All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

இது உங்கள் ஜெஜெ. ரீடர் ஆக மட்டும் இருந்த என்னை ஊக்கபடுத்தி எழுத சொன்ன என் கணவருக்கும், கேட்டவுடன் திரி அமைத்து எனக்கு வாய்ப்பளித்த ஸ்ரீகலா அக்கா அவர்களுக்கும் என் நன்றிகள்.தினமும் புது புது எழுத்தாளர்கள்.

எனது எழுத்து எப்படி இருக்கிறது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் மக்காஸ்.

நிறையை சொல்வீர்களளோ இல்லையோ, குறை இருந்தா, கண்டிப்பாக சொல்லுங்க.அதுதான் என்னை போன்ற முதல் முயற்சி செய்பவர்களுக்கு முக்கியம்.

வார வாரம் ஒரு UD தர முடியும் என்று நினைக்கிறன்.உங்கள் கருத்துக்களை மிகவும் எதிர்நோக்குகின்றேன்.


நன்றி அண்ட் லவ் யு ஆல் மக்காஸ்.


இதோ உங்களுக்காக 'கை அருகில் என் சொர்க்கம்'.
 

Attachments

Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

உங்கள சந்தோஷப்படுத்த அடுத்த Ud உடன் உங்கள் ஜேஜே
கருத்து சொன்னவங்களுக்கும் லைக் குடுத்தவங்களுக்கும் நன்றி பெருமக்களே. குறைகளை சுட்டி காண்பித்தால் நான் இன்னும் ஹாப்பி.😍😍😍 பொருத்தமா சைதன்யாகும் சம்யுக்கும் ஒரு பிக் செலக்ட் பண்ணி போடுங்க டார்லிங்ஸ்.


20488

%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1839/[/URL]
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,


அடுத்த Ud உடன் உங்கள் ஜேஜே

கருத்து சொன்னவங்களுக்கும் லைக் குடுத்தவங்களுக்கும் நன்றி பெருமக்களே.

குறைகளை சுட்டி காண்பித்தால் நான் இன்னும் ஹாப்பி. மீண்டும் கோரிக்கை: பொருத்தமா சைதன்யாகும் சம்யுக்கும் ஒரு பிக் செலக்ட் பண்ணி போடுங்க டார்லிங்ஸ்.

கஷ்டப்பட்டு இல்லாத மூளையை கசக்கி கவிதை எல்லாம் எழுதி போடறேன்.நோ கமெண்ட்ஸ் பார் கவிதை? அது கவிதையானு நீங்க கழுவி ஊத்தறது என் காதுல விழுது.


ஆனாலும் இந்த பிஞ்சு மனசு தாங்கல,


மீ கண்ணுல தண்ணி மக்களே. நா உங்க கூட டூ


உங்கள் ஜேஜே




%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1839/[/URL]


 

Attachments

Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

அடுத்த Ud உடன் உங்கள் ஜேஜே.

குழப்பமா இருக்க ஹன்சா, சிரிச்சுட்டு இருக்க ஸ்ரீசூரி, நைஸ் Mafa, டீட்டைல் சித்ரா, இண்டரெஸ்டிங் அருணா,காபி பிருந்தா,சூப்பர் கவிதா,வளரனும் ரித்விக், கேப் வேண்டாம் ரமணி, எமோஜி ஸ்டெல்லா,நைஸ் சரளா என கருத்து சுந்தரிகள் மற்றும் சுந்தரங்களுக்கு இந்த ஓணம் திரு நாளில் ஒரு ஸ்பெஷல் நன்னிய தெரிவிச்சு மக்களே,

ஓணம் ஸ்பெஷல் ஆஹ் ஒரு சின்ன எபி (அவ்ளோதான் முடுஞ்சுது) உங்களுக்காக வழங்குகிறேன்.

லைக் லவ் கொடுத்த அனைவருக்கும் முடிந்தால் இன்னொரு எபி நாளைக்கு பா.

