All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாஜூவின் "துளி காதல் தூவும் மேகம்!" - கதை திரி

Status
Not open for further replies.

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 19 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 20 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 21 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 22 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 23 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், கதை முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படிப்பவர்கள் இதிலுள்ள நிறை, குறைகளை சுட்டிக் காட்டினால் ஏதாவது தவறுகள் இருப்பின் அதை திருத்திக் கொள்ள உதவும்.

இன்னும் படிக்க தொடங்காதவர்கள் படிக்க ஆரம்பியுங்கள், கதை முடிந்த பிறகு மூன்று நாட்கள் வரையே லிங்க் ஆக்டிவாக இருக்கும். கதையை நீக்கிய பின் மறுபடியும் முதலில் இருந்து பதிவிட முடியாது. சோ அந்த தர்மசங்கடத்தை எனக்கு தராதீர்கள் டியர்ஸ்‌..

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 24 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் கதை முடிந்து விடும். ஆனால் எழுதத் தான் மைன்ட் செட் வரவே மாட்டேங்குது. முடிந்தவரை சீக்கிரமே எழுதி முடித்து பதிவு செய்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 25 பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ரொம்பவே லேட் ஆகிடிச்சு, ரியலி சாரி. கடைசி பதிவுகளை மொத்தமா போடலாம்னு இருந்தேன். ஆனால் இன்னும் எழுதி முடிக்கலை. அதான் எழுதின வரைக்கும் போட்டுட்டேன். அடுத்த பதிவுகளோட சீக்கிரமே வர்ரேன். காத்திருந்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி.

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் செய்த‌ அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் - 26, 27, 28 பதிவு செய்திருக்கிறேன்.


ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன். கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சந்தோஷமா இருக்கும்.

நிறை, குறைகள் எதுவாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயம் திருத்திக் கொள்கிறேன்.

தொடர்ந்து என் கதைக்கும் ஆதரவளித்து, உற்சாகமூட்டிய அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல! இதே ஆதரவை இனி வரும் நாட்களிலும் எதிர்பார்க்கிறேன் டியர்ஸ். தேங்க்ஸ் சோ மச். அதைத் தவிர என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அப்புறம் ஸ்பெஷல் தேங்க்ஸ் டு @ஶ்ரீகலா ஶ்ரீ மா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரி அமைத்து கேட்டதும் உடனே அமைத்து கொடுத்தார்கள். நன்றி நன்றி நன்றி.

கதையை படிங்க, கருத்தை சொல்லுங்க...


அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

துளி காதல் தூவும் மேகம் கதை வரும் திங்கள் (2021.03.15) வரை மட்டுமே தளத்தில் இருக்கும்.

அதற்குள் படிக்க நினைப்பவர்கள் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இரண்டொரு வார்த்தைகளில் என்னுடன் பகிர்ந்து கொண்டால் நிச்சயம் மகிழ்வேன்.

நிறைய பேர் படிக்கிறீங்கன்னு தெரியுது, இப்போதாவது உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே. கதை எப்படி இருந்தது, ஏதாவது குறைகள் இருந்ததா என்று சொன்னால் திருத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும்.



அன்புடன்

உங்கள் சாஜூ.
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

சிலர் இன்னும் படித்து முடிக்கவில்லை என்று கேட்டதற்கு இணங்க நாளை வரை கதை தளத்தில் இருக்கும். பொறுமையாக படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

அன்புடன்

உங்கள் சாஜூ.
 
Status
Not open for further replies.
Top