All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
பண்ணுமா மிக மிக மிக மிக மகிழ்ச்சி பண்ணுமா. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுடைய இந்த அற்புத பயணம், சிகரம் கண்டு உச்சம் கண்டு மென் மேலும் வளர வாழ்த்துக்கள். எதோ நான் கதை எழுதுற பீலிங் பானுமா:love::love::love::love::love::love:

1552049308509.png
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எழுத்துலகில் முதலடி எடுத்து வைக்கும் என் "இனிய தோழமை பானு மாவிற்கு"எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன்று ஆரம்பிக்கும் உங்களின் இந்த பயணம் முடிவில்லா பயணமாக அமைய வாழ்த்துக்கள்.
View attachment 4943
ரொம்ப....ரொம்ப...நன்றி பாப்😍😍😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று தொடங்கிய எழுத்துபயணம்....இனிய அனுபவங்களையும், நல்லபல ஏற்றங்களையும் தந்து, தனிப்பெருமை பெற்று தர மனமார்ந்த வாழ்த்துக்கள் பானு மா💝💝💝💝💝💝💝🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ரொம்ப ரொம்ப நன்றி தாமரை எல்லாவற்றிற்கும் 😍😍😘😘😘😘
 
Top