All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi nxt ud epo tha potuvinga everyday unga ud expect Pani yemanthutu iruka please tell me the date. Quick ah post panunga
சாரி சிஸ் இனி ரெகுலரா போடறேன். ஒவ்வொரு முறையும் சொன்ன நேரத்திற்கு யுடி கொடுக்க முடியாத குற்ற வுணர்வு எனக்கும் இருக்கு தான் பட் என்னோட சூழல் தான் அதுக்கு காரணம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க பா🙏🙏🙏
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear author
Any plans to continue this story???
என் கதையை ஆவலா கேட்ட உங்களுக்கு முதல்ல நன்றி சிஸ். கதையை டிராப்லாம் பண்ண மாட்டேன் சிஸ் நிச்சயம் எழுதி முடிச்சிடுவேன் . தாமதத்திற்கு வருந்துகிறேன் பொறுத்துக்கோங்க ப்ளீஸ்🙏🙏
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sister but knjm small ud nxt ud big ah podunga. I think na tha first comment
ரொம்பவே நன்றி சிஸ். தாமதமா யுடி போட்டாலும் படிச்சிட்டு தவறாம கமெண்ட் போட்ட உங்களை மாதிரி வாசகர்கள் கிடைத்தது வரம். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தரவேண்டுகிறேன். என்னது சின்ன யுடியா இதெல்லாம் அநியாயம் சிஸ் 2000 வார்த்தைகள் சிஸ். 🙏🙏🙏😍😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... 😍 lovely episode.... Super la பண்டி அந்த மக்கள் ku evvallavu help பண்றான்.... Four years ah தெரியும் ah avala eppadi... Rendu perum ஒருத்தர் ah ஒருத்தர் purinji kitu... Lovely ah அழகான வாழ்க்கை vaazharaanga.... Falls எல்லாம் semma.... Ila chennai la branch aarambichitaan.., varshu அவன் office la பெரிய recamentation la join panna pora super.. Ila மாட்டின ava kita.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... 😍 lovely episode.... Super la பண்டி அந்த மக்கள் ku evvallavu help பண்றான்.... Four years ah தெரியும் ah avala eppadi... Rendu perum ஒருத்தர் ah ஒருத்தர் purinji kitu... Lovely ah அழகான வாழ்க்கை vaazharaanga.... Falls எல்லாம் semma.... Ila chennai la branch aarambichitaan.., varshu அவன் office la பெரிய recamentation la join panna pora super.. Ila மாட்டின ava kita.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சித்து...உங்களோட போன்ற வாசகர்கள் கமெண்ட் தான் எனக்கு டானிக்😍😘
 
Top