Surya.S
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி சகோ.. ❤❤❤❤ரிஷியிடம் மிருவின் சின்னப்பிள்ளை தனமான சண்டை அருமை சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி சகோ.. ❤❤❤❤ரிஷியிடம் மிருவின் சின்னப்பிள்ளை தனமான சண்டை அருமை சகோ
Thank you chithu ma. kadathunadhu yaarunu next epila therinjirum chithu ma..இவ loose ah irukarathu psththathu nu kuda irukaravanga layum loose aakkura..... அந்த handbag la irunthu room key 🗝 duplicate எடுக்க thaan thirudura maari drama panni இருக்கான் ah antha ஆளு.... இந்த மிருதுளா கொஞ்சம் kuda யோசிக்க மாட்டாளா அது நல்லது எது kettathu nu rishi kita ellaame solli kitu than இருக்கா சாரு appadi இருந்தும் kadathitaanga avala யாரு kadathinathu.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
Thank you sis..Wow wonderful
கண்டுபிடிச்சிட்டீங்க போலவே சகோ..ரிஷி சொல்வது போல் மிருது இன்னும் சிறுபிள்ளை போல் தான் நடந்து கொள்கிறாளே சகோ
மிருதுவை கடத்தியது அந்த வில்லன் வருணா சகோ
hi sis.. Thank you so much for ur comment.. நீங்க சொல்வது சரி தான். மிரு சம்பாதிக்கும் பணம் மட்டுமே பிரதானம் என்று நினைக்கும் பார்கவியைப் போல் நிஜவாழ்க்கையிலும் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். அவள் நிலை புரிந்ததால் தான் ரிஷி அவளுக்கு பாதுகாப்பாக இருக்க நினைக்கிறான். இனி நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..Hi sis, ரிஷியின் life அதட்டும் அப்பா அரவணைக்கும் அம்மா என superb ஆக உள்ளது .மிருது அம்மா பார்வதியும் மாமாவும் தீயவர்கள் போலவே sis?? சாருவிற்கு இருக்கும் courtesy அவளிடம் அவன் குடும்பத்தாருக்கு இல்லையா ??
ரிஷியின் திட்டத்தால் வருணிடமிருந்தும் சந்திர குமாரிடம் இருந்தும் மிருது தப்பித்தது சூப்பர். வருணின் மோசமான எண்ணங்களை எப்போது ரிஷி புரிந்து பதிலடி கொடுப்பான் ??? திரை துறையில் இருக்கும் பெண்கள் என்னதான் தன் நடிப்பிலும் ஒழுக்கத்திலும் உயரத்தில் இருந்தாலும் வஞ்சகர்களால் எப்படி அலைகழிக்க படுகிறார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. சாரு, பிரவீன் காதல் அழகாக உள்ளது. நார்வேயில் சந்திரனிடமிருந்து மிரு எப்படி தப்பிக்கப் போகிறாள்?? அவளை கடத்தியது யார் sis?? ரிஷி and சாருவின் நிலை என்ன????