All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பண்ணுமா மிக மிக மிக மிக மகிழ்ச்சி பண்ணுமா. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுடைய இந்த அற்புத பயணம், சிகரம் கண்டு உச்சம் கண்டு மென் மேலும் வளர வாழ்த்துக்கள். எதோ நான் கதை எழுதுற பீலிங் பானுமா:love::love::love::love::love::love:

View attachment 4971
ரொம்ப வே நன்றி அக்காச்சி😍😍😍😘😘😘
 

Puneet

Bronze Winner
போலீஸ் பையனுக்கும் சாப்ட்வேர் பொண்ணுக்கும் நடக்கற குண்டக்க மண்டக்க தான் கதையா பானு மா:unsure::unsure:
(புள்ளை டவுட் கேட்டா அன்பா சொல்லித்தரனும்.. அடிச்சி சொல்லி தரகூடாது.. ஓகே வா😂😂😂)
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போலீஸ் பையனுக்கும் சாப்ட்வேர் பொண்ணுக்கும் நடக்கற குண்டக்க மண்டக்க தான் கதையா பானு மா:unsure::unsure:
(புள்ளை டவுட் கேட்டா அன்பா சொல்லித்தரனும்.. அடிச்சி சொல்லி தரகூடாது.. ஓகே வா😂😂😂)
அதே... அதே... 😁😁😁😁டிரை பண்றேன்😂😂😂
 

Subasini

Well-known member
Banuma semma hero and heroine intro
UD waiting .
வாழ்த்துக்கள் 💐💐💐💐 உங்கள் கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
Top