All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாஜூவின் "துளி காதல் தூவும் மேகம்!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

எழுத்தாளர் சாஜூ பற்றி அறிமுகம் தேவையில்லை. சில காலம் விடுப்பில் இருந்தவர் மீண்டும் கதை எழுத வந்துள்ளார்... எப்போதும் போல் அவருக்கு உங்களது ஆதரவு மற்றும் ஊக்கத்தினை அளித்திடுங்கள்... நன்றி

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

நான் நலம். நீங்களெல்லாம் எப்படி இருக்கீங்க...?!!

ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம்... புது கதையோட உங்க எல்லாரையும் சந்திக்க வந்திருக்கேன்.

'துளி காதல் தூவும் மேகம்' தலைப்பு இது தான். நல்லாருக்கா...

நாயகன், நாயகி, கதை எப்படி, என்ன என்பதை அதன் போக்கிலே தெரிந்து கொள்ளலாம். சின்ன கதை தான். லாஜிக் எல்லாம் எதிர்பார்க்காதீங்க... சும்மா ஜாலியா ஒரு லவ் ரைட். உங்களுக்கு பிடிக்கும்னு நம்பிறேன்.


சீக்கிரமே கதையோட முதல் அத்தியாயத்துடன் வர்ரேன்.

அன்புடன்
உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!!

துளி காதல் தூவும் மேகம்! முதல் அத்தியாயத்தை பதிவு செய்திருக்கிறேன்.

ஏற்கனவே சொன்னது மாதிரி லாஜிக் எல்லாம் எதிர்பார்க்காதீங்க, ஜாலியாக ஒரு ரைட். பெங்களூரில் இருந்து நாமளும் தண்டேலி போய் வரலாமா... யாரெல்லாம் ரெடி? கை தூக்குங்க...!!

மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

துளி காதல் தூவும் மேகம்! இரண்டாவது அத்தியாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல...



அன்புடன்
உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

துளி காதல் தூவும் மேகம்! மூன்றாவது அத்தியாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல...



அன்புடன்
உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

துளி காதல் தூவும் மேகம்! நான்காவது அத்தியாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல...


அன்புடன்
உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..

துளி காதல் தூவும் மேகம்! ஐந்தாவது அத்தியாயம் பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல...


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 06 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம்! - 07 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

(போட்டோஸ் அப்லோட் செய்ய முடியல, சோ சரியானதும் எட் பண்ணிர்றேன்.)

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 08 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதுவரை ஜாலியாக கதை நகர்ந்திருக்கலாம், ஆனால் இதிலிருந்து கதையின் ட்ரேக் மாறப்போகிறது. சோ கட்டாயம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், அப்போ தான் கதை எப்படி இருக்குன்னு என்னால் அனுமானிக்க முடியும். உங்க லைக்ஸ், கமெண்ட் தான் எங்களுக்கு உற்சாக டானிக் மாதிரி...

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 
Status
Not open for further replies.
Top