All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உல்லாசமாய் ஒரு நேச அலை...!!!" கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடக்கடவுளே iva என்னமா அப்பா vum புருஷன் num serathuku இப்படி ava உயிரையே பணயம் vechi இருக்கா.... Avaluku எதாவது ஆகி இருந்தா என்ன aagi irukkum.... Avanodaya kovam நியாயமானது தானே..... Avanodaya அம்மா வர poraangala athuku ஏன் iva evvallavu payapuraa..... Super Super maa.... Semma episode
வேற வழியில்ல மா அதான் இப்படி செய்யிறா😍😍 நன்றி மா😍❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாவையும் புருஷனையும் சேர்த்து வைக்க நடிச்சியா.... ஆனாலும் உன் அப்பா திருந்தாம வேற மாப்பிள்ளை பார்க்க போறாரு... இப்போ என்ன செய்வ அமுது 🤔🤔🤔🤔
இவ செய்ய மாட்டா. ஆனா இவளுக்காக வேறு ஒருவர் எல்லாம் பார்த்துக்குவாங்க😍😍நன்றி மா
 
Top