All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிலம்பரசி ராகேஷ் "கண்களின் தேடல்" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவுகள் sis இவன் இந்த பிரதீப் ஏன் இப்படி behave பண்றான்😠😠😠😠😠😠 வீட்டில் எல்லோர்கிட்டையும் ரொம்பவே நன்றாக பழகுகிறான் அஞ்சலிகிட்ட மட்டும் டிஸ்டன்ஸ் மெயின்டையின் பண்றான்👿👿👿👿👿👿 நைட் முழுவதும் தூங்காமல் அண்ணா அஞ்சலியை எப்படி எப்படியெல்லாம் பழிவாங்கலாம்னு முடிவு எடுத்து வைத்திருக்கிறான் சரியான லூசு 😡😡😡😡😡😠😠😠😠

அஞ்சலி தன்கிட்ட லவ் சொல்றவர்களை சுற்றவிடுவாளா என்னடா பேசுற ஒரு வேலை ரவி லவ் பண்ணியது அஞ்சலிக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம் உன்னோட தோழன் ரவியை அஞ்சலி இக்னோர் பண்ணி இருக்கா அதாவது அவன் லவ் 💖💖💖💖💖💖💖💖சொல்லி அஞ்சலி அதுக்கு accept பண்ணவில்லை என்று தெரியுது யாரு காதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு ஒரு பெண்கிட்ட காதலை 💕💕💕💕💕💕💕💕சொல்லி அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவள் முகத்தில் ஆசிட் அடிப்பது, கொலை பண்ணுவது, பிளாக்மெயில் பண்ணுவது இப்படி நிறைய கொடுமைகளை பெண்களுக்கு இழைப்பது நம்ம சமூகத்தில் நடந்துகொண்டு தான் இருக்கு🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ படித்தவரை அஞ்சலி குட் கேரக்டர் தான் 👩👩👩👩👩👩அஞ்சலி கண்டிப்பா விருப்பம் இல்லாமல் தான் ரவியின் காதலை accept பண்ணி இருக்க மாட்டா🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️ அந்த லூசு பயல் ஏதாவது ஏடாகூடமா பண்ணிகிட்டானா🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️ அதற்கு தான் பிரதீப் அஞ்சலியை பழிவாங்குறான் என்று நினைக்கிறேன் 😡😡😡😡😡😡😠😠😠😠😠

பிரதீப் நீ யார்கிட்டயும் ஒட்டுதல் இல்லாமல் பழகியதால் ரவியின் நட்பு உனக்கு பொக்கிஷம் மாதிரி தான் அதை தப்பு சொல்லவில்லை உன்னோட உயிரைக்கூட காப்பாற்றி இருக்கிறான் ரொம்ப நல்ல பிரெண்ட் ஒரு பிரெண்ட் இப்படி தான் இருக்கவேண்டும் 👬👬👬👬👬👬👬தன் உயிரையும் துச்சம் என மதியாமல் உனக்கு உதவி செய்திருக்கிறான் ரவி உண்மையில் நல்ல பிரெண்ட் 👨👨👨👨👨👨👨அதற்காக அஞ்சலியை நீ பழிவாங்கணும்னு நினைக்கிறது ரொம்ப ரொம்பவே முட்டாள் தனமா இருக்கு👿👿👿👿👿👿😡😡😡😡😡😡 அவளுக்கும் மனசு ஒன்று இருக்கு ஆசாபாசங்கள் இருக்கும் இப்போ நீ அவளை கஷ்டப்படுத்துறதுக்கு டபுள் மடங்காக வேதனையை அனுபவிப்ப எனக்கு தெரிந்து பிரதீப் நீ ரொம்பவே அவசரக்குடுக்கையாய் இருக்க 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️தீர விசாரிக்காமல் தப்பாய் முடிவு எடுத்து அஞ்சலியை கஷ்டப்படுத்துற என்று நினைக்கிறேன்🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️ இப்போ வார்த்தைகளை கொட்டிவிட்டால் பின்னாடி அள்ளமுடியாது ஞாபகத்தில் வைத்துக்கொள் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

Sis உண்மையில் கதையை அற்புதமாக கொண்டுபோறீங்க really very very happy 😀😀😀😀😀😀😀😍😍😍😍😍😍😍அறிமுக எழுத்தாளர்கள் போன்றே இல்லை ஒரு கைதேர்ந்த எழுத்தாளர்கள் போன்று இருக்கு உங்க எழுத்துநடை✍✍✍✍✍✍✍✍ keep rocking sis 👍👍👍👍👍👍👍👍
 
Last edited:

Simbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Sister பிரதீப்போட behaviour க்கு கண்டிப்பா ஒரு reason இருக்கு.. கொஞ்சம் அவசர குடுக்கை தான்.. அவன் இப்போ செய்யும் வேலைக்கெல்லாம் அஞ்சலி கிட்ட பின்னால் ரொம்ப பட போறான் 😡😡😡😡

எல்லாம் அடுத்த அடுத்த பதிவுகளில் தெரிய வரும் சிஸ்டர் 🙂🙂🙂

சூப்பரா கமெண்ட் கொடுக்கிறீங்க சிஸ்டர் 🥰🥰🥰 thanks a lot 🥰🥰🥰
 
Chitra Balaji

Bronze Winner
Ooooo.... Ravi love 😍 பண்றான் ah..... பிரதீப் kitayum sollitaan.... Ava kita இன்னும் sollala..... geetha ஜனனி friends ஜனனி ah torture pannavan ava mela acid uththa varum பொது geetha takkunu தள்ளி vittutaa illana enna aagi இருக்கும் ava முகம்.... அந்த maari ஜெகன் nuga இந்த சமுதாயத்துல neriya பேர் இருகாங்க... Avanuku அந்த kutra உணர்வே illaye romba jolly ah la இருக்கான்... Avanuku எல்லாம் என்ன thandanai... Super Super maa
 
Thank you sis 🥰🥰🥰
 
Simbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலி அப்படி என்ன செய்தால் பிரதீப் அவளை பழிவாங்க நினைப்பதற்கு சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
சூழ்நிலை காரணம், ஒருத்தர் நினைக்கிற மாதிரி எல்லோரும் நினைக்கிறது இல்லைல... இப்படி காரணம் இருக்கலாம் sis ;););)
எல்லாம் அடுத்த பதிவில் தெரிந்து விடும் sister :love::love: :love:
 
Top