All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “உனதருகில் காதலை உணருகிறேன்..!!” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அவன் கை yaalaye avaluku thaali ah poda vechitaa..... Avanuku athu பெரிய விஷயமா theriyala...... இப்போ avanodaya அரவணைப்பு ku engura but அவன் எப்படி அதை avaluku கொடுக்க முடியும்..... Enna aaga pooguthoo.... Eppadi avala avan பாதுக்காக்க poraan.... Super Super maa... Semma episode
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

கண்டிப்பாக அவனுக்கு நிறைய சோதனைகள் இருக்கு.. என்ன செய்ய போகிறான்னு பாப்போம்..

நன்றி சித்ரா அக்கா😍
 
Chitra Balaji

Bronze Winner
அந்த baby அந்த kedukettavala...... வெண்ணிலா kita மாட்டி kitu muzhikiraan..... Enna எல்லாம் aaga pogutho.... Super Super maa
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த baby அந்த kedukettavala...... வெண்ணிலா kita மாட்டி kitu muzhikiraan..... Enna எல்லாம் aaga pogutho.... Super Super maa
அந்த பேபி அடுத்த யூடியில் வருவாள்.. விக்ரமனுக்கு இது தான் தொடக்கம்.. இன்னும் நிறைய இருக்கே..

நன்றி சித்ரா அக்கா😍
 
Top