All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “உனதருகில் காதலை உணருகிறேன்..!!” - கருத்துத் திரி

Thani

Well-known member
விக்ரம்... நிலாவின் கையில் விளையாட்டு பொம்மை தான் ...ஹாஹாஹா .....
இவனுக்கு சமையல் அரிச்சுவடி கூட தெரியாது .....இவன் அவளுக்கு எப்டி சமைப்பான் ....நல்லவேளை கைய சுட்டுகிட்டான்
காவ்யா பத்தவச்சுட்டியேம்மா .....😂
விக்ரம உனது தலையாட்டி பொம்மையா மாத்திறது ...ரொம்ப கஸ்டம் ரஞ்சனா ....ரொம்ப கனவு காணாத உன்ன அவன் அழித்து விடுவான் ...😡
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாஹா விக்ரமன் அவளை அழகாய் கையாழ்வான்..
காவ்யா நல்ல தோழியாக வெண்ணிலாவை அவனிடமிருந்து காக்க நினைக்கிறாள்.. அவள் பத்தவச்சாலும் விக்ரம் எப்படி சமாளிக்கிறான்னு பாருங்க..

ரஞ்சனாவின் முடிவு அவன் கையால் தான்..

நன்றி தனி சிஸ்😍
 
Thani

Well-known member
நிலா நிறைய கோவத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறாள் அதெல்லாம் வெளிப்படும்போது ரொம்ப காயப்பட போகிறாள்....அத்தோடு எல்லாரையும் காயப்படுத்தவும் போகிறாள்.....😪
இந்த காவ்யா இவங்களுக்கு காவல் காத்து ....மண்டை காயப்போகுது.....😜
சூப்பர் சிஸ்❤
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா நிறைய கோவத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறாள் அதெல்லாம் வெளிப்படும்போது ரொம்ப காயப்பட போகிறாள்....அத்தோடு எல்லாரையும் காயப்படுத்தவும் போகிறாள்.....😪
இந்த காவ்யா இவங்களுக்கு காவல் காத்து ....மண்டை காயப்போகுது.....😜
சூப்பர் சிஸ்❤
ஹாஹா.. விக்ரமன் தான் வாயைத் திறக்க மாட்டேங்கிறானே.. அவன் விளக்கம் சொன்னலாவது காவ்யா நிம்மதியா இருப்பா..

நன்றிகள் தனி சிஸ் :love:
 
Top