All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி கிருஷ்ணாவின் ‘ உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!’ - கருத்துத் திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Super Super Super maa...... Semma semma story.... Romba romba அழகா கதை முடிச்சி irukinga.... Sathiyama இந்த twist ah ethir paakala mithila oda family la யாருமே சாகல ruthran எல்லாரயும் kaapaathitaan Super..... அந்த ஆதி கேசவன் nuku hari கொடுத்த thandanai romba kammi avan பண்ணினா அநியாயம் அந்த அளவுக்கு athigam but semma punishment avanuku...... Pavithranayum hari குணம் aakitaan..... Hari oda charater semma ah கொடுத்து இருந்திங்க maa.... Avanodaya காதல் mithila mela chance ah illa..... Mithila... Mithra.. Pavithran.... Ruthran... Sahithya... அன்னபூரணி... விஷ்ணு... Thulasi... ஆதி எல்லா charaters yume semma semma.... Romba romba அழகானா எழுத்து நடை..... All the very best maa....
Thank you so much dear Akka 😘❤😘😘😘

Hope veetla yellaam sari aagitu irukum...

Thanks kaaaaa ❤❤❤❤🥰🥰🥰🥰❤
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
#hanzwriteup

#உண்மைக்_காதல்_யாரென்றால்_உன்னை_என்னை_சொல்வேனே

முதலில் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் உனக்கு வாழ்த்துக்கள்... 💐💐💐

இது முதல் கதையென்றால் யாரும் நம்ப மாட்டார்கள்... அவ்ளோ அழகா துல்லியமா நிறைய விஷயங்களை உள்ளடக்கி எழுதியிருக்க... பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻

மூன்று நாயகர்கள்... ஹரி ருத்ரன் ப்ரித்வி..

மூன்று பேருமே கலக்கிட்டாங்க... ஆனால் எனக்கு personal ஆக பிடித்தது ருத்ரனை... கதாநாயகன் ஹரியாக இருந்தபோதிலும் இந்த கதையோட நாயகன் என்னைப்பொறுத்தவரை ருத்ரன் தான்... தப்பான அப்பாவுக்கு பிறந்து தவறான வழியில நடந்து இடையில் take diversion எடுத்து பெண்ணியத்தையே கண்ணியப்படுத்திட்டான்.. Hats off டா 👏🏻👏🏻👏🏻
மித்ராவை காதலிச்சு அவள் வேறு ஒருவருடன் சென்றபிறகும் கூட அவளோட குடும்பத்திற்கு துணை நின்றான்... மிதிலாவையும் மித்ராவையும் பாதுகாத்த விதமும் அப்பாவே ஆனாலும் தப்பு என்றதும் தட்டிக்கேட்ட விதமும் அருமை... (நிறைய detail ஆக சொன்னால் suspense போய்டும்)

ஹரி மட்டும் சளைத்தவனல்ல... மிதிலாவுக்காக எல்லாமே பார்த்து பார்த்து செய்வது ஒரு அழகு என்றால் மிதிலா மீதான அவனது காதல் wow போட வைக்கிறது... 😍😍😍 romance மன்னன் டா நீ.. அதுலயும் அந்த tree house 🙈🙈🙈
ஆதிகேசவனை பழிவாங்கிய விதம் super 👌🏻👌🏻👌🏻(இங்கேயும் நிறைய கூறினால் suspense உடைஞ்சிடும் 🤣🤣🤣)

ப்ரித்வி தக்க தருணத்தில் கை கொடுப்பதும் அவனோட புஜ்ஜிமாவை தாங்கு தாங்குனு தாங்குவதும் youtube videos பார்த்து அவளை சீராட்டுவதும் னு அவனோட பாத்திரத்தை கச்சிதமா செய்தான்.. 👌🏻👌🏻👌🏻

