All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “உனதருகில் காதலை உணருகிறேன்..!!” - கருத்துத் திரி

Thani

Well-known member
நிலா பொண்ணு வினோத் என... நினைத்து விக்ரமிடம் கர்ப்பமாக ... இருக்கிறதை கூறுவாளா ....விக்ரமுக்கு அதிர்ச்சியா ...அல்லது நிலாக்கு அதிர்ச்சியா ...என்று பாப்போம் ..:சிஸ்டர் நமக்கு என்ன அதிர்ச்சி தரபோறாங்க .....🤔
இவனுக இரண்டு பேரும் ஒரே போல் இருப்பது நிலாக்கு தெரியாது ...என்ன நடக்கப்போகுதோ....பாப்போம்😀
சூப்பர் ❤
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நீங்க கெஸ் பண்ணது சரியான்னு அடுத்த யூடியில் பார்க்கலாம்..

நிச்சயம் நான் தான் எல்லாருக்கும் அதிர்ச்சி தரப் போகிறேன்..🙊

நன்றி சிஸ்😍
 
Chitra Balaji

Bronze Winner
Illa தெரியாமல் தான் கேக்குறேன் ethuku intha கொலை veri..... Eppadi oru காதல் rendu avanga rendu peruthuyum oru மாசம் kuda santhoshamaa vaazha la athukula ஏன்...... யாரோ ஒருத்தர் பழி veri ku ethanai ethanai பேர் oda வாழ்க்கை நாசமா pochi...... யாரு அந்த பேய் ranjini...... கடவுளே paavam maa nila..... Inimel enna aaga pooguthoo..... Very very emotional episode maa..... அழ vechitinga..... Vino இறந்து ஏத்துக்க ve முடியல
 
நன்றி சித்ரா அக்கா..😍

வினோதன் போன்ற நல்லவனை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.. அவனின் இழப்பு அவனின் அன்பானவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கும்.
இனி வெண்ணிலாவின் நிலை?

ரஞ்சனா இதற்கான தண்டனையை சீக்கிரமே அனுபவிப்பாள்.
 
Top