All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "பாதரசப் பூவே.." கருத்துத் திரி

Status
Not open for further replies.

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு நடிகையின் வாழ்க்கையில்
இருக்குற பிரச்சினைகள
பாக்கறப்ப பாவம் தான்
அவங்களும்
இங்க மிருதுளாவா
அம்மா தம்பிமாமானு
ரெண்டு பேரும் சேர்ந்து
ஏமாத்தறாங்க
சொந்த அம்மா இல்லையா
இந்த பொம்பள
எத்தனை காசு சம்பாதிச்சு
குடுத்து இருப்பா
ஒண்ணும் இல்லை
கடன் இருக்குனு அந்த
பொம்பள சொல்லுது
இனி என்ன ஆகுமோ
கரெக்ட் தான் சிஸ்.. திரைக்குப் பின்னாடியான பல நடிகைகளின் வாழ்க்கை அப்படிப் பட்டது தான். அந்த வகையில் மிருதுளா அவ சித்தியை நம்பி ஏமாந்துக்கிட்டு இருக்கா..பாவம்..
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalavelai rishi anga correct time ku போனது naala thaan avala kaapaaththa mudinjithu illana enna aagi இருக்கும்... அந்த Chandra Kumar ye வந்து avala படத்துல nadikirathuku book பண்ணிட்டு poitaan rishi யால தான் ah....saaru vum rishi yum pesinathai எல்லாம் kettutaa மிரு enna aaga pooguthoo... Super Super maa...
Thanks a lot chithu ma..❤
 
Chitra Balaji

Bronze Winner
இவள enna solrathu சாரு ஏன் அங்க vanthaanu kuda yosikala vazhakkam போல rishi ah thittitu poitaan eppo தான் ava rishi ah புரிஞ்சிக்க pora..... சந்திரா குமார் எல்லாம் thirunthura ஆளு இல்ல.... Enna panna poraano அவன் kita irunthu eppadi thappikka poraalo... சாரு vum kalambum பொது solra rishi kita... Super Super maa... Semma episode
 
Vidhyasuresh

Bronze Winner
Hi sissy romba nalla pogudhu story....rishi awesome...miridhula thannai suthi nadakradhu theriyama irukka...ammava romba nambura....barkavi stepmother ah....charuku purinjadhu kooda avalukku puriyala....ippavum rishi varuvano....
 
Thank you chithu ma..
 
Thank you baby.. barkavi step mother than.. but miru avangala romba nambura.. will wait n see..
 
Status
Not open for further replies.
Top