All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சீ இவனை அடிக்கனும்
எல்லாரும் ஹீரோவுக்கு பொங்கல் வாங்குவாங்க, நான் வில்லனுக்கு வாங்குவேன் போலயே..😅 மிக்க நன்றி சகோ ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Evvalavu vishayankal nadanthirukkirathu paavam Thamarai siru kuzhanthai entru paaraamal Nilavai thannudan azhaithu sentraane avalai paasamaaha valarthaana velai aatkal edam vittu vittu poi vittan avan ennam Shakthi edam Nila irukka kudaathu Muththarasan Thamaraiku koduththa edaththil puthaiyal iruppatharkaaha evvalavum seithirukkiraan Shakthi yai kollavum thuninthu irukkiraan evan elaam enna manidhan Yathu Nila paththiraththai kizhiththu pottu vittu sentrathu superb sabhash story supera irukku ud mika arumai super ma viji
நன்றி! நன்றி விஜிமா! உங்கள் அன்பிற்கு நன்றிகள். Thanks alot for your love & support ❤
 
Thamizhselvi

Well-known member
சுவாரஸ்யம் குறையாது விறுவிறுப்பான பதிவுகள்.என்ன ஒரு வில்லத்தனம், எவ்வளவு பெரிய துரோகம்.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யம் குறையாது விறுவிறுப்பான பதிவுகள்.என்ன ஒரு வில்லத்தனம், எவ்வளவு பெரிய துரோகம்.
நன்றி! நன்றி! நெஞ்சார்ந்த நன்றிகள் டியர் 🙏 உங்களுக்குப் பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி ❤
 
vijirsn1965

Bronze Winner
Romba romba arumaiyaana kadhai ma superb ah irunthathu 3uds searththu padiththean kudumbam paasam anbu kaadhal evaikaludan Raghavanin dhrogam ellam searntha story pramadhama irunthathu yaaraivum vittu kodukkaamal eruthiyil Esakkiyaiyum manam thiruntha vaikiraan Shakthi Uththaman unmaiyil Meenakshi mel konda kadhalaal thirunthi Uththamanaagave maari vittan Raghavan Thamaraiku seitha dhrogaththuku sariyaana dandanai kidaithu vittathu Raghulum vaazhkaiyai purinthu kondaan than manam kavarntha malli ku thirumba oru mallikai thouttaththudan kudiya oolai veettai katti koduththu vittaan Shakthi, azhagaana pen kuzhanthai Samudhra Shakthi Malli ku ,Thenmozhi Murugesanukum kuzhanthai selvam vara pogirathu inimaiyaana vaazhvu entrum nilaikattum vaazhga valamudan super super arumaiyaana story ma viji
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராகவனுக்கு இது போதாது
ராகவனுக்கு நிச்சயமாய் இது போதாது சகோ. ஆனால் சக்தியின் இயல்பு அப்படிப்பட்டது. உங்கள் தொடர் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba romba arumaiyaana kadhai ma superb ah irunthathu 3uds searththu padiththean kudumbam paasam anbu kaadhal evaikaludan Raghavanin dhrogam ellam searntha story pramadhama irunthathu yaaraivum vittu kodukkaamal eruthiyil Esakkiyaiyum manam thiruntha vaikiraan Shakthi Uththaman unmaiyil Meenakshi mel konda kadhalaal thirunthi Uththamanaagave maari vittan Raghavan Thamaraiku seitha dhrogaththuku sariyaana dandanai kidaithu vittathu Raghulum vaazhkaiyai purinthu kondaan than manam kavarntha malli ku thirumba oru mallikai thouttaththudan kudiya oolai veettai katti koduththu vittaan Shakthi, azhagaana pen kuzhanthai Samudhra Shakthi Malli ku ,Thenmozhi Murugesanukum kuzhanthai selvam vara pogirathu inimaiyaana vaazhvu entrum nilaikattum vaazhga valamudan super super arumaiyaana story ma viji
நன்றி! நன்றி விஜிமா ❤ உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள். ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு எபியுமே படிச்சு விடாமல் கமெண்ட் பண்ணிருக்கீங்க! லவ் யூ லாட் விஜிமா ❤ Thanks a lot for your support & love 🙏🙏
 
Narmadha

Bronze Winner
சூப்பர், சூப்பர் ஸ்டோரி சிஸ்டர், சத்தியமா இந்த ஸ்டோரியை படிக்கும் போது மனசு அவ்வளவு ஹாப்பியா இருக்கும், எனக்கு கிராமத்து கதைகள் ரொம்ப பிடிக்கும், 😍😍😍😍😍😍

சக்தி -மல்லி இவங்க மாதிரி வாழ குடுத்து வச்சிருக்கணும் செம்ம ஜோடி :smiley14::smiley14:

நல்ல உறவுகள், நண்பர்கள் உடன் பிறப்புகள் சக்திக்கு அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது 🥰🥰🥰

நிலாவின் தந்தை போல் ஒரு மனிதனை போல் இதுவரை கண்டதில்ல.😠😠😠😠

பல சோதனைகள், வேதனைகள் கடந்து, அனைவரையும் நட்பு பாராட்டி, எதிரியைகூட மாற்றும் வல்லமை கொண்ட எங்க சக்தி வேற லெவல். 💞💞💞

இக்கதையில் இயற்கை உரம், இயற்கை முறை விவசாயம் பற்றிய உங்கள் விழிப்புணர்வு கருத்து மிகவும் அருமை 👏👏👏👏👏

நிறைவான, மகிழ்ச்சியான கதையின் நிறைவு 🥰🥰🥰
எப்போதும் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை 👌👌👌👌.

உங்கள் ✍✍✍✍✍எழுத்து புகழ் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐💐💐.
 
வாவ்! நன்றி! நன்றி! நெஞ்சார்ந்த நன்றிகள் டா ❤

உங்களோட கலர் கலர் கமெண்ட்டால் நானும் கலர் கலரா மாறிட்டேன். உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப மகிழ்ச்சி டா.

எனக்கும் கிராமப் பின்னணியைக் கொண்ட கதைகள் ரொம்ப பிடிக்கும். தொடக்கத்திலிருந்தே நீங்க தந்த ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா 🙏🙏 Thanks a lot for your support & love ❤❤❤
 
Top