All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

Thamizhselvi

Well-known member
அருமையான, சுவாரஸ்யமான பதிவுகள். விவசாயமும் விவசாயிம் சிறக்கவில்லையெனில் எதுவும் சிறப்பாகாது.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான, சுவாரஸ்யமான பதிவுகள். விவசாயமும் விவசாயிம் சிறக்கவில்லையெனில் எதுவும் சிறப்பாகாது.
உண்மை தன் டியர். உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி! 😍 நன்றி! நன்றி! டியர் ❤
 

vijirsn1965

Bronze Winner
Uds supera irunthathu ma etho karanathukaha thaan Shakthi Nilavidam kovapaduvathi pola peasi Buvanavidam anuppi irukkiraan ippo suya ninaivu illamal irukkiraan YouTube channel yai yum moodumpadi seithu vittaarkal Thamarai, antha olai veedu, Shakthi ethil etho oru ragasiam irukkirathu Uththamanai Meenakshi thaan police il maatti vittu irukkiraal Shakthi maatti vittathaaha thappaka ninaithu kondirukkiraan Uththaman oralavu purinthu kondu , vittu koduththu Meenakshi Uththaman eruvarum vaazhkiraarkal ena therikirathu super Shakthi nilai thaan eppadi sariyaagum entru theriyavillai uds vegu arumai aduththa ud ku waiting ma superb viji
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷக்தி செம. கடங்காரங்களை சும்மா விடதேங்க சகி. உத்தமன் சூப்பர்.
அந்த முடிவு சக்தி தானே எடுக்கணும். என்ன செய்யறான்னு பார்ப்போம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் சகோ 🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Uds supera irunthathu ma etho karanathukaha thaan Shakthi Nilavidam kovapaduvathi pola peasi Buvanavidam anuppi irukkiraan ippo suya ninaivu illamal irukkiraan YouTube channel yai yum moodumpadi seithu vittaarkal Thamarai, antha olai veedu, Shakthi ethil etho oru ragasiam irukkirathu Uththamanai Meenakshi thaan police il maatti vittu irukkiraal Shakthi maatti vittathaaha thappaka ninaithu kondirukkiraan Uththaman oralavu purinthu kondu , vittu koduththu Meenakshi Uththaman eruvarum vaazhkiraarkal ena therikirathu super Shakthi nilai thaan eppadi sariyaagum entru theriyavillai uds vegu arumai aduththa ud ku waiting ma superb viji
கதை முடியப் போகுது விஜிமா. இன்னும் கொஞ்சம் தான். அப்பறம் எல்லாமே ஹேப்பி மட்டும் தான். மிக்க நன்றி விஜிமா ❤🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sakthi karanam illama ipadi nadanthuga mattanu, enagu sakthi mela kobam varalla😔😔😔😔, anall romba varuthama irunthathu, 🥺🥺🥺🥺🥺
Sakthi, sakthi 😭😭View attachment 31104
அச்சோ 😢 அழாதீங்க டா! சக்திக்கு ஒண்ணுமே ஆகாது. நீங்க நம்மைப் போல ஹீரோ ஆர்மியோ.. அதனால் தான் கோபம் வரலை..😁 தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 🙏
 
Top