera varthu Vali pakanum pls
 

Lakshmi perumal

Bronze Winner
இப்போது உள்ள லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையை பற்றிய கதை மாதிரி இருந்தது, ஆனால் சகோதரி என்னைப் பொறுத்தவரை மற்றவர்களை விட எழுத்தாளர்கள் கூடுதல் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளை எழுதலாம் அல்லவா, என்னால் இந்த கதையை ஒரு தாயாக,சகோதரியாக,தோழியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் கதை சகோ
ஒவ்வொரு பதிவுகளும் அருமையாக இருந்தது சகோ

கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
அடுத்த கதை நந்தா கதையை கொடுங்கள் சகோ
😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
thank you so much kavi... உங்க கருத்துக்களால் என்னை ஊக்க படுத்திக்கிட்டே இருக்கீங்க...
"உணர்வில் உறைந்து உயிரானாய்" கதைக்கு பிறகு.. கண்டிப்பா நந்தா கதை கொடுக்கிறேன். சாரி டா.. 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nandha story kudunga.... upload photos for each character.... it will be more interesting...
thank you டா... பட் சாரி டா.. என் கதைகளுக்கு இவங்க தான் ஹீரோ ஹீரோயின் அப்படின்னு என்னால யாரயும் ஐடென்ட் பண்ண தோனலடா... படிக்கிரவங்களுக்குன்னு ஒரு கற்பனை இருக்கும் இல்லையா.. எனக்கு அது தான் வேணும்.. அதோட இல்லாம அழகா இருக்குறவங்க மட்டும் தான் கதை மாந்தர்களா காட்டு வதும் எனக்கு பிடிக்காது..
அதனால தான் என் கதையில் வரும் யாரையும் நான் உருவகமோ உவமையோ படுத்துவதே இல்லை.. உயரம் என்பதை கூட நான் மென்சன் பண்ண மாட்டேன்.. முகமில்லா கதை தான் அதிக கற்பனை வளத்தை கொடுக்கும் என்பது எனது கருத்து... ஹெர்ட் பண்ணி இருந்தா சாரி டா...😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போது உள்ள லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையை பற்றிய கதை மாதிரி இருந்தது, ஆனால் சகோதரி என்னைப் பொறுத்தவரை மற்றவர்களை விட எழுத்தாளர்கள் கூடுதல் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளை எழுதலாம் அல்லவா, என்னால் இந்த கதையை ஒரு தாயாக,சகோதரியாக,தோழியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
thank you மா உங்க கருத்துக்கு... சரியா சொல்லி இருக்கீங்க... ஆனா கதையில நான் காட்டி இருப்பது வெறும் லிவ்விங் லைப் மட்டும் காட்டல மா..
வயது பெண்ணை தனியாய் விடுகையில் வரும் பாதிப்புகள். பெற்றோர்களின் பொறுப்பில்லா தனம், அதனால் ஏற்படும் விளைய்வுகள், அதை தான் காட்டி இருப்பேன்.. கூடவே ஒரு பெண் சமுகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் முன் தன்னிலை தவறும்போது அவள் எதிர் கொள்ளும் சவால் கள். அவமானங்கள் இப்படி தான் காட்டி இருப்பேன்.
கூடவே ஒரு குடும்பம் இப்படி இருக்கணும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் ராயரின் குடும்பத்தையும், இப்படி இருக்கா கூடாது என்பதற்கு திகம்பரியின் குடும்பத்தையும் காட்டி இருப்பேன்.
இருவரும் தவறு செய்தார்கள்.. அதை உணர்ந்து திருந்தியும் கொண்டார்கள். திருந்தியவர்களை வதைக்காமல் அவர்களின் குடும்பம் அவர்களை ஏற்றுக்கொண்டது.

இதை தான் காட்டி இருப்பேன் மா... ஒரு சியோல இடங்களில் கதைக்கு ஏற்ற வாறு சில விஷயங்கள் சேர்த்து இருக்கலாம்.. ஆனா முழு கதையும் தவறு இல்லை என்பது எனது கருத்து... காதல் இப்படியும் வரலாம் என்பதும் தெரிவித்து இருக்கிறேன்.. அவ்வளவு தான்..

இந்த கருத்தை படித்து விட்டு தயவு கூர்ந்து உங்க கருத்தை தெரிவியுங்கள் மா... thank you சோ மச் மா... என் பக்கம் இருக்கும் கருத்தை தெரிவிக்க வைத்ததற்கு...😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epilogue please...
இக்கதையின் முடிவில் தான் நந்தா கதை ஆரம்பம் ஆகும் சிஸ்... சோ எபிலோக் இல்லை இக்கதைக்கு... thank you மா..:love::love::love:
 
Top