மிதிலா ஒரு வளர்ந்த குழந்தை தான்.. 15 வயசிலேயே காதல் கொண்டு அது சேராதுனு நினைக்கிறப்போ பல தடைகளை தாண்டி அதனை அடைவது எல்லாம் பாக்கியமே.. 😍😍😍 அந்த கொடூரனிடம் அவள் பட்ட வேதனைகள் மனதை கனக்கவைக்கின்றன 😢😢
அந்த இரட்டை ஜடை மஞ்சள் சட்டை (யம்மா அந்த சட்டை இன்னுமா கிழியாம இருக்கு.. 🤣🤣🤣 graduation time கூட அதோடேயே போய் ஸ்டேஜ் ஏறியிருக்க 🤭🤭🤭)
மகிழ்மதியுடனான அவளது பிணைப்பு 👏🏻👏🏻👏🏻( very sorry writer ஜி.. நான் அந்த suspense அப்போவே கண்டு பிடிச்சிட்டேன் with some proofs 🤣🤣)

மித்ரா சாஹித்யா குறைந்த இடத்திலே வந்தாலும் அவங்களோட பாத்திரங்கள் கனமானவை.. மித்ரா ப்ரித்வி தாக்கப்படும் அந்த scene எல்லாம் மனசை கல்லாக்கிக்கிட்டு தான் வாசிச்சேன்.. 😢😢😢
சாஹித்யா மாதிரி மனைவி இருந்தாலே போதும்.. நல்ல ஒரு positive vibe...

மேலும் மாதவி கொஞ்சம் bold ஆக இருந்திருக்கலாம்... ஆதிகேசவனை தூக்கி போட்டுட்டு வெளியேறியிருக்கலாம்... 😞😞😞

அன்னபூரணி ஒரு சிறந்த பெண்... நல்ல மாமியார்... 👌🏻👌🏻எந்த தாய் தான் கைக்குழந்தையுடன் ஒரு விதவை பெண்ணை தன் ஒரே மகனுக்கு கட்டி வைப்பார்??? ஆனால் நம்ம பூரணி அம்மா கட்டி வைப்பாங்க 😍😍😍😍

ஆதிகேசவன் 🤮🤮🤮🤮
அரசியல் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் கொடூர மிருகம்.. 😡😡😡 ஹரி இவனுக்கு கொடுத்த தண்டனை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

இன்னும் நிறைய நிறைய கதைகள் எழுதணும்...
அடுத்து மகிழ்மதியின் கதையை ஆவலாக எதிர்ப்பார்க்கின்றேன்…
💐💐💐
Thanks darling 💖☺😊☺😊☺😊☺😊🙌💖
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
HAPPY ENDING............... romba happy eruku padikave..... super story dude..
Dude.... Neega last ah aluthutu pona podhu... Naan romba feel panen... But again padichi tu kandipa happy aagi irupiga...