ஹாப்பி ஓணம் மக்களே


உங்கள் ஜேஜே





%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1839/[/URL]
 

Attachments

Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

அடுத்த Ud உடன் உங்கள் ஜேஜே.

லைக் லவ் கொடுத்த அனைவருக்கும் முடிந்தால் இன்னொரு எபி பா. கருத்து சொல்லல, அப்பறோம் தெளிய வச்சு தெளிய வச்சு அடிப்பேன். யாரும் என்ன கோவிச்சுக்க கூடாது சொல்லிட்டேன் பாத்துக்கங்க.

உங்கள் ஜேஜே





இது யாரு பவி செல்லம் னு நீங்க குழம்பறது எனக்கு தெரியுதே?

ஹாஹாஹா

ஆனா நா சொல்ல மாட்டேனே.

கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்.

கீப் ரீடிங் மக்களே

கேள்விக்கான விடை அடுத்த அடுத்த பதிவில்.

கீப் ரீடிங்


இந்த நாவலை பற்றிய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்.


 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

கமெண்ட் கொடுத்த, லைக், லவ், வாவ், ஹாஹா, கொடுத்த, இல்ல கொடுக்காத அனைவருக்கும் நன்றி
அடுத்த Ud உடன்

உங்கள் ஜேஜே.

18193





அவன் உள்ள உணர்வு என்ன சொன்னது?
வர்மா இதற்கு பழி வாங்குவானா?
சைதன்யா இல்ல நேரத்தில் எதுவும் நடக்குமா?

கேள்விக்கான பதில்
அடுத்த அடுத்த எபிசொட்களில்
கீப் ரீடிங்
கீப் போஸ்டிங் கருத்து
கீப் கிவ்விங் லைக்ஸு
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கை அருகில் என் சொர்க்கம் 10 டீசர்

அமைதியாக ஜன்னல் அருகே சென்று அதன் திண்டில் கால்களால் முட்டு கொடுத்து அமர்ந்தவள் இருள் வானை வெறித்திருந்தாள். அன்று நியூ மூன் டே போல....எங்கும் இருள்....அவள் மன நிலையை பறைசாற்றுவது போல....இவனிடம் கொஞ்சம் கூட மனித தன்மை இல்லையா...? சிபிக்கு எப்படி வலித்திருக்கும்... திரும்ப திரும்ப சிபியின் உடலில் இருந்த காயங்கள் ஞாபகம் வந்தபடி இருந்தது....இதற்கு மேல் முடியாது என்று வேகமாக அவள் வாட்ரோபை திறந்தவள், அதில் இருந்த போட்டோவை கட்டிக்கொண்டு ஆற்றுவார் இன்றி வாய்விட்டு கதறி அழுதாள்.
உங்கள் ஜேஜே.
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

கமெண்ட் கொடுத்த, லைக், லவ், வாவ், ஹாஹா, கொடுத்த, இல்ல கொடுக்காத அனைவருக்கும் நன்றி.சைதனையாவுக்காக சிங்கிள் உமன் ஆர்மி வைத்து நடத்தும் சத்யா,முத்துப்பாண்டி, கணிக்க, சில்வியா, சித்திராசரஸ், சரளா, பிருந்தா, சித்திரா பாலாஜி, அருணா,கவிதா சுப்பிரமணி, தமிழ்செல்வி, ஹன்சா மற்றும் கருத்து சொன்ன பலருக்கும், லைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

அடுத்த Ud உடன் உங்கள் ஜேஜே.




கீப் ரீடிங்
கீப் கிவ்விங் கருத்து
கீப் கிவ்விங் லைக்ஸு
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,
அடுத்த Ud உடன் உங்கள் ஜேஜே.




என்ன செய்வாள் சம்யுஹாஷினி இனி?
யார் தவறு இதில்?

கீப் ரீடிங்
கீப் கிவ்விங் கருத்து
கீப் கிவ்விங் லைக்ஸு
 
Last edited:
Status
Not open for further replies.
Top