சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன வேணும்.. கொரோனா வா.. இரு பார்சல் பண்ணி அனுப்புறேன் பேபி.. மறந்துட்டேன்.Nalla kelu nalla kelu innum innum ethir pakuren![]()
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்ன வேணும்.. கொரோனா வா.. இரு பார்சல் பண்ணி அனுப்புறேன் பேபி.. மறந்துட்டேன்.Nalla kelu nalla kelu innum innum ethir pakuren![]()
பேபி உங்களுக்கு கொரோனா வேணுமா..Saran baby varattum daaalist oodaa onnonna ketkkalamm
(aama....enna ketkkanum
nee kattaya thookurathukkullaaamee
)
AdippaviiiiUnaku than... aana andha kelviya avanga kitta ketu pathila sollu sariya![]()
Athuku ovovoruu samayatthula net makkar pannumeannu podannu like ahh podurathe vittutean daaபேபிஎங்கடா ஆளைக் காணுமேன்னு பார்த்தேன்..
படிக்கிறேன்னு ஒரு லைக் கூட போடலை.. நான் எப்படி கண்டுபிடிக்கிறது..
உண்மைதான் இந்தக் கதை என்னுடைய கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது..
அஜய் என்னோட பெஸ்ட் ஹீரோ.. இனி அவனைப் போல் ஒருவன் வருவானா பார்க்கலாம்.
மெல்லினா எதார்த்தமான கேரக்டர்.. நாம செய்யற ஒரு சின்ன விசயம் நம்ம வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிடும்.. அது நல்லதா கெட்டதா என்பது விதியின் கையில்.. இங்கு மெல்லினாவிற்கு அவளது காதல் கிடைத்திருக்கு. அவளின் ஜெய் கிடைத்திருக்கிறான்.
சுஹானா அற்புதமான பெண்மணி.. எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் காதல் அவர்களை அடியோடு வீழ்த்திவிடும்.. அஜய்யின் கம்பீரம், ஆளுமை எல்லாம் அவரிடம் இருந்து வந்தது தான்..
மோகன் எனக்குப் பிடித்த கேரக்டர்.. அவனுக்கு ரியா மட்டும் தான் மத்தவங்க எல்லாம் தங்கை தான்..
கருத்து சொல்லனும் என்று நினைக்கலைன்னாலும், சமுதாயத்தில் நடக்கும் அதுவும் மருத்துவத் துறையில் நடக்கும் அவலங்களை சிறு கோடிட்டு காட்ட நினைத்தேன்..
ஸ்வீட் ரிவ்யூ.. மிக்க நன்றி பேபி..
சுதீப் தானே அடுத்து அவன் தான்..
ஒரு மாசம் லீவ் எடுத்துட்டு வரேன்..
பிரேம்ஜி யா..![]()
Athum parcel charges kooda uakku erukkathu poooஎன்ன வேணும்.. கொரோனா வா.. இரு பார்சல் பண்ணி அனுப்புறேன் பேபி.. மறந்துட்டேன்.
Yearkanave engha yekkachakkamaaaa kotti kedakku baby... So enakku athu thevaye ellaaபேபி உங்களுக்கு கொரோனா வேணுமா..அததான் கேட்டாங்க
டேக் கேர் பேபி..Athuku ovovoruu samayatthula net makkar pannumeannu podannu like ahh podurathe vittutean daaappo ve start panni saturday ve mudicchiyean yaa... Aana konjam headache ahh la rendu naala site & fb pakkame varalayaa.atha appove comment panna mudila...atha late ahhhhhh vanthean.....
Aana padikkum pothu Nalla vee enjoy pannean naanu.... Athe pola kandipa ajay ahh vida better ahhna hero va um kottitu varuva daaathukkaghave me waiting babyyyy
erunthalume mohannukku eppadi aniyam pannapadathuuuu
konjam kooda erakkame ellayaaaa avan mela
![]()
ஆமா ஆமா..Athum parcel charges kooda uakku erukkathu pooo![]()
ஸேப்பா இருங்க.. வீட்டிலேயே இருக்க.. அப்பறம்..Yearkanave engha yekkachakkamaaaa kotti kedakku baby... So enakku athu thevaye ellaa![]()