All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திமிரே.. தீஞ்சுவையே..!" - கருத்துத் திரி.

vijirsn1965

Bronze Winner
Ud superb ah irunthathu Pasupathi vishayam appo Nachchiappanuku therinthirukkirathu Mega annankaluku.thaan theriyaathu polum Kathavarayan than vaayaaleye Veerabadhranai Mega annankalidam poottu koduththu vittaan avanai enna seiya pokiraarkalo yean avasaramaaka Karuvizhi valaikaappuku Veeravudan Megavarna vai anuppinaar Nachchiappan ippadi kakavirattiyai korthu vittu vittaane Veera ud arumai ma viji
 

Indhumathy

Well-known member
மாட்டுனான்டா அரசி மவன்.... 🤣🤣🤣🤣🤣🤣
அடேய்... !! காக்காவிரட்டி இத்தனை நாள் அவிங்க உன்னை படுத்துனதுக்கு நேக்கா மாட்டி விட்டு புட்டல்ல.... 😂😂😂😂😂 அங்க போடி குடும்பமா உன்னை ரவுண்டு கட்டப் போறாய்ங்க.... 😝😝😝😝😝😝
அதுக்கு முதல்ல இந்த மலைமாடுங்க கிட்ட எப்படி தப்பிக்கப் போற ராசா.... 🤭🤭🤭😉😉😉

கோவிச்சுட்டு ஊருக்கு பொட்டியை கட்டுறேன்னு சொன்னவன் பொண்ணோட எஸ்கேப் ஆகிட்டான்... ராத்திரியோட ராத்திரியா என்ன நடந்துச்சு தெரியலையே.... 🤔🤔🤔🤔 மொட்டை எதுவும் தொல்லை கொடுத்திருப்பானோ.... 🙄🙄🙄
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud superb ah irunthathu Pasupathi vishayam appo Nachchiappanuku therinthirukkirathu Mega annankaluku.thaan theriyaathu polum Kathavarayan than vaayaaleye Veerabadhranai Mega annankalidam poottu koduththu vittaan avanai enna seiya pokiraarkalo yean avasaramaaka Karuvizhi valaikaappuku Veeravudan Megavarna vai anuppinaar Nachchiappan ippadi kakavirattiyai korthu vittu vittaane Veera ud arumai ma viji
நன்றி! நன்றி விஜிமா! தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் "😍😍
 
Top