All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உல்லாசமாய் ஒரு நேச அலை...!!!" கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ava அப்பா vukum avanukum enna பிரச்சனை.... அவல ஏன் போட்டு இப்படி பாடா paduthuraan.... அவளும் avana சும்மா விட maatengira... அவன் avala sindikite இருந்தா ivaluku kovam வந்துடுச்சி.... Super Super maa... Nice episode
நன்றி மா❤❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice start, police kar overa love panrar pola,sariyana muththa mannan pola,pach pulla kiss adichu adichu கிஸ்போஃபியா vanthurama
ஹாஹாஹா நன்றி மா🤣🤣🤣❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் ஏன் maa இப்படி அடாவடியா இருக்கான் Avala வெறுப்பு eththi paakurathu la avanuku avvallavu santhoshamaa irukku.... Enna pesinaaga ava அம்மா ethuku ava அப்பா vuku avvallavu kovam..... அவன் mela ஏன் இவ்வளவு பழி veri.... அவன enna panna poraaru
இன்னும் சில பதிவு களில் தெரிய வரும் மா. நன்றி😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ தான் rendu perum பேசி சமாதானம் aanaga.... Ava அப்பா என்ன panna poraano... Vera மாப்பிளை பாத்து irupaan loose.... Enna panna poraano..... Iva thanodaya உயிரை பணயம் vechi avanga seranum nu ninaikiraa enna panna poraalo... uper Super maa.... Semma semma episode
நன்றி மா ❤❤😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது avanodaya பொண்டாட்டி ah ava..... Ava தங்கச்சி kitaye ivvallavu பொறாமை padra... ஆனா அவன் kita மட்டும் avana pidikatha மாறியே nadanthukura.... Super Super maa
ஆமா மா🙈🙈 நன்றி😍😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooooo rendu perum husband and wife ah.... Ava அப்பா vuku பிடிக்காமல் கல்யாணம் pannikitu இருக்கா.... Enna aachi avaluku எப்படி accident aachchi.... பழைய நியாபகம் illayaa..... Doctor kita ஏன் kutikitu வந்தான் ava அப்பா.... Ethuku shock 🤯 எல்லாம் koduthaanga..... Iva ethuku appa appa nu இப்படி payapuraa... Super Super maa.... Semma episode
நன்றி மா😍😍😍
 
Top