All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
அச்சோ 😢 அழாதீங்க டா! சக்திக்கு ஒண்ணுமே ஆகாது. நீங்க நம்மைப் போல ஹீரோ ஆர்மியோ.. அதனால் தான் கோபம் வரலை..😁 தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 🙏
சக்திக்கு ஒன்னும் ஆகாதுள்ள, அது போதும் ☺☺☺☺.
நான் ஹீரோ ஹார்மினு எப்படி கண்டுபிடிச்சிங்க 😄😄😄😄.
ஹீரோ ஹார்மி எப்பவுமே நிதானமா தான் யோசிச்சு செயல் பாடுவாங்க 😍😍.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சக்திக்கு ஒண்ணும் ஆகாது டா! நம்ம புள்ளைளைங்களைப் பத்தி நமக்கு தெரியாதா?😍 உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 

Kalai karthi

Well-known member
தாமரை சக்தி செம. ராகவன் தாமரை சொத்துக்காக வைச்சுருந்தானா? இவனுக்கு எதுக்கு கொடுக்கணும் தடி மாடு சீ கேவலமானவன். ராகுல் சீ
 

vijirsn1965

Bronze Winner
Ada kadavule Veera Raghavanuku veru wife pillaikal America vil irukkiraarkala piragu eduthukku Thamaraiyai thirumanam seithaan antha oolai veettuikum evanukum enna sammantham yaar Shathiyai adiththathu ippo entha paththiraththil sign panna solkiraan Raghavan etharku Nila Shakthi eruvarum sign seiya veandum Shakthi hospital il iruppathu theriyatha allathu therinthe keazhkiraana mayakkaththil irukkum Shakthi eppadi sign pannuvaan Thamarai mel vaitha aasaiku piranthaval nee entru Yethu Nila vai kusaamal solkiraan eppadi evanai poi kaadhaliththaal Thamarai kodumaiyada samy ud arumai superb ma viji
 

Sivakumari

Well-known member
Raghavan nari paya Inoru kudumbam irukumnu doubt irunthathu aana petra pillaya ivalavu kevala padutha kudathu sakthiyavum ragula vachi ennavo panirupan aasa pudichav an antha kudisayil ennavo iruku vituratha malli story sema interesting ah poguthu writer
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை சக்தி செம. ராகவன் தாமரை சொத்துக்காக வைச்சுருந்தானா? இவனுக்கு எதுக்கு கொடுக்கணும் தடி மாடு சீ கேவலமானவன். ராகுல் சீ
உண்மை தான் சகோ. சக்தி வந்தால் எல்லாம் சரியாகிடும். ஆதரவிற்கு நன்றிகள் ❤🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada kadavule Veera Raghavanuku veru wife pillaikal America vil irukkiraarkala piragu eduthukku Thamaraiyai thirumanam seithaan antha oolai veettuikum evanukum enna sammantham yaar Shathiyai adiththathu ippo entha paththiraththil sign panna solkiraan Raghavan etharku Nila Shakthi eruvarum sign seiya veandum Shakthi hospital il iruppathu theriyatha allathu therinthe keazhkiraana mayakkaththil irukkum Shakthi eppadi sign pannuvaan Thamarai mel vaitha aasaiku piranthaval nee entru Yethu Nila vai kusaamal solkiraan eppadi evanai poi kaadhaliththaal Thamarai kodumaiyada samy ud arumai superb ma viji
மிக்க நன்றி விஜிமா. உங்கள் அன்பிற்கு நன்றிகள். தாமரையும் சின்னப் பெண் தானே? சிறு கூட்டிற்குள் உலகம் தெரியாது வளர்ந்த பெண்.. வெளுத்ததெல்லாம் பால் என நினைத்துவிட்டாள். தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் விஜிமா ❤🙏
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raghavan nari paya Inoru kudumbam irukumnu doubt irunthathu aana petra pillaya ivalavu kevala padutha kudathu sakthiyavum ragula vachi ennavo panirupan aasa pudichav an antha kudisayil ennavo iruku vituratha malli story sema interesting ah poguthu writer
அதெப்படி விட்டுடுவான். அவன் உயிரே அந்த வீடு தானே..? சக்தி மட்டும் வரட்டும்.. அப்பறம் பாருங்க டியர். தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டியர் ❤
 

Narmadha

Bronze Winner
சக்தி, தாமரை இவர்களின் கடந்த காலம் பற்றி படிக்கும் போது அங்கேயே அவர்களுடன்
பயணித்தது போன்ற ஒரு உணர்வு 😊😊😊😊.
கொடும் பாவி வீரராகவன் இவன் எல்லாம் ஒரு தந்தையா, அமெரிக்காவில் வேற குடும்பம் இருக்கு, அவங்களுக்கு சொத்து வேணும் அதுக்கு நிலா -சக்திக்கு சொந்தமான சொத்து வேணும்,😠😠என்ன ஜென்மம் டா நீங்க எல்லாம், இந்த பிழைப்புக்கு 🤬🤬🤬🤬🤬🤬🤬நல்லா வருது வாயில, இருடி உனக்கு இருக்கு எங்க சக்திகிட்ட....
எங்க அந்த ராகுல் வெள்ளை பன்றி
உனக்கு உயிர் மேல ஆசை இல்லை போல.....உனக்கும் சிறப்பான சம்பவம் இருக்குலே 😡😡😡😡😡.
 
Top