Thank you so much 🥰💟🥰🥰💟💟
 
Kirukalepandi

Active member
விஷ்ணு family ya திருப்பி கொண்டுவந்ததுக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍. Happy aappieeee!!!
Ok, ippo kadhaikku varuvom.. அம்மாடி, இது உங்க முதல் கதைனு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க செம்ம!!🤩. உங்க முதல் கதையிலே - suspense, romance (ரொமான்ஸ் கொஞ்சம் kammi😉😉😜,violence கொஞ்சம் நஞ்சம் இல்ல ebba 🤭🤭(avvaa avvaaa) ) violence nu அதிரடியா என்ட்ரி குடுத்துருக்கீங்க 👍🏼👌. வாழ்த்துக்கள்!! முதல் 8எபி னு 🤔 நினைக்குறேன், என்னடா இது வராங்க போறாங்க எதுக்கு இப்டி போகுதுனு தோணுச்சு 😔.. கொஞ்சம் சீக்கிரம் கதை குள்ள போயிருக்கலாம்னும் தோணுச்சு 😊 but, சடனா மிதிலாவை பார்த்ததும் அச்சோ விஷ்ணு family க்கு என்னாச்சு ஒரு பதட்டம் இருந்தது. அப்றம், mithra- ப்ரித்வி அவங்கதான் இல்லாம போய்ட்டாங்களே எதுக்கு இவ்ளோ தூரம் அவங்க பிளாஷ் பாசக் கொண்டுபோனும்னும் நினைச்சேன் ( flashback படிக்கும்போது இப்டியோரு couple ilama போய்ட்டாங்கலேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. இதுக்கு தான் சட்டுனு சொல்லி முடிச்சுருக்கலாம் னு தோணுச்சு - but இவலோ தூரம் விஷ்ணு family கஷ்டப்படுத்தி எங்க அவங்க family திருப்பி வராமட்டேன்களோனு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுக்குத்தான் எடுத்ததும் அத பத்தி சொன்னேனேன். ஒரு ஒரு கேரக்டர்ஸ் உம் semmma.. Hari, Rundran, Prithvi 🤩😍. Rudran, mithra,&மிதிலா and மகிழ்மதி apram prithivi relationship suspense aa இருந்தது. ஆதிகேசவன் character யே நான் மறந்துட்டேன் ( எம்மா என்ன ஒரு...... (திட்ட வார்த்தை theduren🤔🤔🤔). எதிர் பார்ப்புயில்லத அன்பு😍😊 பாரபச்சம் இல்லாம பணத்த செலுவுபண்ணி😜 உறவுகளை மீட்டு, எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு சில பல வேலைகளை செஞ்சு💃🏼💃🏼 happy ending குடுத்துக்கு 🙏🏻. கதை super👌👍🏼... வாழ்த்துக்கள் "!!💐🌷🌺🌹. ஒரே ஒரு doubt- ஹரி அமெரிக்கன் citizen தா னே, அப்றம் எதுக்கு அவரோட green card வச்சு mithila வுக்கு PR ஏற்படு செய்யுறதா சொல்லிருக்கீங்க.. அவருக்கு எப்படி green card இருக்கும் .
 
Thank you so much bro❤❤❤❤
Sorry naan Citizenship vachi PR vaangaraaganu solrathuku pathilaa... permanent residency vachi citizenship vaanga raaganu yeluthitan.. thank you so much... Now I changed it...

First 8 Uds surely... again will check and correct it....

Thank you so much for your comments....

First vishu family yerandhutaaga nu dhaan yeludha start panan.. But enakey azhugaiyaa irundhuchu... Adhaaan again yosichu yosichu complete flashback change panitan....
Prithiv Mithra life pathi theriyama poidum nu dhaan add panan...

Neenga story Nalla irukunu solrigalaaa😒😒😒 ena kindel panreegalaanu vera theriyala.. 🙈😩😜😜😜😜😜( romance and money 💰 ku). Namakita dhaan illa..nama story makkal aachu vazhatumey...

Adhuthu vera raja Rani story 🤣🤣
 
Last edited:

Sankaradevi p.

New member
சுவாதி இந்த கதை உங்கள் முதல் கதையொன்று சொன்னால் யாரும் நம்ப மாட்டர்கள். அவ்வளவு அழாகன கதை . விஷ்ணு துளசி மித்ரா ருது எல்லா கதாபாத்திரங்களும் அழகாக கொடுத்துள்ளீர்கள். மகிழ்மதி ஹரியுடன் இருக்க மித்ரா சரியொன்றது சூப்பர். ஆக முதலிருந்து பாசம் காதல் பயம் கோவம் இழப்பு மகிழ்மதி மேல் பாசம் காதல் நலமான முடிவுடன் சூப்பர்.
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
சுவாதி இந்த கதை உங்கள் முதல் கதையொன்று சொன்னால் யாரும் நம்ப மாட்டர்கள். அவ்வளவு அழாகன கதை . விஷ்ணு துளசி மித்ரா ருது எல்லா கதாபாத்திரங்களும் அழகாக கொடுத்துள்ளீர்கள். மகிழ்மதி ஹரியுடன் இருக்க மித்ரா சரியொன்றது சூப்பர். ஆக முதலிருந்து பாசம் காதல் பயம் கோவம் இழப்பு மகிழ்மதி மேல் பாசம் காதல் நலமான முடிவுடன் சூப்பர்.

Thank you so much Akka 🤗💕💕☺💕❤❤💕💕☺💕☺💕☺💕
 
Top