All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow... alar a kalyanam panna porana??
rowdy sir nalladhu than panni irukaru...
Superb pa
 

sivanayani

விஜயமலர்
நயனிமா நீங்க எப்பதா எபிய எழுதுவீங்க... இன்னைக்கும் டீய மட்டும் தா போட்டிருக்கீக... இந்த மாதிரி குடும்ப அமைப்பு கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும்... தாத்தா பாட்டி செம... ஆமா இந்த அலரு உண்மைக்கே பக்கிதா போல ... போன்ல சார்ஜ் போடனும் கூட தெரியல... என்ற மகன எப்பவு போல நல்லா குதிச்சுட்டன்... கருந்தேவன் மூலமா அடுத்த நகர்வுக்கு வழி விட்டுடீக போல
PICHUPODUVEN PICHU... ithu oru ud kku athikam... pechaparu pechcha.. unmaithaanla.. ippadi oru thaaththaa paatti kidaikka koduthu vachirukkanum. avaluku phone puthusilla. charge pannanumnu thonalapaa... paavamla. aamaa karunthevanoda punniyathaala vali kedachiruchunkov:love::love::love::love:
 

marry

Bronze Winner
நயனி super da.....அருமையான பதிவு...உங்க punctualityஎனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு😘😘😘i like it.....
தாத்தாஆஆஆஆ u r awesome...என்னமா கலாய்கறீங்க. பாவம் ஏகன் அவனே அவள பிரிஞ்சி கஷ்டபடுறான். விட்டுடுங்க பிளீஸ்ஸ்ஸ்......அலரு இவ்ளோ தெளிவு உனக்கு ஆகாது செல்லம்...ரொம்ப விவரம்...😗😗😗 ஏகா தூரத்துல இருந்தே பார்த்தா போதுமா. கற்பனையிலேயே குடும்பம் நடத்துவ....ஏன் ஏன் ராசா உனக்கு இந்த வேல இது சாக்குனு நயனிமா உனக்கு ஆப்பு வச்சிட போறாங்க....😋😋😋😋
ஏதோ plan பண்ணிட்ட கருந்தேவன் உனக்கு அவனே அறியாம route போட்டு கொடுத்திட்டான்....என்ன கல்யாணமா???enjoy.......😍😍😍😍
ஒரு romance இல்லை அடிதடி சண்டை காட்சிகள் இல்லை சென்டிமெண்ட் இல்லை
மொத்தத்தில் ரெண்டு இட்லி கெட்டி சட்னி சாப்பிட்டது போல இருக்கிறது.....
நயனி ஒரு கேள்வி
கொரோனாவுக்கும் கரீனாவுக்கும் என்ன சம்பந்தம்????
😍😍😍😍😝😝😝😝😝
 
Status
Not open for further replies.
Top