All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “உனதருகில் காதலை உணருகிறேன்..!!” - கருத்துத் திரி

Thani

Well-known member
பேபி பிறந்தப்புறம் இவன் என்ன செய்யபோறான்..... பேபிய இவன் எடுத்துப்பான் .....நிலாவின் நிலைமை
ரஞ்சனாவை பணப்பேய் பிடித்து ஆட்டுது...... என்ன பொண்ணு இவள் ....
சூப்பர் ❤
 

Thani

Well-known member
சித்ரா பாலஜி அவர்களின் ஆன்மா சந்திடைய நானும் இறைவனை பிராத்திக்கிறேன்
அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😪
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி பிறந்தப்புறம் இவன் என்ன செய்யபோறான்..... பேபிய இவன் எடுத்துப்பான் .....நிலாவின் நிலைமை
ரஞ்சனாவை பணப்பேய் பிடித்து ஆட்டுது...... என்ன பொண்ணு இவள் ....
சூப்பர் ❤
எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு யாராலும் சொல்ல முடியாது. அவன் பேபியை எடுத்துக்கிட்ட நிலா விட்டுடுவாளா..
ரஞ்சனாவை திருத்த முடியாது.. இன்னும் அவள் நிறைய செய்யக் காத்திருக்காள்.

நன்றி தனி சிஸ் :love:
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்ரா பாலஜி அவர்களின் ஆன்மா சந்திடைய நானும் இறைவனை பிராத்திக்கிறேன்
அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😪
🙏🙏🙏
 
Top